Thursday, April 30, 2009

90 மில்லி ஊத்தி..கொஞ்சமா தண்ணி கலந்து

"காதுல பூ" நாடகம் பார்த்தேன்யா..ஒரே "சிரிப்பொலி'தான்
ஐய்யா..அடுத்து "உட்டாலக்கடி"நு ஒண்ணு போடறேன்..நீங்கதான் தலைமை.சாயந்திரம் டிபன் சாப்பிட்டு வந்திங்கன்னா
நைட்டு டின்னருக்கு வீட்டுக்கு போயிடலாம்

                            இந்த இருட்டுல வீராசாமியை எபபடி கண்டு பிடிக்கிறது?
                                                       பத்துக்கு மேல நம்பர் ஒண்ணு சொல்லு
                                                  ஜாக்கி சீப்பு கொண்டு வந்திருப்பாரா?
     30 ஆம் தேதிக்கப்புறம் உங்க படத்துக்கு நான் காமிரா பண்ணவா?

ஒரு வருஷத்துக்கு 500 கோடி ரூபா உபரியா டாஸ்மாக்ல பணியாளர்கள் சம்பாதிக்கிறாங்களாம்.2.75 கோடி பீர் மற்றும்  145 கோடிபிராந்தி பாட்டில்களில் ரூ1 முதல் ரூ7 வரை கூடுதல் வைத்து விற்கபடுகிறதாம்.old monk 180 ml-59ரூ.ஆனால் ரூ60 க்கு விற்கபடுகிறது. சராசரியா ஒரு டாஸ்மாக் பணியாளர் ரூ 5 லட்சம் வரை ஆண்டுக்கு சம்பாதிக்கிறாராம்..அடிச்ச போதையெல்லாம் இறங்கிடுச்சு..கட்டிங் போட்டா என்ன?

2 comments:

Cable சங்கர் said...

இந்த டாஸ்மாக் காரங்களை கேட்க ஆளேயில்லை.. அரசியல்வாதிங்களை விட கொள்ளை அடிக்கிறாங்க../.;

ரோஸ்விக் said...

இன்னொரு கட்டிங் போட்டா அவனுக்கு ஒரு 50 காசு அதிகமா லாபம் பரவாயில்லையா?? :-)