tag:blogger.com,1999:blog-8935570859148962536.post6956174405473165901..comments2023-10-24T16:51:41.594+05:30Comments on மணிஜி..........: மானிட்டர் பக்கங்கள்........14/08/09மணிஜிhttp://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-8935570859148962536.post-57536034313047733312009-08-17T14:14:10.982+05:302009-08-17T14:14:10.982+05:30//நான் இது அந்த மானிட்டர் மட்டும்தான்னு நினைச்சேன்...//நான் இது அந்த மானிட்டர் மட்டும்தான்னு நினைச்சேன், ஆனா கூடவே கொத்து புரோட்டா வாசமும் அடிக்குதே//

வாங்க தராசு அண்ணே..இன்னிக்கு ஒரு பதிவை போட்டுட்டு,பின்னூட்டம் வருதான்னு வழி மேல விழி வச்சு காத்திருந்தா,நீங்க இங்கன வந்து ரொம்ப,ரொம்ப தாங்க்ஸ்கோமணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-26171381320425716772009-08-17T12:05:32.451+05:302009-08-17T12:05:32.451+05:30நான் இது அந்த மானிட்டர் மட்டும்தான்னு நினைச்சேன், ...நான் இது அந்த மானிட்டர் மட்டும்தான்னு நினைச்சேன், ஆனா கூடவே கொத்து புரோட்டா வாசமும் அடிக்குதேதராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-73729932341360968982009-08-16T08:31:50.135+05:302009-08-16T08:31:50.135+05:30/மரஜாடிக்குள் இருக்கும் ஊறுகாய் போல, மணலடியில் புத.../மரஜாடிக்குள் இருக்கும் ஊறுகாய் போல, மணலடியில் புதைக்கப்பட்ட திராட்சை ரசத்தைப் போல திரும்ப திரும்ப நினைவில் ஊறிக்கொண்டேயிருக்கிறது உங்கள் கவிதை. சூப்பர்ணா!//

கவிதையாக ஒரு கமெண்ட்...நன்றி..மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-19328457963245914802009-08-16T08:30:37.929+05:302009-08-16T08:30:37.929+05:30/தல"
வழக்கம் போலவே கலக்கல்//
நன்றி கோபி../தல"

வழக்கம் போலவே கலக்கல்//

நன்றி கோபி..மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-84918823700963466942009-08-15T20:07:11.241+05:302009-08-15T20:07:11.241+05:30மரஜாடிக்குள் இருக்கும் ஊறுகாய் போல, மணலடியில் புதை...மரஜாடிக்குள் இருக்கும் ஊறுகாய் போல, மணலடியில் புதைக்கப்பட்ட திராட்சை ரசத்தைப் போல திரும்ப திரும்ப நினைவில் ஊறிக்கொண்டேயிருக்கிறது உங்கள் கவிதை. சூப்பர்ணா!selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-34214029584878394142009-08-15T15:33:35.263+05:302009-08-15T15:33:35.263+05:30"தல"
வழக்கம் போலவே கலக்கல்....."தல"

வழக்கம் போலவே கலக்கல்.....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-44141732419257443422009-08-15T09:01:01.600+05:302009-08-15T09:01:01.600+05:30நன்றி யாத்ரா..நன்றி யாத்ரா..மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-22649819191412871402009-08-15T01:24:28.912+05:302009-08-15T01:24:28.912+05:30பட்டியலிடப்பட்டிருக்கும் சிறுகதைகள் அனைத்தும் பொக்...பட்டியலிடப்பட்டிருக்கும் சிறுகதைகள் அனைத்தும் பொக்கிஷங்கள்

கவிதை அருமை:)

சிறுகதைப் பட்டறைக்கு வருவீங்க இல்லயாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-80335672573806997022009-08-14T21:32:46.264+05:302009-08-14T21:32:46.264+05:30//ஏ பக்கம் வயது வந்தவர்கள் மட்டும்
(நான் சின்ன பை...//ஏ பக்கம் வயது வந்தவர்கள் மட்டும்

(நான் சின்ன பையன் சார்)//

டேய் இந்தா..முட்டாய்மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-52077180766082612392009-08-14T21:08:34.568+05:302009-08-14T21:08:34.568+05:30ஏ பக்கம் வயது வந்தவர்கள் மட்டும்
(நான் சின்ன பை...ஏ பக்கம் வயது வந்தவர்கள் மட்டும்

(நான் சின்ன பையன் சார்)ராஜவம்சம்https://www.blogger.com/profile/15459458570677591018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-45330579525233641402009-08-14T20:07:26.469+05:302009-08-14T20:07:26.469+05:30கவிதையை பாராட்டிய கவிஞனுக்கு நன்றிகவிதையை பாராட்டிய கவிஞனுக்கு நன்றிமணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-43035782100923141492009-08-14T20:06:58.117+05:302009-08-14T20:06:58.117+05:30///முன்னால் செல்லும் வாகனத்தில்
முந்தானை விலகிய பெ...///முன்னால் செல்லும் வாகனத்தில்
முந்தானை விலகிய பெண்
முழுக்க ரசித்து பின்
மூளைக்கு உறைத்து
பின்னால் திரும்பி
மனைவியிடம் சொன்னேன்
இழுத்து சொருகி கொள்..

க்ளாசிக்//

நன்றி அக்னி..சந்திச்சு ரொம்ப நாளாச்சுமணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-58302011058195757132009-08-14T20:06:07.993+05:302009-08-14T20:06:07.993+05:30/18+ அப்படின்னு தலைப்பில போட்டிருக்கணும், இருந்தால.../18+ அப்படின்னு தலைப்பில போட்டிருக்கணும், இருந்தாலும் நட்டுவாக்களி ஜோக் நல்லாருக்கு.ஹிஹி ஹி//

ஸ்ரீ..நம்ம பிளாக்கை யூத்தெல்லாம்தான் படிக்கிறாங்கமணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-790803634765965852009-08-14T18:14:15.176+05:302009-08-14T18:14:15.176+05:30//முன்னால் செல்லும் வாகனத்தில்
முந்தானை விலகிய பெண...//முன்னால் செல்லும் வாகனத்தில்
முந்தானை விலகிய பெண்
முழுக்க ரசித்து பின்
மூளைக்கு உறைத்து
பின்னால் திரும்பி
மனைவியிடம் சொன்னேன்
இழுத்து சொருகி கொள்..

Outstanding !!!நேசமித்ரன்.https://www.blogger.com/profile/17244002748024858466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-85183814592314194282009-08-14T17:29:17.498+05:302009-08-14T17:29:17.498+05:30//முன்னால் செல்லும் வாகனத்தில்
முந்தானை விலகிய பெண...//முன்னால் செல்லும் வாகனத்தில்
முந்தானை விலகிய பெண்
முழுக்க ரசித்து பின்
மூளைக்கு உறைத்து
பின்னால் திரும்பி
மனைவியிடம் சொன்னேன்
இழுத்து சொருகி கொள்..

க்ளாசிக்அக்னி பார்வைhttps://www.blogger.com/profile/08206452500816163912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-7015739874353501752009-08-14T16:56:51.815+05:302009-08-14T16:56:51.815+05:30//நேற்று என் வீட்டுக்கும் வந்தனர்.காலில் விழுந்து ...//நேற்று என் வீட்டுக்கும் வந்தனர்.காலில் விழுந்து தயவு செய்து எழுதுவதை நிறுத்தி விடுங்கள் என்று மன்றாடினர்.//
அடடா.. முந்திட்டாங்களே.. :)

ஏ சோக்கு-- ச்சி ச்சி பேட் அங்கிள்.. :)

கவிதை சூப்பரு..Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-61304062507038197592009-08-14T14:41:40.296+05:302009-08-14T14:41:40.296+05:3018+ அப்படின்னு தலைப்பில போட்டிருக்கணும், இருந்தால...18+ அப்படின்னு தலைப்பில போட்டிருக்கணும், இருந்தாலும் நட்டுவாக்களி ஜோக் நல்லாருக்கு.ஹிஹி ஹி .ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-66348036802100843372009-08-14T13:13:40.470+05:302009-08-14T13:13:40.470+05:30// நல்ல கிக்//
நன்றி முரளி..// நல்ல கிக்//

நன்றி முரளி..மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-25035790599541001882009-08-14T13:12:55.191+05:302009-08-14T13:12:55.191+05:30// அண்ணே கலக்கிட்டேள் போங்க...
சிறுகதை தொக...// அண்ணே கலக்கிட்டேள் போங்க...

சிறுகதை தொகுப்பு எனக்குப் பிடித்து இருந்தது. அடுத்த தடவை ஊருக்கு வரும் போது சிலது வாங்க வேண்டும்.

ஜோக் பரவாயில்லை ரகம்தான்.
இராகவன் நைஜிரியா August 14, 2009 12:26 AM

// முட்டிக்கால் போட்டு மூன்றாம் வாய்ப்பாடு
பாடமாக்கினதையும் மறக்கவில்லை.//

கால்ல விழுந்து கேட்டா விட்டுவிடுவோமா என்ன?

அதானே.பின்ன எதுக்கு பேப்பரும்,பேனாவையும் சதா கட்டிகிட்டி அழுவுறோம்?
வருகைக்கு நன்றி ராகவன்..அரவிந்த் கிட்ட சொல்லுங்க..மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-54752632538640181712009-08-14T13:03:27.740+05:302009-08-14T13:03:27.740+05:30நல்ல கிக்நல்ல கிக்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-75095277274247209712009-08-14T12:56:45.946+05:302009-08-14T12:56:45.946+05:30// முட்டிக்கால் போட்டு மூன்றாம் வாய்ப்பாடு
பாடமாக்...// முட்டிக்கால் போட்டு மூன்றாம் வாய்ப்பாடு
பாடமாக்கினதையும் மறக்கவில்லை.//

கால்ல விழுந்து கேட்டா விட்டுவிடுவோமா என்ன?இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-48079400322462672952009-08-14T12:55:45.823+05:302009-08-14T12:55:45.823+05:30அண்ணே கலக்கிட்டேள் போங்க...
சிறுகதை தொகுப்பு எனக்...அண்ணே கலக்கிட்டேள் போங்க...

சிறுகதை தொகுப்பு எனக்குப் பிடித்து இருந்தது. அடுத்த தடவை ஊருக்கு வரும் போது சிலது வாங்க வேண்டும்.

ஜோக் பரவாயில்லை ரகம்தான்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-2693650987811820062009-08-14T12:46:00.056+05:302009-08-14T12:46:00.056+05:30////முன்னால் செல்லும் வாகனத்தில்
முந்தானை விலகிய ப...////முன்னால் செல்லும் வாகனத்தில்
முந்தானை விலகிய பெண்
முழுக்க ரசித்து பின்
மூளைக்கு உறைத்து
பின்னால் திரும்பி
மனைவியிடம் சொன்னேன்
இழுத்து சொருகி கொள்..//

ஹாஹாஹாஹா!
அருமை தல!//

நன்றி வால்..வருகைக்குமணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-50229228251545421972009-08-14T12:44:59.611+05:302009-08-14T12:44:59.611+05:30///ரகசியமாக சொன்ன கதை://
களனியூரான் தொகுத்த மறைவா...///ரகசியமாக சொன்ன கதை://

களனியூரான் தொகுத்த மறைவாய் சொன்ன கதைகளில் வரும்னு நினைக்கிறேன்//

ஆமாம்..கிராவின் மறைவாய் சொன்ன கதைகள்..மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-15344550952151693332009-08-14T12:44:17.491+05:302009-08-14T12:44:17.491+05:30//நேற்று என் வீட்டுக்கும் வந்தனர்.காலில் விழுந்து ...//நேற்று என் வீட்டுக்கும் வந்தனர்.காலில் விழுந்து தயவு செய்து எழுதுவதை நிறுத்தி விடுங்கள் என்று மன்றாடினர்.//

முந்திட்டாங்க!//

விட்ருவமா என்ன?ஆமாம் அங்க வரலை?மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.com