காஞ்சிபுரத்தில் புகழ் பெற்ற பட்டு சேலை தயாரிப்பாளர்கள்”பச்சையப்பா சில்க்ஸ்”
80 ஆண்டுகளுக்கும் மேல் கொடி கட்டி பறப்பவர்கள்..தங்கள் பாரம்பரியத்தை சொல்லும்
வண்ணம் ஒரு விளம்பர படம் எடுக்க வேண்டும் என்று அழைத்தார்கள்.அந்த படத்தை நண்பர்கள்
நீங்களும் பார்த்து கருத்து சொன்னால் மகிழ்வாக இருக்கும்..
25 comments:
அருமை தண்டோரா
நல்ல ரிச்நெஸ் தெரிகிறது, பாரம்பரியமும்.
பிண்ணனி இசை சூப்பர்
அண்ணே, வீடியோ பாக்க முடியல..
மெயில் பண்ணுங்களேன். பிளீஸ்.
tucklasssu@gmail.com
வீடியோவைப் பார்க்க முடியவில்லை...
தம்பி டக்கு.... உனக்கு பிரச்சினை இல்லே... அண்ணன் "அனா" பேரை சொல்லி... மதுரை அரவிந்துலே ட்ரீட்மென்ட் எடுத்துக்கோ...
அண்ணன் நைஜீரியார் ( ஊரு பேரை சொல்லி - யார் சேக்குறது தமிழ்நாட்டு பாலிடிக்ஸ்.) உங்களுக்கு என்ன சொல்றது என்று தெரியலே.... வேணும்னா நீங்க நைஜீரியாலே நையாண்டி நைனா பேரை சொல்லி ட்ரீட்மென்ட் கேட்டு பாருங்க... பன்னுனாங்கன்னா.. என்னோட பேரு அங்கே வரைக்கும் பிரபலம்னு தெரிஞ்சுக்குவேன்... இல்லேன்னா உடன்பிறப்புகள் என்னோட பணத்தை ஆட்டைய போட்டுட்டாங்கன்னு தெரிஞ்சுக்குவேன்... போய் கேட்டு பாருங்களேன்...
டக்கு & அண்ணன் நைஜீரியார்
அது உங்க சிஸ்டம் செக்யூர்டு சிஸ்டமாக இருக்கும். அதனாலே இருக்கலாம்.
அந்த பிகர் பேர் என்னா..?
A Typical Saree Add thala..
பிண்ணனியில் வர்ற ஜென்ட்ஸ் வாய்ஸ் ஆ இருக்கு..! யாரு தல அது..?
A Typical Saree Add thala..
பிண்ணனியில் வர்ற ஜென்ட்ஸ் வாய்ஸ் Familier ஆ இருக்கு..! யாரு தல அது..?
யோவ் நைனா, அரவிந்த்ல ட்ரீட்மென்ட் எடுக்குற அளவுக்கு கண்ணு கெட்டு போகலையா..!
கண்ணுக்கு என்னா ஒரு குளிர்ச்சி தெரியுமா...?
சூப்பர்..
\\அந்த பிகர் பேர் என்னா..?\\
பேர் எதுக்கு சார் நமக்கு...!
அப்போ நீங்கதான் "உயிரோடை" கல்யாணமா...?
:)
அருமை அருமை!
பச்சையப்பா! இனி தமிழகமெங்கும் பல கிளைகளில்!
Super Ad. Its cover one century in few min.
அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.....
தலைவரே,
விளம்பரப்படம் அருமை. என்னையும் உங்ககூட சேத்துக்குங்க..
ஸ்ரீ....
ரொம்ப நல்லா வந்திருக்குங்க...
இசை ரொம்ப நல்லா இருக்கு... கலர் காம்பினேஷன், லொகேஷன் எல்லாம் நல்லா இருக்கு...
// நையாண்டி நைனா said...
தம்பி டக்கு.... உனக்கு பிரச்சினை இல்லே... அண்ணன் "அனா" பேரை சொல்லி... மதுரை அரவிந்துலே ட்ரீட்மென்ட் எடுத்துக்கோ...
அண்ணன் நைஜீரியார் ( ஊரு பேரை சொல்லி - யார் சேக்குறது தமிழ்நாட்டு பாலிடிக்ஸ்.) உங்களுக்கு என்ன சொல்றது என்று தெரியலே.... வேணும்னா நீங்க நைஜீரியாலே நையாண்டி நைனா பேரை சொல்லி ட்ரீட்மென்ட் கேட்டு பாருங்க... பன்னுனாங்கன்னா.. என்னோட பேரு அங்கே வரைக்கும் பிரபலம்னு தெரிஞ்சுக்குவேன்... இல்லேன்னா உடன்பிறப்புகள் என்னோட பணத்தை ஆட்டைய போட்டுட்டாங்கன்னு தெரிஞ்சுக்குவேன்... போய் கேட்டு பாருங்களேன்... //
கிழிஞ்சுது கிருஷ்ணகிரி... ஆண்டவனை வேண்டுவதில் முக்கியமானது, நைஜிரியாவில் இருக்கும் போது உடல் நிலை நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான். அங்க போய் ட்ரீட்மெண்டா... அய்யோ... காப்பாத்துடா சாமி...
ஆஹா! அருமைங்க! பாட்டு இதமா இருக்கு...
விஜய் டி.வி-யும் காஞ்சிப் புடவைகளை வைத்து சமீபத்தில் ஒரு விளம்பரம் போட்டிருந்தாங்க. வாழ்க காஞ்சி!
அருமையான விளம்பரம், உங்கள் அலுவலகத்திலேயே இதைப் பற்றி நாம் அன்று நிறைய பேசினோம்.
அருமை தண்டோரா
"தல"
கலக்கல்............. வாழ்த்துக்கள்..........
//@Cable Sankar July 15, 2009 4:45 AM
அந்த பிகர் பேர் என்னா..?//
அண்ணே, கேபிளண்ணே, நீங்க யூத்துதான். ஒத்துக்கறோம், அதுக்காக இப்படியா?????
ஸ்ரீ..
ராகவன்...
வெங்கிராஜா...
யாத்ரா..
தராசு..
கோபி...
காலை வணக்கங்கள்...
வருகைக்கு நன்றி
டி,வி.ஆர் சார் நன்றி
அண்ணே கான்செப்ட் அருமை
ஆனா நிறைய கட் சாட் ரொம்ப
எடிட்டிங் இன்னும் மெனக்கெட்டுஇருக்கலாம்
ஒவ்வொரு சாட் முடிஞ்சி அடுத்த சாட் வரும்போது dissolve transition கொடுதின்கன காட்சி மாறுவது பார்வையாளனுக்கு தெரியாது.
கேமரா நகரும் போது காட்சி மாறும் உக்தி இபோது நிறைய விளம்பரங்களில் பார்த்திருப்போம்
உங்களுக்கு duration problem இருந்துஇருகிலம்
frame கொஞ்சம் பாஸ்ட இருக்கு
இந்த கருத்து தவறாக இருந்தால் என்னை மன்னிங்கள்
இந்த பின்னுட்டத்தை பப்ளிஷ் செயதிர்
மணிஜீ... கலக்கல்..
Post a Comment