அந்த குப்பை தொட்டிக்கு
பக்கத்தில் கிடந்தான்
அவன்
தனக்குள் பேசியபடி
இல்லை..பிதற்றியபடி
ஏதோ உந்த அருகில்
சென்றேன்
மிக்க படித்தவன் போலும்
அருகில் இருந்த சான்றிதழ்களின்
சாட்சியம்
உனக்கு ஒரு பணி
தருகிறேன் வருகிறாயா?
பின் நடந்தவைகள்
சற்று நீளமான சம்பவங்கள்
நாட்கள் நிறைய
நகர்ந்து போயின
அவனை மீண்டும் சந்திக்கும்
வாய்ப்பு கிடைத்தது
இம்முறையும்
தனக்குள் ஏதோ பிதற்றியபடி
இல்லை பேசியபடி
காதில் ஏதோ பொருத்திக்கொண்டும்
கண்களை மூடி ரசித்து
உரையாடிக்கொண்டும்...
22 comments:
theivame....
பாதி புரியுது.. அது யாரு..??
அவரு யாரு "தல"??
அன்பரே!
நலமா!!
சாப்ட்வேர் கம்பெனில வேலை வாங்கி குடுத்தீங்களோ....
நீங்க, இன்னும் பேனாவ கீழேவைக்கலையா..?
நீங்க, இன்னும் பேனாவ கீழேவைக்கலையா..?
நீங்க, இன்னும் பேனாவ கீழேவைக்கலையா..?
நீங்க, இன்னும் பேனாவ கீழேவைக்கலையா..?
நீங்க, இன்னும் பேனாவ கீழேவைக்கலையா..?
//உனக்கு ஒரு பணி
தருகிறேன் வருகிறாயா?//
வேலையில்லாத இளைஞர்களை உங்களிடம் அனுப்பலாமா ?
உங்க சிஸ்டமும் சைட்டும் விற்பனைக்கு அப்டின்னு ஒரு ஆளு தண்டோரா போட்ருக்காப்லயே..!.
பிதற்றல்கள்!
நான் உங்களை சொல்லல!
யாரு... யாரு... அது யாரு...?
தலைவா,
அற்புதமாய், அழகாய் ஒரு கவிதை. வாழ்த்துக்கள்.
வாழ்க்கை என்பது சக்கரம் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம்.
வாழ்வில் எத்தனையோ நபர்களை இது போல் நிறைய சந்தித்துஇருக்கிறேன்.
பிரபாகர்.
ஆ சூப்பர்.அருமையான கவிதை.
நல்லவேளை நான்தான் அதுன்னு உண்மையை சொல்லல.. நீங்க!
அண்ணே எனக்கும் அதே மாதிரி வேலை வாங்கி குடுங்களேன்
நல்லா இருக்கு
man power consultancy வைச்சுருக்கிங்களா
’பைத்தியக்கார உலகம்’ என பலர் சொல்வதற்கு இக்கவிதை விடையளிக்கிறது. அருமை.
கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அன்பு நண்பர்களுக்கு வந்தனமும்,நன்றியும்
அருமை. நைனாவின் எதிர் கவுஜயையும் பார்த்தேன் :-)
Post a Comment