ஆனை.. ஆனை
அழகர் ஆனை
கட்டிக்கரும்பை முறிக்கும் ஆனை
காவிரிக்கரையை கலக்கும்
ஆனை
அப்பாக்களுக்கு நேரம் இருப்பதில்லை
தாத்தாக்கள் உடன் இருப்பதில்லை
கதை கேட்கும் பொழுதுகள்
ஸ்கைப்பில் மட்டுமே
வாய்க்கிறது பேரன்களுக்கு..
நாளை முதல்
நீளத்தொடங்கும் என் தனிமை...
ஜெட்லாக் பற்றி விளக்கிக்கொண்டிருக்கிறான்
7 comments:
வீடு பூட்டியே கிடக்கேன்னு வந்து ஓட்டடை அடிச்சேன்:-)
அதானே! 2012 ல மொத்தம் மூணு பதிவு, இதையும் சேத்து......
அருமை!
:)
ஒட்டடை அடிச்சாச்சில்ல. இனி தூத்து வாரி கோலம் போட்டு விளக்கேத்துங்க.
உங்கள் பதிவு மிக அருமை......
நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/
ஆனை...
அருமை அண்ணா...
Post a Comment