டெல்லி “டேலண்ட்கேம்பஸ்” ஒரு நிமிட குறும்பட போட்டி ஒன்று நடத்தினார்கள்.அதில் என் “ஸ்மைல்” என்ற படம் இரண்டாம் பரிசு பெற்றது.ஜெர்மனியில் நடைப்பெற்ற குறும்பட திரையிடலில் திரையிப்பட்டது.ஜெர்மன் போகும் வாய்ப்பும் கிட்டியது.தவிர்க்க இயலாத காரணங்களினால் போக இயலவில்லை.அந்த படம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள..
பார்த்து விட்டு கருத்துரையுங்கள்.மகிழ்ச்சியடைவேன்..நன்றி....