அகநாழிகையும் , கருவேல நிழலும்
(சிவாஜி சங்கர் , மயில் ராவணன் , சரவணகுமார் , கருவேல நிழல் )
ஊரைப் பார்க்க கிளம்பியவரை ஊரப்பாக்கத்தில் ஓரங்கட்டி இலக்கிய விசாரணைகளை ஆரம்பித்தோம். இடது சாரி முத்திரை குத்தப்பட்டிருந்த அந்த கண்ணாடி ஜீவன் தனக்குள் சலனமற்று கிடந்த பொன்னிற வியர்வையை பிளாஸ்டிக் குப்பிகளில் நிரப்ப ஆரம்பித்தது . (யாருக்காவது புரிஞ்சதுன்னு சொன்னீங்க..தொலைச்சுபுடுவேன்...ஆமாம்..
வரிசையாக நண்பர்கள் அழைப்பு பா.ராவுக்கு. அவரை வைத்து ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்ய வேண்டுமென்றால் , புரட்சித்தலைவி பாணியில் கொளப்பாக்கத்தில் பெரிய பந்தல் போட வேண்டியிருக்கும் போல . கருவேலநிழலின் சூட்சுமம் அதுதான் என்று நினைகிறேன் .
அடுத்த மாதம் எங்க... மன்னிக்க...நம்ம வீட்டு பொண்ணுக்கு கலியாணமுங்கோ...பா.ரா மின்னஞ்சல் அனுப்புவார்...வந்திருங்கோ...
33 comments:
நல்ல தரமான பகிர்வு
சிங்கத்தோட போட்டோவ ரிலீஸ் பண்ணிட்டீங்களே! # ஞாயமா? :)
நல்ல பகிர்வு மணிஜீ..
பகிர்வுக்கு நன்றி, திருமணத்திற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
ஜீ...... சந்திச்சதுல ரொம்ம்ப சந்தோசம்...
கல்யாணத்துல சந்திப்போம் ஜீ..
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள். :)
நொம்ப நல்லவங்கல்லாம் சந்திச்சா எப்படி?
வாவ், நல்லதொரு சந்திப்பு. வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றி, திருமணத்திற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
ந்தா கிளம்பிட்டேன்.......
நல்ல செய்தி...
வாழ்த்துகள் பாரா...
பாராமுகமா இருந்த அண்ணன் பாரா-வை பார்க்கும் முகமாக்கிட்டீங்ளேண்ணே...:)
நன்றி
நல்ல செய்தி...
வாழ்த்துகள் பாரா...
வாழ்த்துகள்....நானும் வருகிறேன்
நல்ல பகிர்வு
பகிர்வுக்கு நன்றி அண்ணே...
என்னா மனுஷன் அவரு? பொண்ணு கல்யானத்துக்கு வருபவர் ஒரு திராவிட கருப்பு முத்திரையை பகிர வேண்டாமா? சிவப்பு முத்திரை தான் இங்க தெருவுக்கு தெரு இலவசமாவே கிடைக்குமே:-)))
அண்ணே ஏன் கூப்பிடவில்லை ..?
நன்றி மணிஜீ.
அப்படியே டிக்கெட்டும் அனுப்பி வையுங்க
இரண்டாவது புகைப்படத்தின் கீழ் பெயரை இடம் மாறிப் போட்டு எங்கள் கருவேழநிழலை ஓரங்கட்டியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். :-)
யாரை ஏமாத்தப் பாக்குறீங்க??
போட்டோவில் என்ன கஞ்சத்தனம் மணிஜி . பா. ரா. வை மட்டும் தனியாய் ஒரு போட்டோ எடுத்து போட்டிருக்கலாமே. . சீக்கிரம் invitation அனுப்பச் சொல்லுங்க.
வாழ்த்துகள் பா.ரா. நன்றி மணிஜி:)
இறங்கியாச்சா மக்கா !!!
‘பதிவு ’போட்டு சந்தோஷத்தை பகிர்ந்ததுக்கு
நன்றி மணிஜி :)
Vanthaaraa??
Sollavae Illa??
கல்யாண விருந்தோம்பல் அனைத்தும் மணிஜியே மேற்கொள்வதால் வலையுலக சொந்தங்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள அவரே மின்னஞ்சல் அனுப்பிவைப்பதாக சொல்லியுள்ளார்.
எல்லோரும் வந்துடுங்க மக்களே..
ம் பிரமாதம்
@ ஷங்கர்
// சிங்கத்தோட போட்டோவ ரிலீஸ் பண்ணிட்டீங்களே! # ஞாயமா? :) //
என் போட்டோ தான் அல்ரெடி நிறைய இடத்துல வந்துருச்சுங்களே :)
அன்னிக்கு இலக்கியம் வளர்க்கோனுமின்னு நானு விமானநிலையம், பல்லாவரம், தாம்பரம், வண்டலூர் மார்கமாக ஊரப்பாக்கம் போகவேண்டியதாயிருச்சு. தமிழ், வரலாறு முக்கியம்ல :)
அன்னிக்கு இலக்கியம் வளர்க்கோனுமின்னு நானு விமானநிலையம், பல்லாவரம், தாம்பரம், வண்டலூர் மார்கமாக ஊரப்பாக்கம் போகவேண்டியதாயிருச்சு. தமிழ், வரலாறு முக்கியம்ல :)
பாரா மக்கா வந்திட்டியளா.. வெற்றி சார் சொன்னார்..
மாகாவின் நல்வாழ்வுக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள்..
நன்றி மணிஜி மற்றும் சிவாஜி சங்கர்.:))
கலக்குங்க ..புகைப்படத்திற்கு நன்றி ..
மணி சார்! சகோ பா.ரா அவர்களின் பாராமுகத்தைப் பார்க்கத் தந்த இந்தப்பதிவு அருமை.
Post a Comment