
அப்பனாலேயே
புணரப்பட்டவள் நான்
ஒரு தலைக்காதலனால்
ஆசிட் ஊற்றப்பட்டவள்
கூட வந்தவர்களுக்கு
ஊற்றி கொடுக்க வைத்தான்
கட்டியவன்
கூடவே படுக்கவும்
சொன்னான்
இணையத்தில் அதையும்
நீங்கள் பார்த்திருக்கலாம்
அது நான் இல்லை
இருந்தாலும் அவளின்
(மாற்றப்பட்ட) பெயராக
நான் தான் இருந்தேன்
18 comments:
அருமை.:-)))
என்ன ஆச்சரியம் !!!!!!!!! நான்தான் முதல் கமென்ட்.
உள்வாங்கல்
வெளிப்பாடு
வார்த்தை பயன்பாடு
விமர்சனம்
அனைத்தும் அற்புதம்
class
அன்பு நித்யன்.
போகம் .. முப்போகம் ... அடிமை வாழ்வின் உச்சம் ....
உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.
!!! SUPER
கொல்றியேண்ணே...!
புல்லரிக்குது ஜீ.., எனக்கும் கவிதையெல்லாம் புரியுதுங்கறபோதே...!!
Good one Maniji....
என்ன ஓய்? கடந்த ரெண்டு பதிவா மஞ்சள் பத்திரிக்கை வாசனை?
தலைப்பிலேயே...புரிய வைத்துவிட்டீர்கள்
பெண்ணாய்ப் பிறந்ததை நினைத்தால் மனது வலிக்கிறது.
நீயா? நானா? நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு வாழ்த்துக்கள்.
நல்லாருக்கு ஜி... நெஞ்சில் தைக்குது
enga thaikuthu vinthai manithan?
வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பர்களே
"(பெயர் மாற்றப்பட்டுள்ளது)
காலம் காலமாய் தின’ சரிகளில் கதறக் கதற படிக்கவைக்கப் பட்ட கதறல்கள்..:(
நெஞ்சில் தைக்குது.
அன்பு மணிஜி,
அருமையான கவிதை இது...
கடைசி வரிகள் கொஞ்சம் மாற்றி எழுதியிருக்கலாம் என்று தோன்றியது... இன்னும் அழுத்தமாய் சொல்ல...
இது எனக்குத் தோன்றியது மட்டுமே...
அன்புடன்
ராகவன்
Post a Comment