பரந்து விரிந்ததோர் காடு
அங்கொரு ஆலமரம்
அந்த ஆலமரத்தினிலே
அந்த அற்புத வனத்தினிலே
ஆண் கிளி இரண்...
பரந்து விரிந்ததோர் காடு
அங்கொரு ஆலமரம்
அந்த ஆலமரத்தினிலே
அந்த அற்புத வனத்தினிலே
ஆண் கிளி இரண்டொ...
எழுந்து வந்து எடுப்பதற்குள்
துண்டிக்கப்பட்டது
லாப்டாப்பிலிருந்து
தலையை நிமிர்த்தினாள்
கேள்விக்குறியுடன் மகள்
அர்த்தம் தெரியணும் என்று
அர்த்தமாம்
அர்த்தம் தெரியணும் என்று
அர்த்தமாம்
.......................................................................................................................................................................
மின்சாரத்தை சேமிக்கிறது. சுற்று சூழலை பாதுகாக்கிறது. மஞ்சள் குண்டு பல்புகள் ட்யூபுகளுக்கு பதிலாக CFL பல்புகளை உபயோகிக்குமாறு எரிசக்தி துறையினர் பிரசாரம் செய்கிறார்கள். மின்சாதனங்கள் தயாரிப்பில் முண்ணனியில் விளங்கும் ஹேவல்ஸ் நிறுவனத்தின் விளம்பரம் . எத்தனை செய்திகளை நமக்கு சொல்லுகிறது பாருங்கள். லிண்டாஸ் விளம்பர நிறுவனம் இதை தயாரித்திருக்கிறது.
13 comments:
மணிஜீ...
நானும் இந்த விளம்பரத்தை பலமுறை பார்த்திருக்கிறேன்...
மிக நன்றாக இருக்கும்...
good one. thanks!
கவிதை நன்றாக இருந்தது
யாரது உங்களுக்கு மிஸ்டு கால் குடுக்குறது?
//அகநாழிகை said...
கவிதை நன்றாக இருந்தது//
கண்ணதாசன் தானே அதை எழுதினது?
nice post maniji.
கவிதை சிறப்பான சிந்தனை . பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் ., மீண்டும்ம் வருவேன் .
கவிதை அருமை. விளம்பரக் கவிதையும்.:)
விளம்பரம் புரியவில்லை .கவிதை யதார்த்தம்
கவிதை நல்லாருக்கு.. எனக்கும் இப்டிதான் மிஸ்ட் கால் மட்டும்தான் கொடுக்கறாய்ங்க..
விளம்பரத்தில் அந்த பெரியவரின் நடிப்பும் இசையும் நல்லா இருக்கும்..
நன்றி மணிஜீ.
நல்ல கவிதை....
நண்பர்களின் வருகைக்கும், அன்பிற்கும் நன்றி...
Post a Comment