Thursday, January 21, 2010

மு.கவின் பழைய படங்கள். புதிய கமெண்ட்கள்
.தலைவரே டி.ஆர் .பாலுன்னு கூப்பிட்டவங்க, இப்ப நீ.யார் ஆளுன்னு கேக்கறாங்க! பார்த்து செய்யுங்க..
தமிழ்நாட்டையும், டெல்லியும் இவங்களுக்காம்!. நாங்க சென்னையில் சங்கமமாயிடனுமாம். இந்த பக்கம் திரும்பட்டும் . வச்சுக்கறேன்.இந்தி படிக்காதீங்கன்னு ஊரையே கெடுத்திங்க. இப்ப நம்ப ஊட்டு புள்ளை அங்க டெல்லியில் படற பாட்டை பாத்தீங்களா?ஆந்திரா கதை வேற.. தமிழ்நாட்டை மூன்றால்லாம் பிரிக்க முடியாதும்மா!!...

சொன்னா நம்புங்க தலைவரே! இளங்கோவன் உங்களை ஒண்டிக்கு ஒண்டியெல்லாம் கூப்பிடலை.. புது சட்டசபையில் டீக்கடை கேண்டீன் காண்ட்ராக்ட் .பாத்து செய்யுங்க.

இவர் பாட்டுக்கு எழுதி,எழுதி கிழிச்சு போடறாரு..நம்மதான் குப்பையை பொறுக்க வேண்டியிருக்கு..
ஓய்வுன்னு நான் சொன்னது. அப்பப்ப இப்படி உட்கார்ந்துக்கறதைதான். இந்த வாரம் மானாட , மயிலாட பார்த்தீங்களா?


இலவசங்களை அள்ளி விட்டாச்சு. அழகிரியை அவுத்து விட்டாச்சு. அம்மாவை ஆப்படிச்சாச்சு. அய்யாவை வெம்ப விட்டாச்சு. கேப்டனை கேலியாக்கியாச்சு. சோனியாவை சொக்க வச்சாச்சு. அப்புறம் என்ன? இனிமே படுத்துகிட்டே ஜெயிப்போம் இல்ல!!

30 comments:

Raju said...

வாழ்க வளமுடன்...!!!

முரளிகண்ணன் said...

:-)))

உண்மைத்தமிழன் said...

தூள்..

அட்டகாசம்..

அதிரடி..

கரம் மசாலா..!

மரா said...

நல்லா இருக்கு பதிவு.ஆனால் என் பயம் என்னன்னா..வட்டச் செயலாளர் ‘வண்டு’முருகன் கத ஆகப்போவுது உங்க கத...பாத்து..

Unknown said...

சூப்பர் அண்ணே....,

கண்ணா.. said...

//இந்தி படிக்காதீங்கன்னு ஊரையே கெடுத்திங்க. இப்ப நம்ப ஊட்டு புள்ளை அங்க டெல்லியில் படற பாட்டை பாத்தீங்களா//

இதுதான் டாப்பு....

Paleo God said...

as I am suffering from fever.. i request you to kindly permit me 2 days leave..thanking you
yours obediently,
பலா & பட்டறை.


ஐய்யய்யோ அது கிழக்கு பார்த்து வருது எல்லாரும் ஓடுங்க...

ஈரோடு கதிர் said...

சூப்பரு....

ஆரூரன் விசுவநாதன் said...

ம்ம்ம்...நடக்கட்டும், நடக்கட்டும்....

vasu balaji said...

பழைய படம். புது கிக்:))

Ramprasath said...

தாறுமாறு அதிரடி கலக்கல் சூ..... ப்ப ...ர்

விஸ்வாமித்திரன் said...

"Thalaivare Thandora paiyyanukku suLukku eduthidalama?? "

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

ஜெட்லி... said...

என்ன சொல்றதனு தெரியல....

sathishsangkavi.blogspot.com said...

படமும், கமெண்டும் பட்டையக்கிளப்புது....

கண்ணகி said...

அட்டகாசமான கமெண்ட்ஸ்

தினேஷ் ராம் said...

யப்பா.. கொஞ்ச நாளைக்கு தெம்பாக ஓட இந்த கலக்கல் போதும். :D

லோகு said...

நல்லாருக்குங்க.. ஆட்டோ வர்ற சத்தம் கேக்குது.. எதுக்கும் பார்த்து சூதானமா இருந்துக்குங்க..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சூப்பர்....

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

ரைட்டு .

Unknown said...

தல, ரெண்டு ஆட்டோ இங்க உங்க வீட்டுக்கு வழி கேக்குறாங்க. சொல்லி உடட்டா?

அத்திரி said...

ஆட்டோ வீட்டுக்கு அனுப்பலாமா......இல்ல ஆபிஸ்க்கு அனுப்பலாமா

Sabarinathan Arthanari said...

ஆட்டோ கட்டணம் சென்னையில் அதிகம் போல :)

Romeoboy said...

என்னத்த சொல்லுறது தலைவரே .. முடியல ..

பித்தன் said...

auto start ayidichchi

மணிஜி said...

பின்னுட்டங்களுக்கு நன்றி நண்பர்களே.ஆட்டோ இதுவரை வரவில்லை. கலைஞர் காப்பீட்டு திட்டம் வைத்திருக்கிறேன்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இத ..இத தான் எதிர்பார்த்தேன்..
கலைஞர் காப்பீட்டு திட்டம் இருக்கும் வரை
கடவுளுக்கே ஆப்பு அடிக்கலாம்..

ஜீவன்சிவம் said...

அடி தூள்..
எப்போதும் ரசிக்கமுடிகிற கற்பனை

Sukumar said...

sema dhillaana comments.... kalakkal Sir....!

ஈஸ்வரி said...

adi vangum varai adagamattenga pollerukku....