Thursday, August 13, 2009

மானிட்டர் பக்கங்கள்........14/08/09




உரையாடல் அமைப்பின் சிறுகதை போட்டி முடிவுகள்
வெளியாகி இருக்கிறது.வெற்றிபெற்றஎழுத்தாளர்களுக்கு மனமார்ந்தவாழ்த்துக்கள்.இதற்காக கடுமையாக உழைத்த ஜ்யோவ்ராம்சுந்தருக்கும்,பைத்தியக்காரனுக்கும் பாராட்டுக்களும்,நன்றியும்..அடுத்து சிறுகதை பட்டறை நடத்தவிருக்கிறார்கள்..பங்கு கொள்ள ஆசை

தமிழில் சிறந்த 100 சிறுகதை தொகுப்புகள்:

1. காஞ்சனை - புதுமைபித்தன்
2. கடவுளும் கந்தசாமி பிள்ளையும்- புதுமைபித்தன்
3. செல்லம்மாள் - புதுமைபித்தன்
4. அழியாச்சுடர் -மௌனி
5. பிரபஞ்ச கானம் - மௌனி
6. விடியுமா - கு.ப.ரா
7. கனகாம்பரம் -கு.ப.ரா
8. நட்சத்திர குழந்தைகள் -பி. எஸ். ராமையா
9. ஞானப்பால் - பிச்சமூர்த்தி
10. பஞ்சத்து ஆண்டி - தி.ஜானகிராமன்
11. பாயசம் - தி.ஜானகிராமன்
12. ராஜா வந்திருக்கிறார் - கு. அழகிரிசாமி
13. அன்பளிப்பு - கு. அழகிரிசாமி
14. இருவர் கண்ட ஒரே கனவு ? கு. அழகிரிசாமி
15. கோமதி - கி. ராஜநாராயணன்
16. கன்னிமை - கி.ராஜநாராயணன்
17. கதவு. கி.ராஜநாராயணன்
18. பிரசாதம் -சுந்தர ராமசாமி
19. ரத்னாபாயின் ஆங்கிலம் -சுந்தர ராமசாமி
20. விகாசம் - சுந்தர ராமசாமி
21. பச்சை கனவு -லா.ச.ராமாமிருதம்
22. பாற்கடல் -லா.ச.ராமாமிருதம்
23. ஒரு ராத்தல் இறைச்சி - நகுலன்
24. புலிக்கலைஞன் -அசோகமித்ரன்
25. காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்ரன்
26. பிரயாணம் - அசோகமித்ரன்
27. குருபீடம் - ஜெயகாந்தன்
28. முன்நிலவும் பின்பனியும் - ஜெயகாந்தன்
29. அக்னிபிரவேசம் -ஜெயகாந்தன்
30. தாலியில் பூச்சூடியவர்கள் - பா.ஜெயபிரகாசம்
31. காடன் கண்டது - பிரமீள்
32. உயரமாக சிவப்பா மீசை வைக்காமல் - ஆதவன்
33. ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன்
34. பைத்தியக்கார பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம்
35. மகாராஜாவின் ரயில்வண்டி - அ. முத்துலிங்கம்
36. நீர்மை - ந.முத்துசாமி
37. அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை
38. காட்டிலே ஒரு மான் -அம்பை
39. எஸ்தர் - வண்ணநிலவன்40. மிருகம் - வண்ணநிலவன்
41. பலாப்பழம் - வண்ணநிலவன்
42. சாமியார் ஜிம்மிற்கு போகிறார் - சம்பத்
43. புற்றில் உறையும் பாம்புகள் - ராஜேந்திரசோழன்
44. தனுமை - வண்ணதாசன்
45. நிலை - வண்ணதாசன்46. நாயனம் - ஆ.மாதவன்
47. நகரம் -சுஜாதா
48. பிலிமோஸ்தவ் -சுஜாதா
49. தக்கையின் மீது நான்கு கண்கள் - சா.கந்தசாமி
50. டெரிலின் சர்ட்டும் எட்டு முழு வேஷ்டி அணிந்த மனிதர் - ஜி. நாகராஜன்51. ஒடிய கால்கள் - ஜி.நாகராஜன்
52. தங்க ஒரு - கிருஷ்ணன் நம்பி
53. மருமகள்வாக்கு - கிருஷ்ணன் நம்பி
54. ரீதி - பூமணி55. இந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன்
56. அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன்
57. மரி எனும் ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்
58. சோகவனம்- சோ.தர்மன்
59. இறகுகளும் பாறைகளும் -மாலன்
60. ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி
61. முங்கில் குருத்து - திலீப்குமார்
62. கடிதம் - திலீப்குமார்
63. மறைந்து திரியும் கிழவன் - சுரேஷ்குமார இந்திரஜித்
64. சாசனம் - கந்தர்வன்
65. மேபல் -தஞ்சை பிரகாஷ்
66. அரசனின் வருகை - உமா வரதராஜன்
67. நுகம் - எக்பர்ட் சச்சிதானந்தம்
68. முள் - சாரு நிவேதிதா
69. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் - சுப்ரபாரதி மணியன்
70. வனம்மாள் -அழகிய பெரியவன்
71. கனவுக்கதை - சார்வாகன்
72. ஆண்மை - எஸ்பொ.
73. நீக்கல்கள் - சாந்தன்
74. மூன்று நகரங்களின் கதை -கலாமோகன்
75. அந்நியர்கள் - சூடாமணி
76. சித்தி - மா. அரங்கநாதன்.
77. புயல் - கோபி கிருஷ்ணன்
78. மதினிமார்கள் கதை - கோணங்கி
79. கறுப்பு ரயில் - கோணங்கி
80. வெயிலோடு போயி - தமிழ்செல்வன்
81. பத்மவியூகம் - ஜெயமோகன்
82. பாடலிபுத்திரம் - ஜெயமோகன்
83. ராஜன் மகள் - பா.வெங்கடேசன்
84. தாவரங்களின் உரையாடல் - எஸ்.ராமகிருஷ்ணன்
85. புலிக்கட்டம் - எஸ்.ராமகிருஷ்ணன்
86. இருளப்பசாமியும் 21 ஆட்டுகிடாய்களும் -வேல.ராமமூர்த்தி
87. ஒரு திருணையின் பூர்வீகம் -சுயம்புலிங்கம்
88. விளிம்பின் காலம் - பாவண்ணன்.
89. காசி - பாதசாரி
90. சிறுமி கொண்டு வந்த மலர் - விமாலதித்த மாமல்லன்
91. மூன்று பெர்நார்கள் - பிரேம் ரமேஷ்
92. மரப்பாச்சி - உமா மகேஸ்வரி
93. வேட்டை - யூமா வாசுகி
94. நீர்விளையாட்டு - பெருமாள் முருகன்
95. அழகர்சாமியின் குதிரை - பாஸ்கர் சக்தி
96. கண்ணியத்தின் காவலர்கள் - திசேரா
97. ஹார்மோனியம் - செழியன்
98. தம்பி - கௌதம சித்தார்த்தன்
99. ஆண்களின் படித்துறை. ஜே.பி.சாணக்யா
100. பூனைகள் இல்லாத வீடு - சந்திரா

படிக்க வேண்டும்.
-------------------------------------------------------------------------------------------------

இருந்தால் தன் குடையின் கீழ் நாடு இருக்க வேண்டும்.இல்லையென்றால் நான் குட நாட்டில்தான் கும்மியடிப்பேன் என்கிறார் புரட்சித்தலைவி.கூடவே இருந்து குடியை கெடுத்து கொண்டிருக்கும் தன் பார்ட்னரை அடையாளம் கண்டு துரத்தியடிக்க வேண்டும்..தன் சொத்துக்களை காப்பாற்றி கொள்ள சசிகலா அம்மையாரை கருணாநிதிக்கு பலி கொடுக்கிறார்.சசிகலாவின் மிடாஸ் ஆலையிலிருந்தும்,ஆல் இந்தியா ஐஸ் வைப்போர் சங்க தலைவர் ஜெகத்ரட்சகன் ஆலையிலிருந்தும்தான் டாஸ்மாக்கின் 75%கொள்முதல் நடக்கிறது.

-------------------------------------------------------------------------------------------------



விழுப்புரத்தை சேர்ந்த இளைஞர்கள் ஆரம்பித்துள்ள புதுமையான இயக்கம் காலில் விழும் இயக்கம்.ஏற்கனவே புழல் சிறையில் கைதிகளின் காலில் விழுந்து திருந்தி விடுமாறு மன்றாடியவர்கள்.இப்போது இடைத்தேர்தல் நடைபெறும் பகுதி வாக்காளர் காலில் விழுந்து கொண்டிருக்கின்றனர்.ஓட்டு போடுங்கள்.ஆனால் அதற்கு அன்பளிப்பு வாங்காதீர்கள் என்று கேட்டு கொள்கிறார்கள்.

நேற்று என் வீட்டுக்கும் வந்தனர்.காலில் விழுந்து தயவு செய்து எழுதுவதை நிறுத்தி விடுங்கள் என்று மன்றாடினர்.அநேகமாக உங்கள் வீட்டுக்கும் வரக்கூடும்

-------------------------------------------------------------------------------------------------
ரகசியமாக சொன்ன கதை:

ஒரு புருஷனுக்கும்,பொண்டாட்டிக்கும் சண்டை வந்துடுச்சு.உன்னைய தள்ளி வச்சுட்டன்.வூட்டை வுட்டு இப்பவே ஓடிடுன்னு புருஷன் சொல்லிபுட்டான்.மழையா கொட்டுது.அவ ஊரு ரொம்ப தொலைவு.எப்படி தனியா போறது?மாமனார் நா துனைக்கு வரேன்னார்.கிளம்பி போனாங்க.

வழியில அவளுக்கு ஒண்ணுக்கு வந்துச்சு.மறைவா போனா.போன இடத்துல எப்படியோ ஒரு நட்டுவாக்கிளி ”உள்ளார”பூந்துடுச்சு.வலி பொறுக்காம கத்துனா.மாமனார் என்னம்மா ஆச்சுன்னு கேட்க விவரம் சொன்னா.சரி கொஞ்சம் நேரம் பார்ப்போம்.அதுவா வெளியில வரும்ன்னாரு.ஆனா வரல.அப்ப அந்த வழியா வந்த ஒரு வைத்தியன் சொன்னான்.நட்டுவாக்கிளி மேல சூடா எதுனாச்சும் பட்டா அது வெளியில வந்துடும்ன்னு.என்ன பண்றது யோசிச்சாங்க.பக்கத்துல வீடும் எதுவும் இல்லை..மழையா ஊத்திகிட்டே இருக்க..அப்புறம் ஆபத்துக்கு பாவம் இல்லைன்னு........

வீட்டுக்கு திரும்பி வந்த பொண்டாட்டியை புருஷன் ஏண்டி..வந்தன்னு அடிக்க போனான்.மாமனார் சொன்னாரு”டேய்..இனி அவ உனக்கு சித்திடா”
-------------------------------------------------------------------------------------------------
முன்னால் செல்லும் வாகனத்தில்
முந்தானை விலகிய பெண்
முழுக்க ரசித்து பின்
மூளைக்கு உறைத்து
பின்னால் திரும்பி
மனைவியிடம் சொன்னேன்
இழுத்து சொருகி கொள்..
----------------------------------------------------------------------------------------
எஸ்.எம்.எஸில் வந்த ஜோக்:

கணவன் : இன்னிக்கு நமக்கு பர்ஸ்ட் நைட் டார்லிங்.

மனைவி : ஆனா.எனக்கு நைட்டுல இதுதான் பர்ஸ்ட்..
-----------------------------------------------------------------------------------------------



52 comments:

உண்மைத்தமிழன் said...

இத்தனையும் படிச்சா மூளை என்னத்துக்கு ஆவுறது..?

எத்தனை கட்டிங் குடிச்சாலும் சுதி இறங்காது..!

மணிஜி said...

/இத்தனையும் படிச்சா மூளை என்னத்துக்கு ஆவுறது..?

எத்தனை கட்டிங் குடிச்சாலும் சுதி இறங்காது.//

அத்தனையையும் படிக்கனும்னு அவசியமில்லை..நீங்க போட்டிக்கு எழுதின கதையை இன்னொருக்கா படிச்சா போதும்னு நினைக்கேன்..

Cable சங்கர் said...

காலில் விழுந்த்தால் நீங்க என்ன முடிவு பண்ணியிருக்கீங்க..?

நட்டுவாக்கிளி சூப்பர்

கவிதை அதைவிட சூப்பர்.

நூறு கதைகள் மேட்டர்.. எல்லாம்சரி. நீங்க எப்ப படிப்பீங்க..?

இதையெல்லாம் படிச்சிட்டு நான் எழுதறத நிறுத்தலாம்னு நினைக்கிறேன் நீங்க என்ன சொல்றீங்க..?

Raju said...

இங்கு, இன்று, இப்போது கும்மிக்கு அனுமதி உண்டா..?
உண்டெனில் என் பார்ட்னர் அல்லது பார்ட்னர்களுடன் வருகிறேன்.

அத்திரி said...

ஆபாச கதை ஆபாச ஜோக் கவித அப்படின்னு..................சொல்லமாட்டேன்.......

கலக்கல்

மணிஜி said...

/
காலில் விழுந்த்தால் நீங்க என்ன முடிவு பண்ணியிருக்கீங்க..?

நட்டுவாக்கிளி சூப்பர்

கவிதை அதைவிட சூப்பர்.

நூறு கதைகள் மேட்டர்.. எல்லாம்சரி. நீங்க எப்ப படிப்பீங்க..?

இதையெல்லாம் படிச்சிட்டு நான் எழுதறத நிறுத்தலாம்னு நினைக்கிறேன் நீங்க என்ன சொல்றீங்க..?//

அண்ணன் உண்மைத்தமிழனுக்கு போட்டியாக வரக்கூடிய அபாயம் நெருங்கி கொண்டிருக்கிறது..

மணிஜி said...

/இங்கு, இன்று, இப்போது கும்மிக்கு அனுமதி உண்டா..?
உண்டெனில் என் பார்ட்னர் அல்லது பார்ட்னர்களுடன் வருகிறேன்//

ரைட்டு..ஆரம்பிங்கப்பா...

மணிஜி said...

/ஆபாச கதை ஆபாச ஜோக் கவித அப்படின்னு..................சொல்லமாட்டேன்.......

கலக்கல்//

அத்திரி..இன்னைக்கு ”ஆடி”கிருத்திகை..அதான் விசேஷமா..

நையாண்டி நைனா said...

ஸ்டார்ட் மீசிக்... நைனா என்டரிங்...

நையாண்டி நைனா said...

/*தமிழில் சிறந்த 100 சிறுகதை தொகுப்புகள்:*/

ஆகா... இந்த லிஷ்ட படிக்குறதுக்கே... மூச்சு வாங்குதே...

நையாண்டி நைனா said...

/*தன் சொத்துக்களை காப்பாற்றி கொள்ள சசிகலா அம்மையாரை கருணாநிதிக்கு பலி கொடுக்கிறார்.*/

இதற்கு சரியான விளக்கம் வேண்டும், சசிகலா, ஜெ அம்மையாரை பலி கொடுக்கிறாரா.... இல்லே
ஜெ, சசிகலா அம்மையாரை பலி கொடுக்கிறாரா?

நையாண்டி நைனா said...

/*நேற்று என் வீட்டுக்கும் வந்தனர்.காலில் விழுந்து தயவு செய்து எழுதுவதை நிறுத்தி விடுங்கள் என்று மன்றாடினர்.அநேகமாக உங்கள் வீட்டுக்கும் வரக்கூடும்*/

ஆம்... வந்தனர்....

அண்ணன் தண்டோரா பிளாக்கை படிக்குறீங்களா? அப்படின்னு கேட்டாங்க...

ஆமாண்ணே... அப்படின்னு சொன்னேன்...

அதுக்கு அவங்க சொன்னாங்க... அப்படியும் உங்களுக்கு உயிரு போகலைல்லோ, அப்படின்னா உங்களை அந்த SWINE FLU என்ன அதற்கு அப்பனே வந்தாலும் உங்களை ஒன்னும் பண்ண முடியாது.... அப்படின்னு சொல்லி, நீங்க ரொம்ப நல்லவருன்னு சொல்லி காலிலே விழுந்து ஆசீர்வாதம் வாங்கிட்டு போய்ட்டாங்க.

நையாண்டி நைனா said...

ரகசியமா சொன்ன கதைய இப்படி பொதுவிலே "போடலாமா"?

நையாண்டி நைனா said...

சீ... நீங்க ரொம்ப கெட்ட கெட்ட விசயமா சொல்றீங்க.... நான் உங்க கூட சேர மாட்டேன்... நான் போய் எங்க அண்ணன் கேபிள் கிட்டே சொல்லி கொடுக்குறேன்..

Jackiesekar said...

முன்னால் செல்லும் வாகனத்தில்
முந்தானை விலகிய பெண்
முழுக்க ரசித்து பின்
மூளைக்கு உறைத்து
பின்னால் திரும்பி
மனைவியிடம் சொன்னேன்
இழுத்து சொருகி கொள்---

ரொம்ப ரொம்ப அற்புதம்

அகநாழிகை said...

மணிஜி,
நீங்க எழுதியிருக்கறதிலேயே மிகப்பெரிய நகைச்சுவை
“தமிழில் சிறந்த 100 சிறுகதை தொகுப்புகள“ பட்டியல்தான். இதுக்கு பதிலா சிறுகதை தொகுப்பா வந்த எல்லாவற்றையுமே போட்டிருக்கலாம்.
ரொம்ப கொடுமையான காமெடி...
சரி, அம்பையோட வீட்டின் மூலையில் ஒரு சமையலறை ஏன் பட்டியல்ல இல்ல..?

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

butterfly Surya said...

எல்லாமே சூப்பர்.

உ.த வின் சிறுகதையை ஆறு பேர் கொண்ட குழு வாசித்து வருகிறது.

பொறுமை காக்கவும். புது வருடத்தில் ஏதாவது செய்தி வெளிவரலாம்.

அகநாழிகை said...

மணிஜி,
கேணி கூட்டத்தில் எஸ்.இராமகிருஷ்ணன் அளித்த பட்டியல் என்ற தகவலுக்கு நன்றி. இது முழுமையான பட்டியல் அல்ல, சில தொகுப்புகள் விடுபட்டுள்ளது.

நர்சிம் said...

கலக்கல் தல. லிஸ்ட் சூப்பர்னு போடலாம்னு நினைச்சேன்..நல்ல வேளை அகநாழிகைய பார்த்தேன். என்னளவில் அருமையான லிஸ்ட்.

மணிஜி said...

நைனா..இரண்டுல ஒண்ணு போனாலும் இல்ல இரண்டுமே போனாலும் ஒண்ணுமாகாது..

முழு கதையை யாரு படிக்க சொன்னா..தலைப்பை மட்டும் படிங்க போதும்...

திறந்த மனதுடன் எழுதினது....ரகசியம் ஊருக்குத்தான்...உள்ளத்துக்கு இல்ல..(நெஞ்சை நக்கிட்டனா?)

மணிஜி said...

ஜாக்கி..படபிடிப்புல பிஸி..?பூர்னா எப்படி?(நான் சமையல் எண்ணையை கேட்டேன்)

மணிஜி said...

//மணிஜி,
கேணி கூட்டத்தில் எஸ்.இராமகிருஷ்ணன் அளித்த பட்டியல் என்ற தகவலுக்கு நன்றி. இது முழுமையான பட்டியல் அல்ல, சில தொகுப்புகள் விடுபட்டுள்ளது.//

ஆம்..உண்மைத்தமிழன் இன்னும் ஒப்புதல் கொடுக்கவில்லை...

மணிஜி said...

//எல்லாமே சூப்பர்.

உ.த வின் சிறுகதையை ஆறு பேர் கொண்ட குழு வாசித்து வருகிறது.

பொறுமை காக்கவும். புது வருடத்தில் ஏதாவது செய்தி வெளிவரலாம்.//

ஆறு,ஆறு பேராக ஆறு பேர் கொண்ட குழு வாசித்து வருகிறார்கள்.இந்நிலையில் அண்ணன் கதையில் மேலும் சில திருத்தங்கள் செய்ய அனுமதி கோரியிருக்கிறார்..(காலைல 9 மணிக்கு கிளம்பறோம்)

மணிஜி said...

//கலக்கல் தல. லிஸ்ட் சூப்பர்னு போடலாம்னு நினைச்சேன்..நல்ல வேளை அகநாழிகைய பார்த்தேன். என்னளவில் அருமையான லிஸ்ட்.//

நன்றி..நர்சிம்.வருகைக்கும்,கருத்துக்கும்(அடிக்”கடி” வாங்க)

வால்பையன் said...

நேற்று என் வீட்டுக்கும் வந்தனர்.காலில் விழுந்து தயவு செய்து எழுதுவதை நிறுத்தி விடுங்கள் என்று மன்றாடினர்.//

முந்திட்டாங்க!
நான் வரலாம்னு நினைச்சேன்!

வால்பையன் said...

//ரகசியமாக சொன்ன கதை://

களனியூரான் தொகுத்த மறைவாய் சொன்ன கதைகளில் வரும்னு நினைக்கிறேன்!

வால்பையன் said...

//முன்னால் செல்லும் வாகனத்தில்
முந்தானை விலகிய பெண்
முழுக்க ரசித்து பின்
மூளைக்கு உறைத்து
பின்னால் திரும்பி
மனைவியிடம் சொன்னேன்
இழுத்து சொருகி கொள்..//


ஹாஹாஹாஹா!
அருமை தல!

மணிஜி said...

//நேற்று என் வீட்டுக்கும் வந்தனர்.காலில் விழுந்து தயவு செய்து எழுதுவதை நிறுத்தி விடுங்கள் என்று மன்றாடினர்.//

முந்திட்டாங்க!//

விட்ருவமா என்ன?ஆமாம் அங்க வரலை?

மணிஜி said...

///ரகசியமாக சொன்ன கதை://

களனியூரான் தொகுத்த மறைவாய் சொன்ன கதைகளில் வரும்னு நினைக்கிறேன்//

ஆமாம்..கிராவின் மறைவாய் சொன்ன கதைகள்..

மணிஜி said...

////முன்னால் செல்லும் வாகனத்தில்
முந்தானை விலகிய பெண்
முழுக்க ரசித்து பின்
மூளைக்கு உறைத்து
பின்னால் திரும்பி
மனைவியிடம் சொன்னேன்
இழுத்து சொருகி கொள்..//


ஹாஹாஹாஹா!
அருமை தல!//


நன்றி வால்..வருகைக்கு

இராகவன் நைஜிரியா said...

அண்ணே கலக்கிட்டேள் போங்க...

சிறுகதை தொகுப்பு எனக்குப் பிடித்து இருந்தது. அடுத்த தடவை ஊருக்கு வரும் போது சிலது வாங்க வேண்டும்.

ஜோக் பரவாயில்லை ரகம்தான்.

இராகவன் நைஜிரியா said...

// முட்டிக்கால் போட்டு மூன்றாம் வாய்ப்பாடு
பாடமாக்கினதையும் மறக்கவில்லை.//

கால்ல விழுந்து கேட்டா விட்டுவிடுவோமா என்ன?

முரளிகண்ணன் said...

நல்ல கிக்

மணிஜி said...

// அண்ணே கலக்கிட்டேள் போங்க...

சிறுகதை தொகுப்பு எனக்குப் பிடித்து இருந்தது. அடுத்த தடவை ஊருக்கு வரும் போது சிலது வாங்க வேண்டும்.

ஜோக் பரவாயில்லை ரகம்தான்.
இராகவன் நைஜிரியா August 14, 2009 12:26 AM

// முட்டிக்கால் போட்டு மூன்றாம் வாய்ப்பாடு
பாடமாக்கினதையும் மறக்கவில்லை.//

கால்ல விழுந்து கேட்டா விட்டுவிடுவோமா என்ன?

அதானே.பின்ன எதுக்கு பேப்பரும்,பேனாவையும் சதா கட்டிகிட்டி அழுவுறோம்?
வருகைக்கு நன்றி ராகவன்..அரவிந்த் கிட்ட சொல்லுங்க..

மணிஜி said...

// நல்ல கிக்//

நன்றி முரளி..

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

18+ அப்படின்னு தலைப்பில போட்டிருக்கணும், இருந்தாலும் நட்டுவாக்களி ஜோக் நல்லாருக்கு.ஹிஹி ஹி .

Sanjai Gandhi said...

//நேற்று என் வீட்டுக்கும் வந்தனர்.காலில் விழுந்து தயவு செய்து எழுதுவதை நிறுத்தி விடுங்கள் என்று மன்றாடினர்.//
அடடா.. முந்திட்டாங்களே.. :)

ஏ சோக்கு-- ச்சி ச்சி பேட் அங்கிள்.. :)

கவிதை சூப்பரு..

அக்னி பார்வை said...

//முன்னால் செல்லும் வாகனத்தில்
முந்தானை விலகிய பெண்
முழுக்க ரசித்து பின்
மூளைக்கு உறைத்து
பின்னால் திரும்பி
மனைவியிடம் சொன்னேன்
இழுத்து சொருகி கொள்..
//


க்ளாசிக்

நேசமித்ரன். said...

//முன்னால் செல்லும் வாகனத்தில்
முந்தானை விலகிய பெண்
முழுக்க ரசித்து பின்
மூளைக்கு உறைத்து
பின்னால் திரும்பி
மனைவியிடம் சொன்னேன்
இழுத்து சொருகி கொள்..
//

Outstanding !!!

மணிஜி said...

/18+ அப்படின்னு தலைப்பில போட்டிருக்கணும், இருந்தாலும் நட்டுவாக்களி ஜோக் நல்லாருக்கு.ஹிஹி ஹி//

ஸ்ரீ..நம்ம பிளாக்கை யூத்தெல்லாம்தான் படிக்கிறாங்க

மணிஜி said...

///முன்னால் செல்லும் வாகனத்தில்
முந்தானை விலகிய பெண்
முழுக்க ரசித்து பின்
மூளைக்கு உறைத்து
பின்னால் திரும்பி
மனைவியிடம் சொன்னேன்
இழுத்து சொருகி கொள்..
//


க்ளாசிக்//

நன்றி அக்னி..சந்திச்சு ரொம்ப நாளாச்சு

மணிஜி said...

கவிதையை பாராட்டிய கவிஞனுக்கு நன்றி

ராஜவம்சம் said...

ஏ பக்கம் வயது வந்தவர்கள் மட்டும்

(நான் சின்ன பையன் சார்)

மணிஜி said...

//ஏ பக்கம் வயது வந்தவர்கள் மட்டும்

(நான் சின்ன பையன் சார்)//

டேய் இந்தா..முட்டாய்

யாத்ரா said...

பட்டியலிடப்பட்டிருக்கும் சிறுகதைகள் அனைத்தும் பொக்கிஷங்கள்

கவிதை அருமை:)

சிறுகதைப் பட்டறைக்கு வருவீங்க இல்ல

மணிஜி said...

நன்றி யாத்ரா..

R.Gopi said...

"தல"

வழக்கம் போலவே கலக்கல்.....

selventhiran said...

மரஜாடிக்குள் இருக்கும் ஊறுகாய் போல, மணலடியில் புதைக்கப்பட்ட திராட்சை ரசத்தைப் போல திரும்ப திரும்ப நினைவில் ஊறிக்கொண்டேயிருக்கிறது உங்கள் கவிதை. சூப்பர்ணா!

மணிஜி said...

/தல"

வழக்கம் போலவே கலக்கல்//

நன்றி கோபி..

மணிஜி said...

/மரஜாடிக்குள் இருக்கும் ஊறுகாய் போல, மணலடியில் புதைக்கப்பட்ட திராட்சை ரசத்தைப் போல திரும்ப திரும்ப நினைவில் ஊறிக்கொண்டேயிருக்கிறது உங்கள் கவிதை. சூப்பர்ணா!//

கவிதையாக ஒரு கமெண்ட்...நன்றி..

தராசு said...

நான் இது அந்த மானிட்டர் மட்டும்தான்னு நினைச்சேன், ஆனா கூடவே கொத்து புரோட்டா வாசமும் அடிக்குதே

மணிஜி said...

//நான் இது அந்த மானிட்டர் மட்டும்தான்னு நினைச்சேன், ஆனா கூடவே கொத்து புரோட்டா வாசமும் அடிக்குதே//

வாங்க தராசு அண்ணே..இன்னிக்கு ஒரு பதிவை போட்டுட்டு,பின்னூட்டம் வருதான்னு வழி மேல விழி வச்சு காத்திருந்தா,நீங்க இங்கன வந்து ரொம்ப,ரொம்ப தாங்க்ஸ்கோ