உள்ளங்காலில் பட்ட பிரம்படியாயும்
சுவற்றில் இடித்துக்கொண்ட
முழங்கை அதிர்வாயும்
தெறித்துக்கொண்டே
இருக்கிறது காமம்
வரைமுறையே இன்றி
அத்தனை நிழல்களும்
இரையாகின்றன
என் வன்புணர்ச்சிக்கு
சுயமாய் விரும்பி வந்தவளுக்கு
இறக்கைகளும் இருந்தது
முன்னும்,பின்னும்
நீந்தும் பட்சியாய்
இயங்கிவிட்டு போனவளிடமிருந்து
என் குறியை மீட்க முடியவில்லை
கண்கள் பனியில்
வியர்த்திருந்தது
முலைப்பாலில் குளித்த
பெருமிதம்
வெட்கை தணிந்து அடுத்த
உறவுக்காக காத்திருக்கிறேன்
அம்மா என்ற அரற்றலோடு...
34 comments:
mmmm.. இப்பத்தான்புரியராப்புல கவிதை எழுத ஆரம்பிச்சிருக்கீங்க.. பாருங்க இம்மாதிரியான் விஷயங்களை வெளிய கொண்டு வர்றதுக்கு நானெல்லாம் கவிதை எழுத வேண்டியிருக்கு..ம்ஹும்.
நல்லாருக்கு.
கலக்கல் அண்ணே
நல்லா இருக்குங்க.
//வரைமுறையே இன்றி
அத்தனை நிழல்களும்
இரையாகின்றன
என் வன்புணர்ச்சிக்கு//
சூப்பர்
//விரும்பி வந்தவளுக்கு
இறக்கைகளும் இருந்தது//
அருமையான கவித்துவம்.
கவிதை நல்லாயிருக்கு. keep it up Manig.
//தெறித்துக்கொண்டே
இருக்கிறது காமம்
வரைமுறையே இன்றி//
தெறித்தபடியிருக்கிறது காமம்
வரைமுறையின்றி...
என இருந்திருக்கலாமோ என தோன்றுகிறது.
EXCELLANT ....
//வரைமுறையே இன்றி
அத்தனை நிழல்களும்
இரையாகின்றன
என் வன்புணர்ச்சிக்கு//
//சுயமாய் விரும்பி வந்தவளுக்கு
இறக்கைகளும் இருந்தது (?)//
//வெட்கை தணிந்து அடுத்த
உறவுக்காக காத்திருக்கிறேன்
அம்மா என்ற அரற்றலோடு..//
தூள் கெளப்புறீங்க... :)
அடர்த்திய - கவித்துவத்தை நோக்கி நகர ஆரம்பிச்சிருக்கீங்க. வாழ்த்துகள் :)
தோழமையுடன்
பைத்தியக்காரன்
புரியுது தலைவரே
இப்படியே தொடர்ந்து எழுதி புரியாக் கவிகளிடமிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்
அதான் பெரியவுக எல்லாரும் சொல்லிடாக. நான் என்ன சொல்றது... நல்லாருக்கு...
அப்படியே உங்க போட்டோ ஒண்ணு இங்க இருக்கு. பாத்துட்டு திட்டாதிய..
http://yerumbu.blogspot.com/2009/12/blog-post_09.html
கவிதை அருமை....
//அம்மா என்ற அரற்றலோடு...//
neenga AIADMK va?
சூப்பர்.
தூங்கறதுக்கு முன்னாடி ஒரு கவிதை.. காலையில் எழுந்ததும் ஒரு கவிதையா..??
கலக்கல்ஜீ..
அபாரம்!
சத்தியமா எனக்குப் புரியல. இன்னும் படிக்க வேண்டியது நிறைய இருக்கோ? இப்பவே கண்ணக் கட்டுது..
வடிவ நேர்த்தியிலும் மிளிர்கிறது கவிதை. மிக அருமை தலைவரே
//வரைமுறையே இன்றி
அத்தனை நிழல்களும்
இரையாகின்றன
என் வன்புணர்ச்சிக்கு//
பிடித்தவரிகள்...
(ஹிஹி நீங்களும் அப்படிதானா, எதுக்கும் பா.ரா.வ திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாம் சரியாகிடும்)
:)
டெய்லி ஒரு பதிவுன்னு வேண்டுதலா?
நல்லாயிருக்கு...
/கண்கள் பனியில்
வியர்த்திருந்தது
முலைப்பாலில் குளித்த
பெருமிதம்//
என்னமா பீல் பண்றாங்கப்பா.. அருமையான வரிகள் அண்ணே !!!
யாரந்தப் பட்சி?
உணர்ச்சியும் இல்லை
புணர்ச்சியும் உருப்படியாய் இல்லை
நல்லாருக்கு ஜி
...ம்ம்ம்ம்
அசத்தல்
//வரைமுறையே இன்றி
அத்தனை நிழல்களும்
இரையாகின்றன
என் வன்புணர்ச்சிக்கு//
நிதர்சனமான வரிகள்
அருமை
சரக்கவிடவா அடர்த்தி.?
அபாரம் மணிஜி!
ரொம்ப பிடிச்ச கவிதை.
மகன் பிரியத்தில் சொல்கிறார்.நம்மை போலவே ப்ரிய கிறுக்கன் மகனும்.பார்க்கும் போது ஒரு கொட்டு வச்சுருவோம்.தண்ணியோட தண்ணியாய் போயிரும்..
தலைவரே பயண கட்டுரை எதாவது எழுதுங்க, கவிதை படிச்சி படிச்சி நானும் என்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அடிக்க ஆரமிசிடேன்
ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.அண்ணன் எழுதிய கவித எனக்கு புரிஞ்சிருச்சி
:)
அன்பின் மணி
சிந்தனை - கற்ப்னை அருமை - உவமைகள் அருமை - கவிதை மொத்தத்தில் அருமை
நல்வாழ்த்துகள் மணி
கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அன்பு நண்பர்களுகு நன்றி
"சுயமாய் விரும்பி வந்தவளுக்கு
இறக்கைகளும் இருந்தது"
Excellent
Post a Comment