டெல்லி “டேலண்ட்கேம்பஸ்” ஒரு நிமிட குறும்பட போட்டி ஒன்று நடத்தினார்கள்.அதில் என் “ஸ்மைல்” என்ற படம் இரண்டாம் பரிசு பெற்றது.ஜெர்மனியில் நடைப்பெற்ற குறும்பட திரையிடலில் திரையிப்பட்டது.ஜெர்மன் போகும் வாய்ப்பும் கிட்டியது.தவிர்க்க இயலாத காரணங்களினால் போக இயலவில்லை.அந்த படம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள..
பார்த்து விட்டு கருத்துரையுங்கள்.மகிழ்ச்சியடைவேன்..நன்றி....
41 comments:
அண்ணா அசத்தல்
தண்டாரோ,
ஏற்கனவே பார்த்ததுதான்.
அசத்தல்.
மேலும் பல வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ஒரு நிமிடப் படங்களின் முன்னோடியே நீங்கள்தானா!
எவ்வளவு திறமை உங்களுக்கு!
ஓட்டும் போட்டுவிட்டேன்!
அசத்தல்...
அசத்தல்...
நன்று!
ரெம்ப நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்
அரை இருட்டில்,அரை வெளிச்சத்தில் தெளிந்த நீரோடை போன்ற ஒளிப்பதிவு..!
கடைசி விநாடி ''டச்'' என்னவாக இருக்கும் என்ற ஆர்வம்...! ஆனால்..! கடைசி விநாடி
அதிர்ச்சி ...!
அருமை.
பார்த்ததுதான்.
அசத்தல்.
Congrtz,
அருமை.
அண்ணே! பிரமாதம். பிண்ணனி இசை கலக்கல். இதற்கு நீங்கள் பயன்படுத்தியது மொபைல் கேமராவா அல்லது வீடியோ கேமராவா?
/அண்ணே! பிரமாதம். பிண்ணனி இசை கலக்கல். இதற்கு நீங்கள் பயன்படுத்தியது மொபைல் கேமராவா அல்லது வீடியோ கேமராவா?//
சோனி மினி டிவிகாம் நிஜாம்
தண்டோரா, பெருமை அடைகிறேன், உங்களை என் நண்பன் என்பதில்.
ஒரு வேளை நான் பின்னவீனத்துவவாதியில்லையோ...???!!!
கடைசி நொடி பார்த்தவுடன் .. கண் கலங்கிடுச்சு... காரணம் உங்களுக்கு புரியும்... மணி அண்ணா..
அருமை தண்டோரா.. முன்னமே பாத்திருந்தாலும்..
பாராட்டுக்கள் உங்களுக்கு..
நமது குறுகிய சந்திப்பில் அதிகமாய் என்னை கவர்ந்தீர்கள். பேச்சில் நிறைய குசும்பு, துறுதுறுப்பு. கொஞ்சம் அசந்தாலும் உங்களை மிஸ் பண்ண வேண்டியிருக்கும் என்பதால் அதீத கவனத்துடன் கவனித்து வந்தேன்.
ஒரு நிமிடத்திற்குள் பின்னி பெடலெடுத்திருக்கிறீர்கள். அசத்தல் நண்பா... சொல்ல வேண்டியதை சொல்லி மனத்தினை இளக்கி, உணர்வுகளை எங்கேயோ கொண்டு செல்ல வைத்துவிட்டீர்கள்.
பிரபாகர்.
அருமை மணி...இன்னும் என்னவெல்லாம் இருக்கு கை இருப்பில்?வாழ்த்துக்கள் மணி!
அருமையான கான்செப்ட்..
ஏன் அரை இருட்டில் ஒளிப்பதிவு செய்திர்கள் ?
அருமை நண்பரே! விருதுக்கு வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் நண்பரே !
சொல்லவந்ததை சுருக்கமாகவும், விரைவாகவும் சொல்ல எடிட்டிங் வெகுவாக கைகொடுத்துள்ளது! யாருண்ணே எடிட்டிங்.. நீங்களா?
அண்ணே! பிரமாதம். பிண்ணனி இசை கலக்கல்.
Where is the attachment? How to see it?
wow excellent sir.
thanks,
//Where is the attachment? How to see it?”//
உழவன் அண்ணே..லிங்க் பதிவில் இருக்கிறதே...ரிப்ரெஷ் செய்து பாருங்கள்
வருகை தந்து ஊக்கப்படுத்திய அன்பு நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..
அதில் நடித்த குழந்தையின் முகம்!..
அசத்தலோ, அசத்தல்..
எடிட்டிங், லைட்டிங் வெகு அருமை
மிக அருமைங்க ... படம் கவிதை சொல்லுது!
romba nalla irukkunga
அண்ணே,
ரொம்ப நல்லா இருக்கு.
அருமை நண்பரே வாழ்த்துக்கள் நண்பரே
அன்பின் தண்டோரா, நன்றாக இருந்தது. யூத் விகடனில் போட்டிருக்கிறார்கள்.
மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.
சொல்ல வார்த்தைகள் இல்லை. வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆரூரன்
வருகை தந்து ஊக்கப்படுத்திய அன்பு நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
Post a Comment