ஐயோ...ஐயோ...ஐயோ...
கனவெல்லாம் கலைஞ்சு போச்சே....
கறிசோறு..காப்பவுன் கம்மல்...
பித்தளை குண்டான்..பிரியாணி பொட்டணம்....
அத்தணையும் அப்புட்டுதானா? ஐயோ..ஐயோ..
இத்த நம்பி வாங்கின கைமாத்து
இப்படி நிக்கறமே ஏமாந்து....
மூட்டையை அவுக்க இருந்தாங்க...
முத்தெல்லாம் கொட்ட இருந்தாங்க.
தேடி வர இருந்த சீதேவியை
தேடி வர இருந்த சீதேவியை
மூதேவி முடிச்சுட்டாளே....
ஒண்ணா, ரெண்டா?
காசு ஆயிரம்..கழுத்தை அறுத்துட்டாளே....
இனி அவுக்க இளிச்சவாயானா அவனுக.....
சனியன் புடிச்சவ..சாய்ச்சுபுட்டாளே..
(இடைத் தேர்தலில் அதிமுக போட்டியில்லையாம்)
-------------------------------------------------------------------------------------------------
12 comments:
பாக்கலாம்...!
என்னாதான் நடக்குதுன்னு...!
suuper தண்டோரா..
மூட்டையை அவுக்க இருந்தாங்க...
முத்தெல்லாம் கொட்ட இருந்தாங்க.
மூதேவி கெடுத்துட்டாளே....
ஒண்ணா, ரெண்டா?
காசு ஆயிரம்..கழுத்தை அறுத்துட்டாளே
"super anne!!"
//மூட்டையை அவுக்க இருந்தாக
முத்தெல்லாம் கொட்ட இருந்தாக
மூதேவி கெடுத்துட்டாளே....
ஒண்ணா, ரெண்டா?
காசு ஆயிரம்..கழுத்தை அறுத்துட்டாளே//
சூப்பர் "தல"...........
ரெண்டே ரெண்டு எடத்துல ஒரு வார்த்தையை உருவினேன்....... இப்போ, இது இன்னும் சூப்பரா இருக்கு.....
>>>>>????<<<<<<
//ஐயோ.......ஐயோ....//
சூப்பர்
டக்ளஸ்..
கேபிள்..
கோபி...
பிஸ்கோத்துபயல்..
அன்புமணி...
நளினா...
நன்றிகள்...வருகைக்கும்,கருத்துக்கும்
இந்த உண்மைய நையாண்டி பண்ண மனசு வரமாட்டேங்குதே....
ஹா....... ஹா.... நம்மள நெனச்சித்தான் ...ஹா....... ஹா.... super...
ஹைக்கு....
ஒப்பாரியா தொடங்கி அரசியல்ல முடிச்சது... பிரமாதம்.
அருமை... அருமை
:)))))
superb..
Post a Comment