Saturday, March 26, 2011
அர்த்தமில்லாத கதை 26/03/11
Friday, March 18, 2011
ஆதலினால்….....
அன்பரே....
என்னப் பார்வை பார்த்து விட்டீர்கள்..
கடந்து செல்லும் அத்தனை கண்களும்
கண நொடியாவது...என்னை காணாமல்
கடந்ததில்லை...அதில் ஒரு பார்வை கூட
என்னை ஈர்த்ததில்லை..
ஆனால் என்ன மாயம் செய்தீர்...
உயிரை உலுக்கியதே உம் பார்வை..
எண்ணிரண்டு ஆண்டாய்..அன்பையே
கொட்டிய தாயும், தந்தையும்.ஏன் எனக்கு
எதிரிகளாய் தெரிகிறார்கள்..
எங்கே ..உன்னை மறுத்துவிடுவார்களோ
என்ற என் அச்சமா?
சலனமற்று இருந்தேனே..சண்டாளா..
தத்தளிக்கிறேன்..உன் நினைவாலே..
என் பிரிய பிருதிவிராஜா...
கணப்பொழுதும் தாமதியாதே
கவர்ந்து செல்ல ...
விரைந்து வா....
என்னங்க...என்ன பண்ணி தொலைச்சுகிட்டிருங்கிங்க...சாந்தியின் குரல் கர்ணகடுரமாக ஒலித்தது..நெருங்கி வந்து கையில் இருந்த காகிதத்தை பிடுங்கி நான்காக,எட்டாக கிழித்து எறிந்தாள்..
இல்ல சாந்தி..அது நீ எனக்கு எழுதின முதல் கடிதம்..இந்த ஷெல்ப்பை கீளின் பண்ணப்ப கிடைச்சுது..அதான் படிச்சு கிட்டு இருந்தேன். கவிதையா என்னமா எழுதியிருந்தே...அனுப்பி வையுங்க..நல்லா இருந்தா பிரசுரமாகும்னு நணபர் ஒருத்தர் சொன்னார்...
.மண்ணாங்கட்டி....அந்த வாலு குளிக்கிறேன்னு பாத்ரூமை ரெண்டு பண்ணிகிட்டிருக்கா..போய் பாருங்க...சீக்கிரம் ரெடி பண்ணுங்க
..ரிக்க் ஷா வந்துடும்....குழந்தையை பத்திரமா ஏத்தி விட்டுட்டு, இந்த மாச பணம் ரெண்டு நாள்ல தரேன்னு சொல்லிட்டு வாங்க..
ஒரு வழியா அந்த வாலை அனுப்பிவிட்டு வரும்போதே மீண்டும் சாந்தியின் குரல்..
என்னங்க...துணியை சோப் போட்டு வச்சிருங்கேன் அலசி காயப் போடுங்க..நான் வேற சீக்கிரம் ஆபிசுக்கு போகனும்..
என் தலை மறைஞ்சவுடனே லைப்ரரிக்கு ஓடிடாதீங்க..மழை வர மாதிரி இருக்கு..பக்கத்துல இருந்து துணியை மடிச்சு வைங்க..அப்படியே ரேஷன்ல் கெரசின் போட்டா வாங்கி வைங்க...சும்மா கதை எழுதறேன் ..கவிதை எழுதறேன்னு பொழுதை கழிக்காதீங்க..நா கிளம்பறேன்.....பஸ் ஃபுல்லா வரும்..
புலம்பியபடி..சாந்தி மெல்ல பார்வையிலிருந்து மறைய...
நான் சாந்தி கிழித்துப் போட்ட காகிதத்தை பொறுக்கி,ஒட்டி
அவள் காதலிக்கும் போது தந்த அந்த முதல் கவிதையின் உள்ளே....உள்ளே...உள்ளே..
Thursday, March 3, 2011
மிஸ் பண்ணவங்களுக்காக
கோவையில் ஒரு டாக்சி டிரைவர் சிறுமியை பள்ளிக்கு அழைத்து போகும் போது கற்பழித்து கொன்றதும் அதை பார்த்த தம்பியை சேர்த்து கொன்றதும் பத்திரிக்கைதுறையில் இருக்கும்உங்களுக்கு நினைவில் இருக்கலாம் கோவை பற்றி எரிந்தது அந்த சம்பவம் நடக்கும் போது நடுநிசிநாய்கள் படம் வெளிவரவில்லை என்று நினைக்கின்றேன்..
Jai jackie12:01 pm
அந்த கொலைகாரன் காவல்துறையிடம் வழங்கிய வாக்குமூலத்தில் நடுநிசி நாய்களை குறிப்பிட்டிருக்கிறா
25 ஆண்டுகளுக்கு முன்னால் 13 கொலை செய்த ஜெயப்பிரகாஷ் ‘நூறாவது நாள்’ பார்த்தபிறகு அக்கொலைகளை செய்ததாக வாக்குமூலம் அளித்தான். அதற்குப் பிறகு இந்த ஊத்தங்கரை கொலைகாரன்.
நீங்கள் இருவரும் பதட்டப்பட வேண்டாம். இந்த செய்தித்துண்டினை முழுக்க வாசித்துவிட்டு உங்கள் கருத்துகளை சொல்லலாம்.
கேபிள் - பத்திரிகை பரபரப்பு என்பது இந்த செய்திக்கு தாமாகவே வந்துவிடும். அவனுடைய வாக்குமூலத்தில் குறிப்பிட்டதையே பத்திரிகை செய்தி கூறியிருக்கிறது. தயவு செய்து செய்தியை வாசித்துவிட்டாவது கருத்து சொல்லவும். ஏன் இந்த அவசரம்.12:10 pm
ஒரு கொலை... நடந்தது விடடது...கொலைகாரன் சொல்லி விட்டான் நடுநிசிநாய்கள் பார்த்ததால் செய்தேன் என்று.1966ல் வேலை செய்த நர்சை கூடவே வேலை செய்த வார்டு பாய் கற்பழித்து விட்டு நாய் சங்கிலியில் கழுத்தை இருக்கி விட்டான்.. 30 வருடமாக கோமாவில் இருக்கின்றார்...கருனை
கட்டு
இப்போது நடந்திருக்கும் இந்த கொலைக்கு, அந்த கொலைகாரன் லேட்டஸ்டாக பார்த்த நடுநிசி நாய்கள் காரணமாக இருந்திருக்கிறது என்பதுதான் மேட்டர். நீங்கள் வாதம் செய்ய விரும்பினால் இந்த புள்ளியிலிருந்து ஆரம்பியுங்கள்.
ஹிட்லர் எந்த படம் பார்த்து போர் புரிந்தார் மாதிரி கேள்விகளுக்கு விடை தேடுவதெல்லாம் இப்போது தேவையற்றது.12:26 pm
செய்ற தப்புக்கு படம் ஒரு சாக்கு12:30 pm
பக்கத்துவீட்டு ஆன்ட்டியை உஷார் செய்வதாக கதை படிக்கும் ஒருவன்.. அதெல்லாம் கதைக்கு சரினு மெச்சூர்டா நினைச்சிட்டு போய்ட்டா பிரச்சனையில்ல , நாம ஏன் பக்கத்தூட்டு ஆன்ட்டிக்கு ரூட் விடக்கூடாதுனு நினைச்சாதான் பிரச்சனை. கற்பழிப்பு கொலைவரைகூட போக நேரிடும்.
நடுநிசிநாய்கள் படத்த மெச்சூர்டா அணுகுற ஜாக்கியால யாருக்கும் பிரச்சனையில்ல.. அவரு படம் பார்த்துட்டு எந்த பையனையும் கற்பழிக்கப்போறதில்ல.
வரிக்கு வரி வழி மொழிகின்றேன்..12:37 pm
//
ஜாக்கி இவ்வளவு தட்டையாகவா சிந்திப்பீர்கள்?
தரம் சற்றுமில்லாமல், வெறும் விரசத்தை மட்டுமே ‘குறி’யாக வைத்து எடுக்கப்படும் பிட்டு படங்களும், கலைத் தரத்தின் உச்சத்தை எட்டியிருக்கும் நடுநிசி நாய்களும் ஒன்று என்று கருதுகிறீர்களா?
நல்ல பேக்கேஜிங்கில் வந்திருப்பதால்தான் நடுநிசி நாய்களை எதிர்க்க வேண்டியிருக்கிறது.12:37 pm
நிஜமாகவே உங்களுக்கு சிற்றறிவுதான்.
பிளானி
கோவையி
அடிப்படைவா
இதிலேயே அடிப்படை நொறுங்கிடுதுங்க ஜாக்கி..12:41 pm
'ஆக்ஸிடெண்ட்டாய்' மர்டர் பண்ணுகிறவனுக்கு அதற்குமுன் குற்ற மனநிலை இருந்திருக்காது. அவனுக்கு அது திடீரென முளைத்த ஒன்று என்று சொல்கிறீர்களா யுவா?12:44 pm
ஆமாம்.
அந்த மனநிலை அவனுக்கு அந்த சம்பவத்துக்கு முன்பும், பின்பும் இருக்கும் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. இதே மனநிலை உங்களுக்கும், எனக்கும் கூட திடீரென வாய்க்கலாம். நாம் கொலைகாரனாக உருவெடுக்க, 24 மணி நேரமும் கெட்டவனாகவோ, காமுகனாகவோ இருந்தாக வேண்டிய அவசியமில்லை. உளவியலின் அடிப்படை கருத்து இது.12:46 pm (edited 12:47 pm)
ஏங்க. பிளான் பண்ணி கற்பழிக்க அவனென்ன ஜெனிபர் லோபஸையா கற்பழிச்சிருக்கான்?
கு
அதையும் அடுத்த படத்தில் கவுதம் மேனன் அற்புதமாக காட்சியாக்கி காட்டுவார். கேபிள்சங்கர்களும், ஜாக்கிசேகர்களும் கைக்கொட்டி பாராட்டுவார்கள்.
//கு
இதை நீங்கள் கவுதம் மேனனிடம் கேட்டிருக்க வேண்டும் ஜாக்கிசேகர் :-)
எக்ஸாக்ட்
இதே படம் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டிருந்தால் இவ்வளவு மன உளைச்சலை நமக்கு தர வாய்ப்பில்லை.
அதனால்தான் என்னுடைய விமர்சனத்தில் சென்சார் போர்டினையும் விமர்சித்திருக்கிறேன் ஜாக்கி.
செங்கடலுக்கு தடை விதிக்கும் தணிக்கைக்குழு நடுநிசி நாய்களை அனுமதித்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.1:06 pm
எல்லா படத்தையும் பார்த்துவிட்டு யாராவது யாரையாவது கொலை செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களா ஜாக்கி? :-(
இங்கே விவாதித்துக் கொண்டிருப்பது ஜாக்கியா.. இல்லை சமர் அல்லது வீராவா என்று சந்தேகம் வருகிறது.
மீனாட்சியம்
மேலைநாடுக
என்னதான் முற்போக்கு பேசினாலும் நம்மூரில் நிலவும் குடும்ப கட்டுப்பெட்டித்தனம்.
சீனாவில் நடுநிசி நாய்கள் எடுக்கப்பட்டிருந்தால் கவுதம் மேனனை தூக்கில் இடவும் தயங்கமாட்டார்கள்.
ஏனென்றால் நாம் எல்லோரும் தினத்தந்திதான் படிக்கிறோம். ஈநாடு படித்தால் ஆந்திராவிலும் இப்படி நடக்கும் சம்பவங்கள் தெரியும்.1:11 pm
உங்களுக்
எல்லா ஊரிலும் இதுபோல சினிமா பார்த்துவிட்டு கொலை செய்வது சகஜம்தான் போலிருக்கிறது.
அவனுக்கு கொலை செய்ய ‘நடுநிசி நாய்கள்’ தூண்டுதலாயிருக்கு. அவ்ளோதான்!
இந்தப் படம் வந்திருக்கா விட்டால் அவன் கொலையே செய்திருக்க மாட்டான் என்று உறுதியாக சொல்லி இருக்க முடியாது. ஆனால் கொலை செய்ய ஒரு மனத்தூண்டுதலை இந்தப் படம் தந்திருக்கிறது என்பதுதான் இங்கே மேட்டர்.1:19 pm
அப்படி மட்டும் நடந்தா நம்ம நாடு புண்ணியபூமியாக அல்லவா ஆகிவிடும்...
ஷங்கர். ஐ லைக் திஸ் டைமிங் கமெண்ட் :-))))1:26 pm
அன்று பார்த்த அஞ்சரைக்குள்ள வண்டி , இந்திரன் சந்திரன் ஜெயலலிதா இன்றும் என் நினைவுகளில் இருக்கிறார். நேற்று கூட தங்கம் நெடும் தொடரின் தெலுங்கு/கன்னட பதிப்பில் அவர் பிம்பத்தை பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்1:27 pm
“இந்த காமவெறி பிடித்த நாய் தன் குஞ்சினை எடுத்துப்போய் சுவற்றில் வைத்து தேய்த்துகொள்ள வேண்டியதுதானே? வெறியை தணித்துகொள்ள குழந்தைதானா கிடைத்தாள். ச்சீ நாய்களா.. த்தூ பேய்களா.. பன்னிகளா...”1:27 pm (edited 1:27 pm)
ஒவ்வொரு பாராவின் முதல் இரண்டு லைன்களை வாசித்துவிட்டு, அடுத்த பாராவுக்கு போய்விடுவேன். சில புத்தகங்களை கூட இப்படித்தான் வாசிப்பேன்.1:29 pm
ராம்ஜி அவருக்குள் நிறைய வீரா சமர் ஒளிஞ்சிகிட்டு இருக்கான்.... இப்ப எந்த வேஷத்துல இருக்காறருன்னு அவருக்கே தெரியாது..1:31 pm
எண்ணத்தை ஜெயலலிதா மீதே வைத்து இருங்கள், நீங்கள் பாபிலோனா என்ற எண்ணம் தோன்றும் போதே அதை ஆர்யுங்கள்1:31 pm
அவங்க கிடையாது. இவங்க விவேக் படத்துலே எல்லாம் வருவாங்க.1:31 pm
எண்ணத்தை ஜெயலலிதா மீதே வைத்து இருங்கள், நீங்கள் பாபிலோனா என்ற எண்ணம் தோன்றும் போதே அதை ஆர்யுங்கள்//
ராம்ஜி அவர்களுக்கு இணைய ஓஷோ என்ற பட்டம் தரலாம் போல!:)1:34 pm
எண்ணத்தை ஜெயலலிதா மீதே வைத்து இருங்கள், நீங்கள் பாபிலோனா என்ற எண்ணம் தோன்றும் போதே அதை ஆர்யுங்கள்//
ramji yahoo - ஷங்கர் போல எனக்கும் பல நேரங்களில் பாபிலோனா விற்கும், அல்போன்சா விற்கும் இடையே குழப்பம் வந்து விடும்
இரண்டுமே நீங்கள் எழுதியதுதானே ராம்ஜிசார், தீவிர இலக்கியவாதி ஆயிட்டீங்க! :))1:36 pm
குறைந்த
ந.நிசி நாய்களைப் பொறுத்தவரை இன்ஸ்டண்ட் ஹிட் அடிக்க ஜாக்கி முயன்றார். அதற்கு நான் உடன்படவில்லை.
வேறு பல விஷயங்களில் உடன்படுகிறேன். ஒத்த கொள்கை கொண்ட ஒருவரை நான் எதிரியாகவா நினைப்பேன்?1:48 pm
// நான் அடிப்படை புரிதல் அற்றவன், முட்டாள்தனமானவன், தினத்தந்தியில் வரும் செய்தியை அப்படியே எழுதுபவன் என்பதை எங்கேயும் ஒத்துக்கொள்வேன்... //
ஜாக்கி! இப்படி தேவையற்ற சுயவாக்குமூலம் கொடுக்க தேவையே இல்லை1:49 pm
லக்கியின் விமர்சன வரி இது:
நடுநிசி நாய்களில் காட்டப்படக் கூடிய ஒரு வன்புணர்வு காட்சி குறைந்தது ஆயிரம் காமக்கொடூர சைக்கோக்களை உருவாக்கக்கூடிய வல்லமை கொண்டது
அவர் எழுதியதிற்கு நெருக்கமாக இன்று நிஜ சம்பவம் நிகழ்ந்து உள்ளது.
எனவே ஒரு பத்திரிக்கைத் துறை சார்ந்தவர் தான் (திரைப் பட துறையை சார்ந்தவரை விட) சிறந்த சினிமா விமர்சனம் செய்ய முடியும் என்று நாம் அங்கீகரிக்கலாமா1:52 pm
ஜாக்கி! ந.நிசி நாய்கள் பற்றிய உங்கள் கருத்தை ஒருமுறை எழுதிவிட்டீர்கள். அதற்கு எதிர்கருத்துகள் வைத்திருந்தவர்களும் தங்கள் கருத்துகளை எழுதிவிட்டார்கள். அவ்வளவுதான் மொத்தமுமே.
மீண்டும் ‘கலாச்சாரக் காவலர்கள்’ பட்டம் கொடுத்து ஒரு புதுப்பதிவு எழுதினீர்களே? அது ஹிட்டு அடிக்க எழுதப்பட்டதா அல்லது சும்மா பிட்டு கொடுக்க எழுதப்பட்டதா?
புண்ணை சொறிந்துகொண்டே இருந்தால் மேலும் ரணம்தான் ஆகும் என்பது உங்களுக்கு தெரியாததா?1:53 pm
இல்லை. உங்களுக்கு தெரியாததை தெரிந்துகொள்ளுங்கள். தெரியவில்லை என்று சொல்லிவிட்டுதான் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை. எனக்கு கற்றுக் கொடுங்கள் என்று நீங்கள் ஒருவரிடம் கேட்கும்போதே, சம்பந்தப்பட்ட சமாச்சாரம் உங்களுக்கு தெரியாது என்பது அவருக்கு தெரியும் ஜாக்கி.
அண்டர்ஸ்டேண்ட்
என் கருத்தை சொன்னேன்.. அதை ஹிட் என்று நீங்கள் சொன்னால் நான் என்ன செய்வது ?, எனக்கு முன் அதிக ஹிட் அடித்தவர் நீங்கள் அதை வைத்து எதாவது வாங்க முடித்ததா? என்று சொல்லுங்கள்..2:00 pm
தெரியாமத்தான் கேட்குறேன். கவுதம் மேனனுக்கு வக்காலத்து வாங்கியதை தவிர்த்து அதிலே என்னங்க கருத்து இருக்கு? :-(2:05 pm
:-))))))))))))))
ஆறு வார்த்தைகள் அதில் ஒரு வார்த்தை ஜாக்கி அதற்கே 150 கொமெண்ட்ஸ் வரும் போது
//
அந்த 150ல் 70 பஸ் ஓனரும் அவர் நண்பரும் போட்டது, மீதியில் ஒரு 70 ஜாக்கியும் அவர் நண்பரும் போட்டது, மீதி 10ல் நான் ஐந்து நீங்கள் ஐந்து... புரிஞ்சுதோ..2:09 pm
முழு
உதாரணத்து
“அப்படி நாம் துப்ப சமுகத்தில் நிறைய விஷயம் இருக்கின்றது... ஆனால் நாம் சினிமாவைமட்டும குறிபார்த்து துப்புவோம்...ஏனென்றா
எவ்வளவு மொன்னையான புரிதல் இது?
பண்ணெண்டாவது ஃபெயிலு :-(2:12 pm
//உயிர்மையில் ஒரு கட்டுரை நடுநிசிநாய்க்ள படத்தை பத்தி எழுதி இருக்கங்க.. அங்க போய் கவதம் மேனனுக்கு வக்ககலாத்துன்னு எழுதி பாருங்களேன்....//
அந்
அந்த கட்டுரை சொல்ல வந்திருக்கிற ‘தமிழ் சினிமாவின் அடுத்தக்கட்டம்’ என்கிற விஷயத்தை நானும் ஒப்புக்கொண்டு தானே இருக்கேன்? இந்தப் படம் தர அடிப்படையில் மிகச் சிறப்பானது. ஆனால் உள்ளடக்கம் சொல்ல வரும் செய்தி முழுக்க விஷம்.
வெண்பூ எனக்கென்று ஒரு பெயரும் , அடையாளமும் இருக்கிறது:-))தண்டோரா ஒரு அடையாளம்தானா?
//
அப்ப
3 ஓவரா பவுண்டரியே இல்லை
//
யோவ்.. மூணு ஓவரா பால் போடுறதுக்கு கூட ஆளே இல்லை.. இதுல பவுன்டரி இல்லைன்னு கவலை வேறயா உமக்கு?2:30 pm
டென்த் டொட்டல் 500/க்கு277 தான்...
//
ஜாக்கி,
இனிமே நீங்க "நான் படிக்காதவன்" அப்படின்னு பொய் சொல்ல முடியாது.. பத்தாங்கிளாஸ் வரைக்கும் படிச்சதுக்கு உங்க வாக்குமூலமே இருக்கு2:31 pm
300 தாண்டவே இல்லாத மக்கு
//
300 தாண்டலைங்குறதை மட்டும் நீங்க சொல்லுங்க ஜாக்கி....2:31 pm
கட்டு
இதை உயிர்மையில எழுதின கட்டுரையாளர் சூர்யா முட்டாள்னா.. நானும் முட்டாளதான்..
அவரு தட்டையா யோசிச்சா நானும் அப்படியே இருந்திட்டு போறேன்...
எங்கப்பா டிபன் பாக்ஸை கானும் என்று படிச்சி தொலைச்சிட்டேன்!2:32 pm
ஒங்கொய்யா
வெண்பூ நீங்க?
//
நானெல்லாம் ஜஸ்ட் 443/500.. ஒருவேளை ஒரு நூறு மார்க் கம்மியா எடுத்திருந்தா நானும் பிரபலமாகி இருக்கலாம், விட்டாங்களா வாத்திங்க.. :)2:34 pm
எங்கப்பா டிபன் பாக்ஸை கானும் என்று படிச்சி தொலைச்சிட்டேன்!
//
அதெ
உஷா.
ஸ்பீல்பெ
இல்லை. நல்ல வேளை. ‘மீண்டும் ஜீனோ’ வை பதினைந்து வருஷம் முன்னாலேயே எழுதிவிட்டேன்.
விவேக்
உங்களின் ‘காயத்ரி’ டாக்டர் பிரகாஷையும், ‘இன்னொரு பெண்’ சரவணபவன் அண்ணாச்சியையும் நினைவுபடுத்துகிறதே. அது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
அவர்கள் என் கதைகளைப் படித்திருப்பார்கள் என்று தோன்றவில்லை.
உண்மைக்கு மிக அருகில் (சுஜாதாவின் ‘கற்றதும் பெற்றதும்’ கட்டுரையில் இருந்து…..
“முழுவதும் கற்பனையில் ஒரு கதையை தப்பித்தவறி எழுத முடிந்தால், அந்தக் கதை சீக்கிரமே நிஜமாகிவிடும் ” என்று சொல்லியிருக்கிறார்கள்
‘
வானமென்
சுஜாதா மேலும் கூறுகிறார்…..
‘பதவிக்
இந்திய ஜனநாயகம் என்பது எவ்வளவு குரூரமான போலி நாடகம் என்பதைக் கடந்தகால, நிகழ்கால சரித்திரம் திரும்பத் திரும்ப நிரூபித்துக் கொண்டிருக்கிறது. சுஜாதாவின் இந்த நாவல் குற்றமும் துரோகமும் எவ்வாறு மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்திகளாக மாறுகின்றன என்பதை விறுவிறுப்புடன் சித்தரிக்கிறது. அரசியல் சூதாட்டம் பற்றித் தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த நாவல் இது.
சுஜாதா மேலும் கூறுகிறார்…..
மூன்று வருஷத்துக்கு முன் நான் விகடனில் எழுதிய ‘கறுப்புக் குதிரை‘ என்னும் சிறுகதை (மேட்ச்ஃ பிக்ஸிங்) ஏறக்குறைய அப்படியே ஹான்சி குரோனியே விவகாரத்தில் நடந்திருக்கிறது.
இந்த
இதனா
இந்த ‘ஜில்லு’ சிறுகதை, சுஜாதாவின் ‘விஞ்ஞானச் சிறுகதைகள்’ தொகுப்பில் 26 வது கதையாக இடம் பெற்றுள்ளது.
இந்தக் கதையில் இருந்து சில வரிகள் …..
ஆத்மா திரும்பினான்.
நித்யா பெட்டியில் துணிகளை அடைத்துக் கொண்டிருந்தாள்.
“சீக்
“எதை எடுக்கறது, எதை விடறது ?”
“மொத்தமே மூணு பேருக்கும் எட்டு கிலோதான். ரொம்ப அவசியமானதை மட்டும் எடுத்துக்க. “
“அவசியமானதுங்கறது எது ? “
அந்தக் கேள்விக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் ‘மூச்சு’ என்பதைத் தவிர ஆத்மாவிடம் எதும் பதில் இல்லை. தோருவின் வால்டன் ஞாபகம் வந்தது. ஒன்றுமே தேவையில்லைதான். எல்லாமே புதுசாக அமைத்துக் கொள்ளலாம்.
அடுத்ததா அதே படத்தை ஆதாரிச்சி எழுதிய உயிர்மை அப்புறம் சூர்யா..
அடுத்து குமுதம் இதையெல்லாம் முடிச்சிட்டு என் மூஞ்சியிலும் பான்பராக் எச்சி குதுப்பி துப்புங்க...
என் மேல துப்பும் போது ஒரு வார்த்தை பேச மாட்டேன்.. ஏன்னா உங்க ரெண்டு பேரோட சமுதாய கோபம் எனக்கு புரியும்... ஒரு கொலை வேற நடந்துடுச்சி... எப்படி துடிச்சி இருப்பிங்க
ஏன்னா நீங்க ரெண்டு பேரும் என் நண்பர்கள்..
ரைட்2:38 pm
ரைட்//
ஓடி வந்து டொம்முன்னு உதைக்கும் விஜயகாந்த் எபக்ட்!2:39 pm
ஓடி வந்து டொம்முன்னு உதைக்கும் விஜயகாந்த் எபக்ட்!
//
அந்த செவுத்துல கால் வெச்சி சைடுவாக்குல விடுவாறே, அதுதானே குசும்பன்? :)2:41 pm
இதுக்கு எதாவது நியூஸ்பேப்ர் பார்த்து எதாவது எழுதியாவது தொலைச்சி இருக்கலாம்...
//
ஜாக்கி
நான் அட்டை மட்டும்தான் பார்த்தேன் ஜாக்கி.குமுதம்னுதான் எழுதியிருந்தது
//
:)))