Friday, September 4, 2009

ஒரு A 2 Z தொ(இ)டர்பதிவு........

மருத்துவர் தேவன்மாயம் என்னை ஒரு அருமையான தொடர் பதிவுக்கு அழைத்துள்ளார். அந்தத் தொடர்பதிவு ஆங்கில எழுத்துக்களுக்கு, 26 எழுத்துக்கும் ஒரு பதில் தருவது. சுவாரசியம்தானே!!

இதன் விதிகள்:

1.அழைத்தவரை அறிமுகம் செய்தல்.

2.விதிகளைப் பதிவிலிட வேண்டும்.

3.எல்லா ஆங்கில எழுத்தில் உள்ள கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும்.

4.பதிவின் முடிவில் நான்கு பேரை மாட்டிவிட வேண்டும்.

5.அந்த நால்வருக்கும் ஓலை அனுப்பவேண்டும்.

6.அழைக்கப் பட்டவர்களையே அழைக்காமல் புதியவர்களை அழைக்க வேண்டும்.

................


இதோ ஆரம்பிப்போமா!!

1. A – Avatar (Blogger) Name / Original Name : /தண்டோரா/மணிகண்டன்.

2. B – Best friend? : கேட்டவுடன் கொடுப்பவன்/திருப்பிகேட்காதவன்.

3. C – Cake or Pie? : தயிர்(curd)

4. D – Drink of choice? எனக்கு குடிக்கிற பழக்கம் இல்லை(குளிப்பதுண்டு).

5. E – Essential item you use every day? வாய்...(பொய் சொல்ல..!)

6. F – Favorite color? கறுப்பு!

7. G – Gummy Bears Or Worms : புரியலை

8. H – Hometown? -தஞ்சாவூர்

9. I – Indulgence? : ப்ச்......

10. J – January or February? -மார்ச்சுவரி.

11. K – Kids & their names? என்னில் பாதியும்,இல்லாளின் பாதியும் கலந்த

கல(வி)வை..மனைவியின் பெயர் லதா...


12. L – Life is incomplete without? நேற்றைய பொழுதை விட இன்று திருப்தியாய்....

13. M – Marriage date?-always date after marriage?

14. N – Number of siblings? சத்தியமா தெரியலை

15. O – Oranges or Apples?தினம் ஒரு ஆப்பிள் மருத்துவரை

தள்ளிவைக்கும்(தேவகுமாரை இல்லை)!

16. P – Phobias/Fears? பின்னுட்ட போபியாதான்.

17. Q – Quote for today? இன்று, இப்பொழுது, சந்தோசமாக இரு!

18. R – Reason to smile? சிரிக்க தெரிந்த மிருகம் நாம்...

19. S – Season? மார்கழி!


20. T – Tag 4 People?- கேபிள் சங்கர்,வடலூரான்..இரும்புத்திரை..டக்ளஸ்.

21. U – Unknown fact about me? எனக்கு தெரியவாய்ப்பில்லை

22. V – Vegetable you don't like? அப்படி ஏதுமில்லை.

23. W – Worst habit? நிறைய.....

24. X – X-rays you've had? உள்ளே நிறைய பேர் இருப்பதை தெரிந்துகொள்ள

25. Y – Your favorite food? பசி ருசியறியாது..இருந்தாலும் வாளை கருவாட்டு

கொழம்பு மிகவும் பிடிக்கும்.

26. Z – zeebraa crossing ல் வழுக்கி விழுந்த வருமான “வரி”அதிகாரி

15 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

தராசு said...

வெளாட்டு ஷோக்காகீது.

இதுல கேள்வி நீயா கேட்டுகினியா, இல்ல எல்லாருக்கும் கேள்வி இதே தானா நைனா?

தராசு said...

வெளாட்டு ஷோக்காகீது.

இதுல கேள்வி நீயா கேட்டுகினியா, இல்ல எல்லாருக்கும் கேள்வி இதே தானா நைனா?

வால்பையன் said...

அக்மார்க் தண்டோரா குசும்பு!

selventhiran said...

அச்சச்சோ...புது வைரஸ் கெளம்பிருச்சா...

இராகவன் நைஜிரியா said...

// செல்வேந்திரன் said...
அச்சச்சோ...புது வைரஸ் கெளம்பிருச்சா... //

அது கிளம்பி ரொம்ப நாளாச்சு... உங்களுக்குத் தெரியாதா...

இராகவன் நைஜிரியா said...

தண்டோராவின் தனித்தன்மையை பறைசாற்றும் பதில்கள்.

சூப்பரண்ணே...

Raju said...

அடுத்த 32 ஆ..?

Ashok D said...

//எனக்கு குடிக்கிற பழக்கம் இல்லை(குளிப்பதுண்டு).//

:)

மணிஜி said...

தராசு...
வால்பையன்...
ராகவன்....
செல்வா..
ராஜீ
அஷோக்
வருகைக்கு நன்றிகள்

ஆனா கூப்பிட்டவங்களை காணும்?

கலையரசன் said...

அடுத்ததா? நடத்துங்க.. நடத்துங்க!!

//கூப்பிட்டவங்களை காணும்?”//
யாரை கூப்புடீங்க? காணும்?
ஒருவேளை போன் பண்ணி கூப்பிட்டீங்களோ?

தேவன் மாயம் said...

நேத்தே வந்திருக்கணும் ! கொஞ்சம் லேட்!!

தேவன் மாயம் said...

லேட்டா பதிவுபோட்டாலும் பதிலெல்லாம் ஹாட் !!

R.Gopi said...

தல தண்டோரா... ஏ,பி,சி,டி...இஸட்.... ஜூப்பரு.....

butterfly Surya said...

A - Z Xlent..