Wednesday, September 30, 2009

உன்னைப்போல் ஒருவன்.........ரீமேக்



கூகுள் சவுத் இந்தியா ஹெட் ஆராவிற்கு தொலைபேசி அழைப்பு வருகிறது

ஆரா..நான் சொல்றதை கவனமாக கேளுங்க..உங்க ஜாயிண்ட்ல இருக்கிற ஆறு பேர் பிளாக்கை நான் ஹேக் பண்ணியிருக்கேன்

வாட்..யார் நீ பிளாகரா?

பிளாகாட்...

அனானியா?மாடரேட்டரா?இல்லை டெரரிஸ்டா?

நான் ஒரு சாதாரண பின்னுட்டமிஸ்ட்

உன் டிமேண்ட் என்ன மேன்?

என் கிட்ட ஒரு சாப்ட்வேர் இருக்கு..அதை நீங்க இன்ஸ்டால் பண்ணனும்.

வொய்?அதெல்லாம் முடியாது..நீ ஹேக் பண்ண பிளாக்கெல்லாம் பயங்கர டிராபிக் வர இடம்...சரி அதை இன்ஸ்டால் பண்றதால உனக்கு என்ன யூஸ்?

எந்த லிங்கை கிளிக் பண்ணாலும் அது நான் கிரியேட் பண்ணப்போற பிளாக்குக்கு வந்துரும்..நிறைய விளம்பரம் வாங்கி அலெக்ஸா ரேங்கிங்கில சீக்கிரம் வந்துருவேன்..

அப்புறம் வேற என்ன ?

அந்த ஆறு பேரோட பிளாக்கையும் குளோஸ் பண்ணிடுவேன்..அவங்க வேற பிளாக் ஓப்பன் பண்ணக்கூடாது மிஸ்டர் ஆரா..

புல்ஷிட்..லாஜிக் இடிக்குது..உனக்குத்தெரியலையா?நம்ம ரெகவரி டீம்ல மூர்த்தியை கூப்பிடுங்க...அவர் இதை ஹேண்டில் பண்ணட்டும்

என்னது ..மூர்த்தியா?மிஸ்டர் ஆரா...அவனா?

எப்படி நாங்க பேசறது உனக்கு தெரியுது?

உங்க பக்கத்திலயே ஒரு ஜாலி காண்டு இருக்கான்.முடிஞ்சா கண்டுபிடிங்க.நான் குப்பனோ,சுப்பனோ இல்லை.தமிழுக்கு உண்மையானவன்.என்னோட சாப்ட்வேர்ல அதுக்கு புரொவிஷன் இருக்கு...அவங்க மீறி ஓப்பன் பண்ணா?

பண்ணா? எனன ஆகும்?

ஒன்னும் பெரிசா ஆகாது மிஸ்டர் ஆரா..கூகுள் சர்வர் அவுட்டாயிரும்..

மை காட்..யூ ஆர் தட் மச் டேன்சரஸ்?அப்ப எனக்கு வேலை போயிருமா?

மிஸ்டர் ஆரா..பீச்சுல நீங்க சுண்டல் விக்கலாம்...என்ன சொல்றீங்க?

யூ ஆர் எ சைபர்கிரிமினல்..

நோ..ஐயம் சைபர் இன் கிரைம்..சீக்கிரம் முடிவு பண்ணுங்க..

சரி..யார் அந்த ஆறு பேர்?

போய்யா...வம்பா?ஏற்கனவே என்னை குமுறிகிட்டு இருக்காங்க...






33 comments:

நையாண்டி நைனா said...

நீங்க ஒரு ஜீனியஸ் ஆனா மேதை இல்லை

நையாண்டி நைனா said...

நீங்க ஒரு மானிட்டர் ஆனா போதை இல்லை

நையாண்டி நைனா said...

நீங்க ஒரு நெப்போலியன் ஆனா தேசம் இல்லே..

நையாண்டி நைனா said...

நீங்க ஒரு மார்கோ போலோ ஆனா தேசம் சுற்றிவர பாஸ்போர்ட் இல்லே

நையாண்டி நைனா said...

நீங்க ஒரு டைரக்டர்'ஸ் ஸ்பெஷல், ஆனா படம் எடுக்க ப்ரடுயூசர் இல்லே

Cable சங்கர் said...

அட்டகாசம்..

பிரபாகர் said...

ஆறு பேர் யாருன்னு எனக்கு தெரியும்!

ரவிஜி,
சாமிஜி,
ஆவொஜி,
காவோஜி,
ல்வ்வோஜி,
ராஜாஜி....

ஏதோ நம்மால முடிஞ்சது. அண்ணே இதுல எந்த உள் குத்தும் இல்ல, மனசுல வந்த ஆறு ஜிய அவுத்துவுட்டேன்...


பிரபாகர்.

வால்பையன் said...

ஹா ஹா ஹா!

சூப்பர் தல!

Raju said...

\\யூ ஆர் எ சைபர்கிரிமினல்..
நோ..ஐயம் சைபர் இன் கிரைம்..சீக்கிரம் முடிவு பண்ணுங்க..\\

வார்த்தை விளையாட்டு..! சூப்பர்.

இன்னும் கொஞ்சம் இழுத்துருக்கலாம். அடுத்த பார்ட் வருமா..?

அளவில்லா ஆவலுடன்.
ராஜூ

butterfly Surya said...

ஹலோ.... இஸ் திஸ் மிஸ். நடாஷா..

இந்த தண்டோராவ குளோஸா பாலோ பண்ணுங்க..

Ashok D said...

ரொம்ப நல்லாயிருக்குங்க...

உண்மைத்தமிழன் said...

ஜோதில ஐக்கியமாகிட்டீங்களா ஐயா..

வாங்க.. வாங்க..

உங்களுக்கும் குழைச்சுக்கிட்டிருக்காங்க புள்ளைக..

பூசும்போது தெரியும்..!

ஆனாலும் இதை எழுதறதுக்கு ஒரு தனி தைரியம் வேணும் தண்டோராஜி..!

உங்க தைரியமும், நேர்மையும் எனக்குப் பிடிச்சிருக்கு..

குட்லக்..!

ஏதாவது பிரச்சினைன்னா இம்மிடீயட்டா உடனே கால் பண்ணுங்க..

எனக்கு அப்பப்ப டென்ஷனாகும்.. பி.பி. எகிறும்.. அப்பல்லாம் இது மாதிரி ஒண்ணை நினைச்சுக்கிட்டா சூடு தானா குறைஞ்சிரும்..

இரும்புத்திரை said...

நீங்க தான் அடுத்த கமல் பட இயக்குனராமே

உண்மைத்தமிழன் said...

சொல்ல மறந்துட்டேன்.. நானும் ஒரு ஓட்டை குத்திட்டேன்.. ஆதரவு ஓட்டுதான்..!

ஈரோடு கதிர் said...

//போய்யா...வம்பா?ஏற்கனவே என்னை குமுறிகிட்டு இருக்காங்க...//

அய்யோ அய்ய்ய்ய்யோ...

ஒரே தமாசுதான்

சென்ஷி said...

:-)

பதிவு அசத்தல்!

பின்னூட்டத்தில் பொளந்து கட்டியிருக்கார் நையாண்டி நைனா...

// நையாண்டி நைனா said...

நீங்க ஒரு மானிட்டர் ஆனா போதை இல்லை

September 30, 2009 10:00 AM
Blogger நையாண்டி நைனா said...

நீங்க ஒரு நெப்போலியன் ஆனா தேசம் இல்லே..

September 30, 2009 10:01 AM
Blogger நையாண்டி நைனா said...

நீங்க ஒரு மார்கோ போலோ ஆனா தேசம் சுற்றிவர பாஸ்போர்ட் இல்லே//


LOL :))))

R.Gopi said...

//சரி..யார் அந்த ஆறு பேர்?

போய்யா...வம்பா?ஏற்கனவே என்னை குமுறிகிட்டு இருக்காங்க...//

ஓப்ப‌னிங்கே அதிர‌டியா இருந்த‌து... பினிஷிங் அதை விட சூப்ப‌ர‌ப்பு...

கலக்குங்க...தல....

GHOST said...

கலக்கல்

கலையரசன் said...

ஆறு போனா என்ன?

அதான் பாக்கி 9994 இருக்குல்ல......?

இராகவன் நைஜிரியா said...

தாங்கமுடியலடா சாமி...

என்னால முடிஞ்சது ஓட்டு போட்டுட்டேன்.

மணிஜி said...

/
தமிழ்மணம் பரிந்துரை : 6/7

ஆறு பேர்ல ஒருத்தன் வந்துட்டான்(நெகட்டிவ் குத்து)

ஜெட்லி... said...

எந்த குப்பனோ சுப்பனோ இதை
செய்ய முடியாது... நீங்க வெய்ட் தான்...

மணிஜி said...

/
தமிழ்மணம் பரிந்துரை : 6/8

ஆறு பேர்ல இரண்டாவது ஆளும் வந்தாச்சு

குசும்பன் said...

கலக்கல் பதிவும், நைனா பின்னூட்டமும்!

Thamira said...

சுமார் ரகம். :-))

Romeoboy said...

தல ஆறு பேருன்னு சொன்னதுக்கு பதில் யூத்ன்னு சொல்லி இருந்த நல்ல இருக்கும்.
இந்த யூத்ங்க தொலைதாங்க முடியல ..

ப்ரியமுடன் வசந்த் said...

ha ha haa

கலக்கல் மணிகண்டன்....

Admin said...

அசத்தல் பதிவு

பாலா said...

***********
நீ ஹேக் பண்ண பிளாக்கெல்லாம் பயங்கர டிராபிக் வர இடம்..
***********

-ன்னு... சொன்னவர்..... அப்புறம் ஏங்க... கடைசியில...

*************
சரி..யார் அந்த ஆறு பேர்?
*************

-ன்னு கேக்கறாரு தல????

மணிஜி said...

/நீ ஹேக் பண்ண பிளாக்கெல்லாம் பயங்கர டிராபிக் வர இடம்..
***********

-ன்னு... சொன்னவர்..... அப்புறம் ஏங்க... கடைசியில...

*************
சரி..யார் அந்த ஆறு பேர்?
*************

-ன்னு கேக்கறாரு தல??//

மொக்கைக்கு லாஜிக் தேவையா என்ன?இந்த கேள்வியை உங்களைத் தவிர யாருமே கேட்கலை..பாலாவிற்கு ஒரு கிப்ட் ஹாம்பர் பரிசு

மணிஜி said...

/சுமார் ரகம். :-)//

ஆதி முதல் கருத்துக்கு நன்றி..100 வது பாலோயராக ஒரு மிகப்பிரபல பதிவர் இனைந்தது மிக்க மகிழ்ச்சி

யோ வொய்ஸ் (யோகா) said...

ஆஹா

ஷங்கி said...

ஹெ ஹெ ஹெ!
துப்பறிந்த பாலா வாழ்க!