வருகிற 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை.. சென்னை மெரினா பீச் காந்தி சிலை பின்புறம்(MERINA BEACH GANDHI STATUE BACK SIDE) மாலை 5-7.30 நமது சென்னை பதிவர் சந்திப்பு நடைபெறுகிறது. மானிட்டருக்கு முன் மோதிக்கொண்டாலும்,மனமாச்சார்யங்கள் நமக்குள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் அனைத்து பதிவர்களும் கலந்து கொண்டு கும்மியடிக்க வேண்டுகிறேன்..மேல் விபரங்களுக்கு
லக்கிலுக்9841354308
அதிஷா 9884881824
கேபிள் சங்கர் 9840332666
முரளி கண்ணன் 9444884964
நர்சிம் 9841888663
மணிஜி 9340089989
4 comments:
பதிவர் சந்திப்பு இனிதே நடைபெற வாழ்த்துகள்.
நல்லபடியா நடக்க வாழ்த்துகள் நண்பா.. என்சாய்..:-))
பேருக்கேத்த பதிவு :)))))))))
இனிய சந்திப்பாக இருக்க வாழ்த்துகள்.
Post a Comment