Saturday, January 30, 2010

சாரு நிவேதிதாவும்... வறட்டு மொளகாய் சட்னியும்


தேவையானப்பொருட்கள்:

யாராவது எழுதிய பழைய பதிவுகள்- 2 (திருடியதாய் இருந்தால் உகந்தது)
கூகிள் ஸ்டோரில் வாங்கிய பாடாவதி இணைப்பு அல்லது தொடுப்பு
கடுப்புபருப்பு - 1 டேபிள்ஸ்பூன்(யாராவது “நீ” பெரிய பருப்பான்னு கேட்டால்?
உளுத்துப்போன பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
கூரான பற்கள் - 32 (நற நறன்னு கடிக்க)
புளி - ஒரு நெல்லிக்காயளவு(வயித்துல கரைக்கரதுக்கு)
விளக்கெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்( மாந்தத்துக்கு நல்லது)
கடுகு - அது பின்னூட்டத்தில் தாளிக்கறதுக்கு)
வேப்பிலை - சிறிது (அடிக்கறதுக்கு)
உப்பு - கொஞ்சம் உறைக்கறதுக்கு
கொழுப்பு - நிறைய தேவைப்படலாம் (நல்ல கொழுப்புதான். திருப்பி தாக்கறதுக்கு)

செய்முறை:

பழைய பதிவுகளை கண்ணில் விட்டுக் கொண்டு பார்க்க வேண்டும். அதில் தாளிக்க எதாவது கிடைக்கிறதா என்று ஆராய வேண்டும். நிச்சயம் கிடைக்கும். முயற்சிதான் முக்கியம்.

அப்புறம் சமீபத்திய இடுகைகளையும் நோக்க வேண்டும். நிச்சயம் அதில் உங்களுக்கு ஒரு க்ளூ கிடைக்கும். அப்புறம் என்ன? வறட்டு மொளகாய் சட்னி ரெடி. முக்கியமான விஷயம். படிக்கிறவனுக்கு பேதி புடுங்க வேண்டும். அது சீதா பேதியாகவோ அல்லது சாதா பேதியாகவோ இருக்கலாம்.

என்ன கொடுமைன்னா? உடனே உங்களுக்கு பதில் உபசாரத்திற்காக அந்த பழைய சோறு பார்ட்டிகள் வேறு எதையாவது கலந்தும் சட்னி அரைப்பார்கள்.

இப்ப வறட்டு மொளகாய் சட்னி ரெடி. தமிழ் மணத்தோடு பறிமாறுங்கள். நிறைய பேர் வந்து மொய் வைப்பார்கள். சிலர் இலைக்கு அடியிலும் வைக்கலாம்.


டிஸ்கி: இது முற்றிலும் சமையல் குறிப்பு மட்டுமே. கொஞ்சம் பின் நவீனத்துவம் கலந்து என்.ஆர். ஐ களுக்காக எழுதப் பட்டது. தயை கூர்ந்து தனிப்பட்ட பெயர்களையும், அரசியலையும் தவிர்க்குமாறு சாப்பிட வருபவர்களை கேட்டுக் கொள்கிறேன்.


55 comments:

மணிஜி said...

தலைப்பில் சாரு பெயர் போட்டதற்கு காரணம் அவருக்கு இந்த சட்னி ரொம்ப பிடிக்கும். ஏன்னா அவருக்கு அல்சர்!!

யுவகிருஷ்ணா said...

:-)

இப்பவே பேதி புடுங்குதே!!!

Athisha said...

அண்ணன் பைத்தியக்காரன் சார்பாக கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

வெள்ளிநிலா said...

ஸ்ஸ்... இப்பவே கண்ண கெட்டுதே..

கண்ணகி said...

:}-

உண்மைத்தமிழன் said...

எங்கள் கவிஞர்களில் கவிஞரான அண்ணன் சிவராமனை கிண்டல் செய்திருக்கும் தம்பி தண்டோராவை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

எனக்கு சீதாபேதி பிடுங்க காரணமாக இருந்த தண்டோரா ஒழிக..!

நந்தா said...

இதையே சாரு செஞ்சா கலக்கலா எழுதி இருக்காருய்யான்னு சொல்லி ஜால்ரா அடிப்பீங்க. மத்தவங்க செஞ்சா கிண்டல் பண்ணுவீங்க.

மணிஜி said...

இது முற்றிலும் சமையல் குறிப்பு மட்டுமே. கொஞ்சம் பின் நவீனத்துவம் கலந்து என்.ஆர். ஐ களுக்காக எழுதப் பட்டது. தயை கூர்ந்து தனிப்பட்ட பெயர்களையும், அரசியலையும் தவிர்க்குமாறு சாப்பிட வருபவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

ஜெட்லி... said...

மீ எஸ்கேப்......

Unknown said...

இது எந்த வகையில் நியாயம்? அவர் ஆதாரத்துடன் மெய்பித்துள்ளத்தை, நீங்கள் வறட்டு மொளகாய் சட்னி என எழுதி, உங்கள் வறட்டு பாசத்தை தெரிவிக்கிறீர்கள்... இதே அவர் செய்தால் தவறாக தெரியாதோ உங்களுக்கு, எதுவாக இருந்தாலும் நேரடியாக பதில் சொல்லலாமே ஏன் இந்தமாதிரி உங்களின் தரத்தை நீங்களே உரசிப் பார்க்கிறீர்கள்.

யுவகிருஷ்ணா said...

தண்டோரா!

இப்பதிவுக்கு சம்பந்தமில்லாத ஒரு விஷயம். எங்கேயாவது கொட்டித் தொலைக்க வேண்டுமே என்று இங்கே கொட்டித் தொலைக்கிறேன்.

சாரு வெளியிட்டிருக்கும் ஆர்.பி.ராஜநாயஹம் சுட்டியை இதுவரை யாரும் மறுக்கவில்லை. அதை மறுத்துவிட்டு சாரு திருடரா என்ற அடுத்த ஆராய்ச்சியைத் துவங்குவதே முறை.

ரேஷன் கடையில் அரிசி வாங்குவதாக இருந்தாலும் க்யூவில் நின்றுதானே ஆகவேண்டும்? நேராக போய் பில் போடுவது முறையல்ல இல்லையா?

மணிஜி said...

/Shedin said...
இது எந்த வகையில் நியாயம்? அவர் ஆதாரத்துடன் மெய்பித்துள்ளத்தை, நீங்கள் வறட்டு மொளகாய் சட்னி என எழுதி, உங்கள் வறட்டு பாசத்தை தெரிவிக்கிறீர்கள்... இதே அவர் செய்தால் தவறாக தெரியாதோ உங்களுக்கு, எதுவாக இருந்தாலும் நேரடியாக பதில் சொல்லலாமே ஏன் இந்தமாதிரி உங்களின் தரத்தை நீங்களே உரசிப் பார்க்கிறீர்கள்.//


நீங்க என்ன சொல்றீங்கன்னு சத்தியமா புரியலை! நீங்க டிஸ்கி படிக்கலையா?

மதி.இண்டியா said...

அடுத்தவர் சமைக்கலை என பொரணி பேசும் சமையல் குறிப்பை 7 வருட பழைய சமையலை பாருங்கள் என தந்தால் அதையும் சில குப்பைகள் முக்கிய சமையல் என்று சொல்வார்கள் ,

அப்புறம் இபப்டிதான் குப்பையை யாராவது பைத்தியக்காரர்கள் கிளரி முகத்தில் எறிவர்

மணிஜி said...

/ யுவகிருஷ்ணா said...
தண்டோரா!

இப்பதிவுக்கு சம்பந்தமில்லாத ஒரு விஷயம். எங்கேயாவது கொட்டித் தொலைக்க வேண்டுமே என்று இங்கே கொட்டித் தொலைக்கிறேன்.

சாரு வெளியிட்டிருக்கும் ஆர்.பி.ராஜநாயஹம் சுட்டியை இதுவரை யாரும் மறுக்கவில்லை. அதை மறுத்துவிட்டு சாரு திருடரா என்ற அடுத்த ஆராய்ச்சியைத் துவங்குவதே முறை.

ரேஷன் கடையில் அரிசி வாங்குவதாக இருந்தாலும் க்யூவில் நின்றுதானே ஆகவேண்டும்? நேராக போய் பில் போடுவது முறையல்ல இல்லையா//

கூட்டம் இல்லைன்னா நேராவே போய் பில் போடலாம். அது அரிசியியல்!! அப்புறம் இங்க சாப்பிட வர்றவங்களை பாதியில் நிச்சயம் எழுப்ப மாட்டோம் என்று உறுதி அளிக்கிறோம்!!

மதி.இண்டியா said...

//சாரு வெளியிட்டிருக்கும் ஆர்.பி.ராஜநாயஹம் சுட்டியை இதுவரை யாரும் மறுக்கவில்லை. அதை மறுத்துவிட்டு சாரு திருடரா என்ற அடுத்த ஆராய்ச்சியைத் துவங்குவதே முறை.//

பதில் :

http://www.jeyamohan.in/?p=388

உண்மையில் சரவணன் பேரில் வந்த கட்டுரையும் வேறு ஒரு கட்டுரையின் நகல் என்று இரண்டையும் சேர்த்துதான் பொ.வேல்சாமி சொல்லியிருந்தார். ஆனால் நம் சக இதழ்களுக்கு இந்த தகவல் முக்கியமானதாகப் படவில்லை. அதை தவிர்த்தால் மட்டுமே பழியை என்மீது திருப்ப முடியும் என்பது அவர்களின் திட்டம். பொ.வேல்சாமி என்னிடம் சொன்னதை நான் உறுதிசெய்துகொண்டேன், ஆனால் அவர் அதை அவரது கட்டுரைகளில் சொல்லவில்லை.

Unknown said...

தொழில மாத்திகிட்டிங்களோ ? சமையல் குறிப்பெல்லாம் தரிங்க. அதுக்கு மேல ஒருத்தவன், இதே வலை பக்கத்தில் அவனை பற்றி எழுதி உலகமே சிரித்தது. இப்போ வந்து மானங்கெட்ட சிரிப்பு சிரிச்சிட்டு போறான். உங்களால இதுதான் செஞ்சி கிழிக்க முடியும் பதில் சொல்ல முடியலனா இது ஒருவேளை. உங்கள எல்லாம் பாத்தா சிரிப்பா இருக்குது .. ஐயோ பாவம்

நைட்டு அந்த குடிகாரன் கூட அடிச்ச சரக்கு தெளியல போல, அதான் ஒன்னுமே புரியல உங்களுக்கு

Unknown said...

தொழில மாத்திகிட்டிங்களோ ? சமையல் குறிப்பெல்லாம் தரிங்க. அதுக்கு மேல ஒருத்தவன், இதே வலை பக்கத்தில் அவனை பற்றி எழுதி உலகமே சிரித்தது. இப்போ வந்து மானங்கெட்ட சிரிப்பு சிரிச்சிட்டு போறான். உங்களால இதுதான் செஞ்சி கிழிக்க முடியும் பதில் சொல்ல முடியலனா இது ஒருவேளை. உங்கள எல்லாம் பாத்தா சிரிப்பா இருக்குது .. ஐயோ பாவம்

நைட்டு அந்த குடிகாரன் கூட அடிச்ச சரக்கு தெளியல போல, அதான் ஒன்னுமே புரியல உங்களுக்கு

மதி.இண்டியா said...

எனவே எங்களுக்கு...

திருடவில்லை என்றால் சாருவிடமிருந்து ஒரே ஒரு பதிலை ஆபிதீன் விசயமாக வாங்கிதந்தால் தன்யனாவோம்.

ஆபிதீன் காத்துக்கொண்டுதான் இருப்பார் . உங்க நேர்மை கொழுந்தை பதில் சொல்லசொல்லுங்கள் பார்ப்போம்

மணிஜி said...

மதி இந்தியா!!

பதிவில் எந்த உள்நோக்கமும் இல்லை. இது எதிர்பதிவும் இல்லை. உங்கள் கருத்துக்களை தாராளமாக சொல்லலாம். நீக்கப்படாது. மட்டுறுத்தல் இல்லை.

மதி.இண்டியா said...

அய்யா வணக்கம் என்று எழுதினாலே , 2 பக்கத்துக்கு பதில் எழுதக்கூடிய , எழுத்து நோயாளி என ”புகழ” படுகின்ற ஜெயமோகன் 2 பக்க கட்டுரையை திருடி போட்டுகொண்டாராக்கும் ,

” கோடீஸ்வர்னை பார்த்து 2 ரூபாய் திருடிட்டான் என்று கத்துவது போல “

Paleo God said...

എന്‍ പക്കം വന്ധു വാഴ്ത്തിയധുക്ക് നന്രി :))

மணிஜி said...

/Shedin said...
தொழில மாத்திகிட்டிங்களோ ? சமையல் குறிப்பெல்லாம் தரிங்க. அதுக்கு மேல ஒருத்தவன், இதே வலை பக்கத்தில் அவனை பற்றி எழுதி உலகமே சிரித்தது. இப்போ வந்து மானங்கெட்ட சிரிப்பு சிரிச்சிட்டு போறான். உங்களால இதுதான் செஞ்சி கிழிக்க முடியும் பதில் சொல்ல முடியலனா இது ஒருவேளை. உங்கள எல்லாம் பாத்தா சிரிப்பா இருக்குது .. ஐயோ பாவம்

நைட்டு அந்த குடிகாரன் கூட அடிச்ச சரக்கு தெளியல போல, அதான் ஒன்னுமே புரியல உங்களுக்கு//

அது வேற கதை. சட்னியில் காரம் அதிகமா இருக்கோ? உங்களுக்கு இந்த புடுங்கு புடுங்குது!! ஆனா வாயிலேர்ந்து!!!

Unknown said...

புடுங்கல் எங்களுக்கல்ல உங்களுக்குத்தான், நேர்மையாக பதில் சொல்ல முடியாத உங்களுக்குத்தான் அரிப்பு, சொறி, சிரங்கு, குஷ்டம் எல்லாம் வரும் . ஐயோ ஐயோ நீங்க இன்னும் காமெடி பண்ணிகிட்டே இருக்கீங்க. இன்னும் நிறைய பண்ணுங்க நான் பாக்குறன் .

மதி.இண்டியா said...

நன்றி தண்டோரா ,

ஆனா புண்நவீன் கலக எழுத்தாளர் கொஞ்சம் லூசுதான் , தான் திருடியதை இப்பதான் எல்லோரும் மறந்திருக்காங்க என்பதை யோசிக்காமல் ராஜநாயகம் பதிவுக்கு லிங்க் கொடுத்து மாட்டிக் கொண்டார் ,

எனக்கென்னமோ அதை அவருக்கு அனுப்பியதிலேயே அவருக்கெதிரான சதி இருக்குமோ என தோன்றுகிறது.

பாவம் அந்த சாரு (சார்தான் பேச்சுவழக்கில் சாருவானது)

மணிஜி said...

/Shedin said...
புடுங்கல் எங்களுக்கல்ல உங்களுக்குத்தான், நேர்மையாக பதில் சொல்ல முடியாத உங்களுக்குத்தான் அரிப்பு, சொறி, சிரங்கு, குஷ்டம் எல்லாம் வரும் . ஐயோ ஐயோ நீங்க இன்னும் காமெடி பண்ணிகிட்டே இருக்கீங்க. இன்னும் நிறைய பண்ணுங்க நான் பாக்குறன்//


ஜாலிம் லோஷன் ..ங்கிறதை உங்க தயாரிப்பா?

Unknown said...

இல்லை உங்கள் தயாரிப்பு.ஜாலிம் லோஷன் அப்பிடினா இன்னாது? நீங்க சாருவுக்கு சட்டினியில சேத்து அரைத்து கொடுப்பிங்களோ!! அந்த ஆளு பெனாயில கூடம் குடிப்பான் ஓசியில வாங்கி கொடுத்தா அவருக்கே நீங்க வாங்கி கொடுங்க.

மணிஜி said...

/ Shedin said...
இல்லை உங்கள் தயாரிப்பு.ஜாலிம் லோஷன் அப்பிடினா இன்னாது? நீங்க சாருவுக்கு சட்டினியில சேத்து அரைத்து கொடுப்பிங்களோ!! அந்த ஆளு பெனாயில கூடம் குடிப்பான் ஓசியில வாங்கி கொடுத்தா அவருக்கே நீங்க வாங்கி கொடுங்க//

நீங்க வேற பாஸ்..இப்பல்லாம் டாஸ்மாக்கில் குடிப்பதற்கு பெனாயிலையே குடிக்கலாம்

Unknown said...

ஓ அப்பிடியா உடம்ப பாத்துக்கோங்க :)

பாலா said...

என்ன எழவு இது? ஒரு கருமமும் புரியலை?

பாலா said...

எதுனா.. நதிமூலம்.. ரிஷிமூலம் கிடைக்குமா தண்டோரா??

அங்கயிருந்து நூல் பிடிச்சிக்கிறேன்! :)

Cable சங்கர் said...

சைட்டிஷ் சட்னி ஓகே மெயின் டிஷ் எங்கே..?

மதி.இண்டியா said...

பாலா , நதிமூலம் ...

சாருவின் திருட்டு

http://naayakan.blogspot.com/2010/01/blog-post_29.html

மதி.இண்டியா said...

ஜால்ராக்களே , நாங்க ரேசன் கடையில் அரிசி வாங்கியாச்சு ? அப்ப நீங்க ?

பாலா said...

தேங்ஸுங்க தல.

ஆனா.. அவதார் டெக்னாலஜி கூட புரிஞ்சிடும் போல இருக்கு.

இதுல.. யார் யாருக்கு சப்போர்ட், என்ன சட்னி, தோசைன்னு ஒன்னும் புரியலை.

சினிமாவும்.. சினிமா மட்டும்!!! :)

Athisha said...

மதியில்லா முட்டாள்களை ஏன் சபைக்குள் அனுமதிக்கிறீர்கள் தண்டோரா..

மதி.இண்டியா said...

அப்ப மதியுள்ள முட்டாள்கள் ஓகேவா?

மணிஜி said...

கொஞ்சம் வேலையா இருந்தேன்.(சட்னி அரைக்கிற வேலை இல்லை) மதி இருந்தாலும்,இல்லாவிட்டாலும் அனுமதி உண்டு. பாலா அவ்தார் டெக்னானலஜி எல்லாம் ஜீஜீபி..இங்க அவதாரம் எடுக்கிற நுட்பம்தான் சூப்பர். சினிமா பார்க்கிற நேரம் போக சாப்பிடவும் செய்யறீங்க நீங்க!!

மணிஜி said...

/Cable Sankar said...
சைட்டிஷ் சட்னி ஓகே மெயின் டிஷ் எங்கே..?//

எண்டர்ர்ர்ர்!! அதை நேத்து சாப்பிட்டீங்க இல்லை!!

R.Gopi said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..........கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...... நற நற..........

யப்பா.... காலைல இருந்து எம்புட்டு தடவ........ டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... புர்ர்ர்ர்ர்ர்ர்ர்........

யப்பா....... இனிமே தாங்காதுடா மக்கா...........

எறும்பு said...

अरुमैया येलुठुरींगा

:)

hayyram said...

நல்லா தாளிக்கிறீங்க!

regards
www.hayyram.blogspot.com

மதி.இண்டியா said...

யாராவது ஒரு 2000 ரூபாயோட போய் பதில ”வாங்கிட்டு” வர்லாமில்ல ???

பதில வாங்கி குடுத்துட்டு ICICI அக்கவுண்ட் நெம்பர் குடுத்தா 2000 ரூபாய் தரப்படலாம் .

Kumky said...

இதெல்லாம் பல வருசம் முன்னமே கிளறி ஊசிப்போன பண்டம்...
திரும்பவுமா...?

வர வர உம்ம லொள்ளு சாஸ்தியாயிட்டே போகுதுங்கோவ்.

Ashok D said...

எஸ்குஸ்மீ.. நான் உள்ள வரலாமா?

Ashok D said...

சாரு.. எதிர்ப்பாளர்களே... உரையாட வரலாம்... ஆனால் ப்ரொஃப்லோடு வருபவரிடமே.. உரையாடுவேன்... வேட்டை ஆரம்பிச்சுடுச்சு....

Ashok D said...

7 வருடங்களுக்கு முன் சாருவின் சமையல் குறிப்பு (நான் படித்த முதல் பதிவு)படித்தே அவரது பதிவுகளில் நுழைந்தேன். ஓத்தா யார்ரா இவன் இப்படி கலக்கறான்னு ஆச்சரியப்பட்டேன்... அப்போ சாரு எழுத்த படிக்க ஆரம்பிச்சதுதான் ...நிறுத்த முடியல

Ashok D said...

இது followupkku

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

ஏதாவது சொல்லணுமா என்ன?

மரா said...

அன்பின் தண்டோரா,
எனக்கு கொத்தமல்லி சட்னி பிடிக்கும். அடுத்த பதிவுல எம்படப் பேரச் சேத்துக்குங்க..

சங்கர் said...

//பழைய பதிவுகளை கண்ணில் விட்டுக் கொண்டு பார்க்க வேண்டும். //

எதை விட்டுக் கொண்டு பார்க்கணும்னு சொல்லலியே

மதி.இண்டியா said...

ஜால்ரா சத்தம் ஓஞ்சிடிச்சு , இனி அடுத்து சாரு ஏதாவது திருடும் வரை ஜால்ராக்கள் நிம்மதியா இருக்கலாம்.

Ashok D said...

அசடுகள் சத்தம்தான் ஓயவே மாட்டேங்கது

Sanjai Gandhi said...

சாருவை நாம் ரசிக்க வேண்டும். விமர்சிக்க கூடாது. அதற்கெல்லாம் அவர் அப்பாற்பட்டவர்.மனுஷன் எந்த விகல்பமும், போலித்தனமும் இல்லாத ஆள்

Ashok D said...

நூற்றுக்கு நூறு உண்மை சஞ்சய் :)

ஆனால் சமீபகால பல்டிகள்தான் செம்ம காமெடியா இருக்கு