Saturday, September 26, 2009

ம்ம்ம்ம்...அப்படித்தான்..கவிதைகள்


.காலடி சத்தத்திற்கே

காணாமல் போகும்

பூனைகள் நின்று

முறைக்கிறது

இப்போதெல்லாம்.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

அன்னியரிடம்

வாலாட்டும்

நாய்கள்….

கடிக்க

பாய்க்கிறது

எஜமானர்களை

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

குறுஞ்செய்தி

வரும்போது

மட்டுமே

கேட்கிறது

சிட்டுக்குருவியின்

குரல்...

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

உண்மையில்

என்னிடம் இல்லை

என்பதை நம்பாமல்

முகம் திருப்பி

கொள்கிறான்

நண்பன்

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

முதுகுகள்

தேடி

வன்மத்துடன்

அலைகிறோம் நாம்

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

நாளைய திட்டங்களை

வகுக்கும் போதெல்லாம்

கண்ணில் பட்டு

நிணைவூட்டுகிறது....

“கண்ணீர்அஞ்சலி

சுவரொட்டிகள்..

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

19 comments:

பிரபாகர் said...

//நாளைய திட்டங்களை

வகுக்கும் போதெல்லாம்

கண்ணில் பட்டு

நிணைவூட்டுகிறது....

“கண்ணீர்” அஞ்சலி

சுவரொட்டிகள்//

அண்ணே,

இத படிச்சிட்டு யாரும் நாளைக்குன்னு பிளான் பண்ணுவாங்கன்னு நினைக்கிறீங்க...?

அருமையாய் இருக்கு. அசத்துங்கள்...

பிரபாகர்...

பாலா said...

சர்த்தான்....! எல்லாம் புரிஞ்சி போச்சி..!! இது மட்டும்தான்.... :) :)

Romeoboy said...

\\முகுகுகள்

தேடி

வன்மத்துடன்

அலைகிறோம் நாம்//

புரியலே பாஸ் இது ..

அப்படியே நான் ஒண்ணு எழுதி இருக்கேன் வந்து பாருங்க .

http://ennaduidu.blogspot.com/2009/09/blog-post_26.html

ராமலக்ஷ்மி said...

//காலடி சத்தத்திற்கே
காணாமல் போகும்
பூனைகள் நின்று
முறைக்கிறது
இப்போதெல்லாம்.//

வாஸ்தவம்.

//குறுஞ்செய்தி
வரும்போது
மட்டுமே
சிட்டுக்குருவியின்
குரலை கேட்கமுடிகிறது//

ரசிக்கவை வைத்த வருத்தம் தரும் வரிகள்.

கவிதை அருமை தண்டோரா.

ஈரோடு கதிர் said...

//உண்மையில்

என்னிடம் இல்லை

என்பதை நம்பாமல்

முகம் திருப்பி

கொள்கிறான்

நண்பன்

//

உண்மை

இராகவன் நைஜிரியா said...

// நாளைய திட்டங்களை

வகுக்கும் போதெல்லாம்

கண்ணில் பட்டு

நிணைவூட்டுகிறது....

“கண்ணீர்” அஞ்சலி

சுவரொட்டிகள்.. //

டிபிக்கல் தண்டோரா டச்.

Unknown said...

பொடிவச்சு கவித சொல்லுற மாதிரி ஒரு பீலிங்..

Raju said...

போதும் நிறுத்திக்குவோம். இப்பவே மூணு அகிப் போச்சு.

R.Gopi said...

"தல தண்டோரா"

உடன்பிறப்பே... யாரும் எளிதில் வாங்க முடியாத துவரம்பருப்பே...

நீ வடித்த கவிதை ரணகளப்படுதே.... அதிலும் குறிப்பாக இந்த இரண்டும்...

//உண்மையில்
என்னிடம் இல்லை
என்பதை நம்பாமல்
முகம் திருப்பி
கொள்கிறான்
நண்பன்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

முகுகுகள்
தேடி
வன்மத்துடன்
அலைகிறோம் நாம்//

உன் பண்பட்ட எழுத்தை படித்து வெகுவாக ஆனந்தம் கொண்டோம்.....

அண்ணா நாமம் வாழ்க... நான் உங்களுக்கு தொடர்ச்சியாக போட்டு கொண்டிருக்கும் நாமம் வாழ்க...

Romeoboy said...

தண்டோரா ...... said...
/சிளிங்கி//????

தமிழ் பிழையா ??

பாசகி said...

பரிணாம வளர்ச்சி?

நன்றி???

Global warming?

போலி?

-----?

பயம்?

கலக்கல் ஜி!

மணிஜி said...

/தண்டோரா ...... said...
/சிளிங்கி//????

தமிழ் பிழையா ?//

சிணுங்கி...

இரும்புத்திரை said...

இன்னைக்கு பார்ம்ல இருக்கீங்க போல

butterfly Surya said...

இரண்டு நாள் ஆபிஸ் விடுமுறையா..??

ம். நடக்கட்டும்.

கலையரசன் said...

இரண்டாவது உண்மைங்கண்ணா....!!

Sanjai Gandhi said...

//காலடி சத்தத்திற்கே

காணாமல் போகும்

பூனைகள் நின்று

முறைக்கிறது

இப்போதெல்லாம்.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

அன்னியரிடம்

வாலாட்டும்

நாய்கள்….

கடிக்க

பாய்க்கிறது

எஜமானர்களை//

எனக்கு புரிஞ்சிடிச்சே... :))

பா.ராஜாராம் said...

இந்தா வந்துட்டா போச்சு.அதெப்படி,நீங்க சொல்ல முடியும்?.பின்னூட்டம் இல்லைன்னா வரலைன்னு அர்த்தமா?சுந்தராவோட,உங்களோட,இன்னும் நிறைய தளங்கள் regular visitting area மணி.டீ குடிக்கும் போது தினத்தந்தி நினைவு வருவது போல் அல்லது தினத்தந்தியை கையில் எடுத்தாலே டீ நினைவு வருவது மாதிரி...சில விஷயங்கள் புரிய மாட்டேங்குது(கவிதைகள்,படைப்புகளை சொல்ல வரலை)அதுனால,கை நனைக்காமல் போயிர்றது.இந்த கவிதைகளில் கூட சற்று அந்த தாக்கம் இருக்கு.கடைசி கவிதை அதிலிருந்து விலகி அதிர்வை ஏற்படுத்துகிறது.உங்கள் அலை எண் கேட்டுருந்தேன் மணி...rajaram.b.krishnan@gmail.தெரிய படுத்துங்கள்.குரலையும் எடுத்துக்கிரனும் போல இருக்கு.அன்பு நிறைய மக்கா.

மணிஜி said...

/இந்தா வந்துட்டா போச்சு.அதெப்படி,நீங்க சொல்ல முடியும்?.பின்னூட்டம் இல்லைன்னா வரலைன்னு அர்த்தமா?சுந்தராவோட,உங்களோட,இன்னும் நிறைய தளங்கள் regular visitting area மணி.டீ குடிக்கும் போது தினத்தந்தி நினைவு வருவது போல் அல்லது தினத்தந்தியை கையில் எடுத்தாலே டீ நினைவு வருவது மாதிரி...சில விஷயங்கள் புரிய மாட்டேங்குது(கவிதைகள்,படைப்புகளை சொல்ல வரலை)அதுனால,கை நனைக்காமல் போயிர்றது.இந்த கவிதைகளில் கூட சற்று அந்த தாக்கம் இருக்கு.கடைசி கவிதை அதிலிருந்து விலகி அதிர்வை ஏற்படுத்துகிறது.உங்கள் அலை எண் கேட்டுருந்தேன் மணி...rajaram.b.krishnan@gmail.தெரிய படுத்துங்கள்.குரலையும் எடுத்துக்கிரனும் போல இருக்கு.அன்பு நிறைய மக்கா//


ஆனந்தம்...அன்புக்கு மிக்க நன்றி ராஜாராம்...உங்களுக்கு மடலிடுகிறேன்

மணிஜி said...

வருகைக்கும்,வாசிப்புக்கும்,கருத்து பகிர்வுக்கும் நன்றி நண்பர்களே