Wednesday, August 12, 2009

எந்திரன்.....ஒரு அரை வேக்காட்டின் விமர்சனம்

எல்லா பதிவர்களூம் திரைபட விமர்சனம் எழுதறாங்க..நானும் ஒண்ணு
எழுதலாம்னுதான்..நா ஏற்கனவே எழுதுன ஒரு மேட்டர கொஞ்சம் தூசு
தட்டி..இதோ...


எப்போ? எப்போ? என்று எதிர்பார்த்த எந்திரன் வெளியாகிவிட்டது..ஆனால்ரோபோ? என்ற பெயரில்..(தமிழ் தலைப்புக்கு வரிச்சலுகைகிடையாது..
என்ற புதிய அறிவிப்புதான் காரணம்...(என்ன ஒரு தமிழ்பற்று..)சன் டிவி
பிரமாண்ட தயாரிப்பு(200 கோடி என்று பேச்சு). இன்னும் கண்டு பிடிக்காத இடங்கள் தவிர எல்லா இடங்களிலும் படம்
பிடித்தது.ரஜினி..முன்னாள் உலக அழகி...ஷங்கர்..ஆஸ்கார் ரகுமான்.
அதைவிட சன் குழுமத்தின் 24 சானல்கலிளும் 24 மணி நேரமும் விளம்பரம்

பணம் போடுவதற்க்கு ஆள் கிடைத்தால் எவ்வளவு வேண்டுமானாலும்
செலவு செய்வேன்.என்று மீண்டும் நிருபீத்திருக்கிறார் காதல்,கல்லுரி,வெய்யில் போன்ற பட்ஜெட் படங்களின்
தயாரிப்பாளர் ஷங்கர்

8ஹெலிகாப்டர்கள்(ஷங்கரின் ராசி எண்) வானில் வட்டமடிக்க,பூனா
மும்பை சாலையில் 24 பி.எம்.டபிள்யூ கார்கள் பறக்க(எவன் அப்பன் வீட்டுகாசு),ஒரு காரில் ரஜினி உலக அழகியுடன் பறக்க பின்னால் இன்னொரு
ரஜினி துரத்த.படம் சூடு பிடிக்கிறது.

தனது வழக்கமான பார்முலாவை தள்ளி வைத்து விட்டு புதிய பாதையில்
பயணித்திருக்கிறார் இயக்குனர்.சைன்டிஸ்ட் ரஜினி? அவரை துரத்தி
துரத்திகாதலிக்கும் ஐஸ்..ரஜினி தந்தையாக நாட்டின் தலைவராக
சாருஹாஸன்..அவரை கொன்று விட்டு நாட்டை ஆள நினைக்கும்
வில்லன்..வில்லனின் திட்டத்தை தெரிந்து கொள்ளும் சாருஹாசன் தான்ஒரு பனிப்புயலில் சிக்கி மறைந்து விட்ட்து போல் ஒரு நாடகம்போடுகிறார்.சந்தானமும்,கருனாசும் இதற்கு உதவுகிறார்கள்...நாட்டின்தலைமை
பொறுப்பு ரஜினியிடம் வருகிறது.ஆனால் ரஜினியோ ஐஸை விட்டு பிரிய மனமில்லாமல்(இருவரும் வேறு நாட்டில் படித்து
கொண்டிருக்கும்போது காதலிக்கின்றனர்) தன்னை போலவே ஒரு
பிம்பத்தை உருவாக்குகிறார்.அதுதான் ரோபோ..???ரோபோவை நாட்டின்
தலைவராக இருக்கும்படி ப்ரொக்ராம் செய்து விடுகிறார்.பின்என்ன?
ஐஸ்வர்யாவுடன் கும்மாளம்தான்?


முதல் டூயட் பாடலான

"ஐஸ்..ஐஸ்.. வர்ரியா..கிஸ்..கிஸ்..தர்ரியா..
மெர்க்குரி உதடுதான்... ஸ்டிராபெரி கனவுதான்
பாஸ்பரஸ் படுக்கையில் பகலும் இரவும் பாம்பிங்க்தான்..
வாலி எழுதிய இந்த தமிழ் பாடல் 185 நாடுகளில் 186 நாட்கள் படம்பிடிக்க
பட்டது...1500 டான்சர்கள்,1501குதிரைகள்,1502 மான்கள்,1503மயில்கள்...
1000 டன் சாம்பிராணி..2000 டன் தக்காளி
மொத்த செலவு 40 கோடி..

சரி ..கதைக்கு வரலாம்...நாட்டை கைப்பற்ற நினைக்கும் வில்லன்
ரோபோவை ரஜினி என்று நினைத்து கொல்ல முயற்சிக்கிறான்.. ஹாலிவுட்டை அசால்ட்டாக முந்தியிருக்கிறார் இயக்குனர்..திடீர்
திருப்பமாக ரோபோவின் சாப்ட்வேர் கரப்ட் ஆகி மனிதனை போல் காதல்
உணர்வு வந்து விடுகிறது..வில்லன் ஒரு பெண் ரோபோவை(ஐஸ்வர்யாவை போலவே)உருவாக்கி ரஜினி ரோபோவுடன் நெருங்கவிடுகிறார்கள்..நாட்டுக்கு ஐஸூடன் ரகசியமாக வரும் ரஜினி இரண்டுரோபோக்களும்நெருக்கமாக இருப்பதை பார்த்து விடுகிறார்....தான் செய்த ப்ரொக்ராம் மாறிவிட்டது என்று உணருகிறார்...(முதல் பாதி முடிவு)

இடைவேளை வரை ரோபோ விமர்சனம் பார்த்திருப்பீர்கள்..மன்னிக்கவும்
நண்பர்களே.நான் அதுவரைதான் படம் பார்த்தேன்..அதன் பின்......கறுப்பு
சட்டை அணிந்த குண்டர்களின் தடியடி,ஆசிட் முட்டை வீச்சு.....பெட்ரோல்குண்டுகள் வீச்சு..எங்கும் கலவரம்.....ரத்த ஆறு...????காரணம்..அஞ்சாநெஞ்சன் அழகிரி....

மதுரைமாநகராட்சிபொறுப்புகுழுஉறுப்பினர்
மாண்புமிகு "அட்டாக்" பாண்டி தலைமையில் வந்த கும்பல்...ரோபோ
திரையிடப்பட்டிருந்த அத்தனை இடங்களிலும் இந்த கதிதான்...இந்த
சம்பவத்தில் மதுரை ஆட்கள் யாரும் ஈடுபவில்லை...கோர்ட் மூடி
விட்டதால் வக்கீல்களுக்கு இந்த பணியை கொடுத்து விடுமாறு அண்ணன்பெருந்தன்மையுடன் கூறி விட்டதாக அவர் மேலும் கூறினார்.

சம்பவ இடத்தில் பேட்டி அளித்த காவல் துறை தலைவர்..."அனைவரும்
அமைதியாக அலறிக் கொண்டே" கலைந்து விட்டதாகவும்,நிலைமை
இப்போது கட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவித்தார்.மேலும் அட்டாக்பாண்டி" அண்ணன் ஆணையின்படி 1500 மொபைல் ஹோம் தியேட்டர்கள்
தமிழ் நாடு முழுவதும் உலவிக்கொண்டிருக்கும்..பொது மக்கள்
இலவசமாக ரோபோவை பார்க்கலாம்...மேலும் படம் பார்க்கும்
அனைவருக்கும் ஒரு பவுன் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும்..என்றும் அவர் மேலும் கூறினார்.மீறி படத்தை யாராவது திரையிட்டால் அவர்கள்
மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்றும் கூறினார்.காவல் துறை
தலைவரும் அதை ஆமோதித்தார்.

காற்று கூட எங்கள் இடையில் இனி நுழையாது என்று அழகிரி, மாறன்
சகோதரர்களை பற்றி சொன்னது என்னவாயிற்று??கலவரம் எப்படி
நுழைந்தது??பின் வரும் ரோபோ உருவாக்கம்...பரபரப்புசெய்திகளில்...................

ரோபோ.....திரைக்கு பின்னால்.....
முதலில் மீண்டும் எப்படி பிரிவு/பிளவு ஏற்பட்டது..
இதற்கு மூலக் காரணம் ஷங்கர்தான் எங்கின்றனர்..தகவலறிந்தவர்கள்..
சன் பிக்சர்ஸ் லோகோ வை சூரியனில் போய் ஷுட் பண்ணலாம் என்று
ஷங்கர் பிரியப்பட்டிருக்கிறார்..இதற்காக திரு. மயில்சாமி அண்ணாதுரை,திரு.அப்துல் கலாம் ஆகியோரிடமும் ஆலோசனைகேட்கபட்டிருக்கிறது..ஆனால் அருகிலிருந்த தயாநிதிஎன்னது?சூரியனுக்கா..நாங்க இங்கிருந்தே சூரியனை(உதய)சுடுவோம்..தெரியுமில்லே..என்று வாய்த் துடுக்காக
சொல்லிவிட்டாராம்..இது அழகிரி காதுக்கு போக ..வந்தது வினை...

"நாங்கள் சிறியவர்கள்தானே, எங்களை மன்னிக்கக் கூடாதா..என்று
செல்விமூலம் தூது அனுப்பியதாக ஒரு தகவல்???

ஜில்.. ஜில்.. ஜில்... ஜொள்...ஜொள்... ஜொள்....
ஆர்.டி. எக்ஃஸ்.... உன் விழியில்....
டைனமைட்…. என் மடியில் ....
அண்டார்டிகாவில் செய்வோம்...லவ் ஃபைட்.
பிப்பெட் நீதான்.... பீயுரெட்.நாந்தான்..
டெஸ்ட் டீயூபில்... ரெஸ்ட் இனி ..அதை
யூ ட்யூபில் கண்டு நீ களி ஹனி.....
கூகுளில் தேடி...... குயிக் டைமில் கூடி...
பிளாக்குகளில் பாடி.....பாரடைஸ் போகலாம்...
என் பிளாக் பெர்ரி நீ வாடி....

கலைமாமணி,வித்தக கவிஞர் பா.விஜய் ..எழுதிய இந்தப் பாடல்
பனிப்பிரதேசமான அண்டார்டிகாவில் நடை பெற்றது...இப்பாடலுக்கு 5000குளிர்சாதன பெட்டிகள் கொண்டு செட் அமைக்க வேண்டும்என்றுஷங்கர்பிரியப்பட....உடனே கொரியாவிலிருந்து சாம்சங்க்கம்பெனியிலிருந்துவரவழைககபட்டது.

இங்கு பிரிட்ஜ் விற்ற முதல் கம்பெனி நாங்கள்தான் என்று
அக்கம்பெனியின்தலைமை நிர்வாகி சூ சென் பெருமையுடன் கூறினார்..
படபிடிப்பு முடிந்தவுடன் 5000 குளிர் பெட்டிகளையும் அங்கிருந்த
எஸ்கிமோக்களுக்கு இலவசமாகவே வழங்க வேண்டுமென்று ரஜினி கூறிவிட கலாநிதி மாறன் மிகவும் பெருந்தன்மையுடன் சம்மதித்து விட்டார்.

கரு விழி..குரு பார்வை
சுரு..சுரு நாசி..என் பெயரை நீ சுவாசி
செவ செவ அதரம்..நீ என் மதுரம்...
பழ ..மலை...கீழே நூலிடை
அதன் பின் ஆலிலை..

வாலி எழுதிய இந்த பாடலும் சீரோ டிகிரி குளிரில் படமாக்கபட்டபோது
ரஜினி எவர் சில்வரில் செய்யபட்ட முழு ஆடை அணிந்திருந்தார்(மனிஷ்
மல் ஹோத்ரா)..ஐஸ் புதுமையாக(3) இலைகளினால் வடிவமைக்கபட்ட
இலக்கிய நயம் சொட்டும் உடை அணிந்திருந்தாராம்.


ஒரு முக்கிய செய்தி...
இயக்குனர் ஷங்கரின் அடுத்த சொந்த படத்தை அவர் உதவியாளர்
இயக்குகிறார்.படபிடிப்பு முழுவதும் "எஸ்" பிக்சர்ஸ் அலுவலகத்திலேயே நடைபெறும்...என்று ஒரு பத்திரிக்கை செய்தி குறிப்பில் கூறப் பட்டுள்ளது.






112 comments:

Ashok D said...

நல்லா காமெடியாதான் இருக்கு..

சின்னப் பையன் said...

அந்த கடைசி பத்தியில்தான் மேட்டரே இருக்கு (முழுக்க படிச்சிட்டேண்ணே!!!!) ... சூப்பர்...

நையாண்டி நைனா said...

arumai arumai arumai...

நையாண்டி நைனா said...

ஸ்டார்ட் மீஜிக்க்

நையாண்டி நைனா said...

/*எந்திரன்.....ஒரு அரை வேக்காட்டின் விமர்சனம் */

இப்படி போடாதீங்க....

ஒரு அரை வேக்காடை
ஒரு அரை வேக்காடே
விமர்சிக்கிறதே...
ஆச்சரியக்குறி....


அப்படின்னு கவிதை எழுதிருவாங்க....

நையாண்டி நைனா said...

/*முன்னாள் உலக அழகி...ஷங்கர்..*/

அப்படியா!!!!!!!!!!!!!

நையாண்டி நைனா said...

/*அதைவிட சன் குழுமத்தின் 24 சானல்கலிளும் 24 மணி நேரமும் விளம்பரம்*/

பத்தாது..பத்தாது.... Zee - யையும் கூட மிரட்டி பணிய வைப்பாங்க.

நையாண்டி நைனா said...

/*பணம் போடுவதற்க்கு ஆள் கிடைத்தால் எவ்வளவு வேண்டுமானாலும்
செலவு செய்வேன்.என்று மீண்டும் நிருபீத்திருக்கிறார்*/

பீத்துவாரு...பீத்துவாரு....

நையாண்டி நைனா said...

/*பூனா மும்பை சாலையில்*/

இருக்காதே... இதெல்லாம் பட்ஜெட் படம் எடுக்குற இடம்...
ஆம்ஸ்தெர்டம்லெ -எடுத்திருப்பாரு... நல்லா இன்னொருக்கா படம் பாருங்க...

உண்மைத்தமிழன் said...

தெய்வமே..!

எனக்கொரு துணை இருக்குன்னு நல்லாத் தெரியுது..!

ஆனா இம்புட்டு ஸ்பீடா போனா நான் என்னன்னு எழுதறது..?!!!

நையாண்டி நைனா said...

/*ஐஸ்..ஐஸ்.. வர்ரியா..கிஸ்..கிஸ்..தர்ரியா..
மெர்க்குரி உதடுதான்... ஸ்டிராபெரி கனவுதான்
பாஸ்பரஸ் படுக்கையில் பகலும் இரவும் பாம்பிங்க்தான்..*/

அண்ணே நீங்க சினிமாவிற்கு பாட்டு எழுத போகலாம்... வெல் குவாலிபைடு.
முரணா இருந்தாலும் பாம்புக்கு காலு போட்டீங்க பாருங்க அங்கே தான் நீங்க நிக்குறீங்க... இல்லேன்னா கிழிஞ்சிரும்.............

நையாண்டி நைனா said...

/*ரஜினி இரண்டுரோபோக்களும்நெருக்கமாக இருப்பதை பார்த்து விடுகிறார்....*/

இந்த பிட்டு மட்டும்... தனியா கிடைக்குமா...?????

கார்த்திகைப் பாண்டியன் said...

சான்சே இல்ல தண்டோரா.. இல்ல இல்ல.. மணிஜி..LOL..:-))))

நையாண்டி நைனா said...

/*ஜில்.. ஜில்.. ஜில்... ஜொள்...ஜொள்... ஜொள்....
ஆர்.டி. எக்ஃஸ்.... உன் விழியில்....
டைனமைட்…. என் மடியில் ....
அண்டார்டிகாவில் செய்வோம்...லவ் ஃபைட்.
பிப்பெட் நீதான்.... பீயுரெட்.நாந்தான்..
டெஸ்ட் டீயூபில்... ரெஸ்ட் இனி ..அதை
யூ ட்யூபில் கண்டு நீ களி ஹனி.....
கூகுளில் தேடி...... குயிக் டைமில் கூடி...
பிளாக்குகளில் பாடி.....பாரடைஸ் போகலாம்...
என் பிளாக் பெர்ரி நீ வாடி....*/

நையாண்டிக்கு சொல்லவில்லை... உண்மையிலே சொல்றேன் காப்பி ரைட்டு வாங்கி வச்சிருங்க இப்பவே.. இதுக்கு

Raju said...

\\முரணா இருந்தாலும் பாம்புக்கு காலு போட்டீங்க பாருங்க அங்கே தான் நீங்க நிக்குறீங்க... இல்லேன்னா கிழிஞ்சிரும்............\\

யோவ்.. நைனா,
பாப்புக்கு கால் போட்டா, பாம்புதானய்யா நிக்கனும்.
ம்ணிண்ணே ஏன் நிக்கிறாரு...?

Raju said...

அது பாப்பு இல்ல..பாம்பு..!
அவ்வ்வ்வ்வ்வ்வ்

Raju said...

இங்கே , சிறந்த முறையில் ஓளி மற்றும் ஒளி அமைத்து கொண்டுருப்பது உங்கள் நைனா.. நைனா.. நையாண்டி நைனா.

நையாண்டி நைனா said...

இன்னும் நெறைய கலாய்கலாம்... போதும் இன்னிக்கு...

முரளிகண்ணன் said...

கலக்கல் மணிஜி

Raju said...

\\இன்னும் நெறைய கலாய்கலாம்... போதும் இன்னிக்கு...\\

அவர நிறுத்த சொல்லுங்க ..னன் நிறுத்துறேன்.

Raju said...

\\கலக்கல் மணிஜி\\

இன்னைக்கு கலக்குனீங்களா ஜீ...!

Raju said...

ஆமால்ல, இப்போ தண்டோரா..இனி..மணிஜி..!
ஸோ, ஆல் சியர்ஸ்...!

RVRPhoto said...

அருமை அருமை.

Raju said...

அண்ணே, எந்திரன் படத்துல ஏதாவது ரீமிக்ஸ் பாட்டு இருக்கா..?

Raju said...

\\piratheepan said...

அருமை அருமை.\\

ஹலோ..பிரச்சனைன்னா பேசித் தீர்த்துக்குவோம்.
இப்பிடியெல்லாம் போட்டு வாங்கக் கூடது.

Raju said...

அது கூடது இல்ல..கூடாது..!
அவ்வ்வ்வ்வ்வ்வ்..

Raju said...

இந்த ஏரியால கண்ணுக்கெட்ற தூரம் வரைக்கும் யாருமே இல்லயே..!
யாராவது வாங்கப்பா.!
நான் தனியா சுத்திக்கிட்டு இருக்கேன்.

நையாண்டி நைனா said...

/*இந்த ஏரியால கண்ணுக்கெட்ற தூரம் வரைக்கும் யாருமே இல்லயே..!
யாராவது வாங்கப்பா.!
நான் தனியா சுத்திக்கிட்டு இருக்கேன்.*/

மாப்பி உன்னை தனியா உட்டுருவேனா...

Raju said...

எஸ்கிமோக்களுக்கு ஏஸிய ஓஸியாக் குடுத்த அண்ணன் தண்டோரா வாழ்க..!

Raju said...

ஸாரி..மணிஜி வாழ்க.

Raju said...

ஓ..அது கலா நிதி மாறனா..?
இருந்தாலும் அண்ணன் வாழ்க.

நையாண்டி நைனா said...

மணி அண்ணே....
கொஞ்சம் விஸ்வரூபத்தை கொறச்சிகோங்க...
பாருங்க பச்ச புள்ளை எப்படி பயந்துட்டான்

Raju said...

\\மாப்பி உன்னை தனியா உட்டுருவேனா...\\

வந்துட்டீங்களா சித்தப்பு..!
கண்கள் பனிக்கிறது, இதயம் இனிக்கிறது.
வூட்ல எல்லாரும் சௌக்கியமா..?

நையாண்டி நைனா said...

என் வீட்டில் சௌக்கியமாஎன்று கேட்ட திராவிட கொழுந்தே...

நையாண்டி நைனா said...

என்னே உனது பாசம்.
உயிரை எடுக்கும் எமனது பாசம்..
உயிரை கொடுக்கும் உனது பாசம்.

Raju said...

என்னை"திராவிட கொழுந்தே" என்று போற்றிய "மானுட மாருதமே" நீர் வாழ்க.
நின் கொற்றம் வாழ்க.
வாழிய உன் புகழ்.

Raju said...

நைனா, எனக்கொரு சந்தேகம் கேக்கவா..?

நையாண்டி நைனா said...

சரி கேளு...

Raju said...

இப்ப, நாம இங்க கும்மி அடிக்கிறதால் நம்ம கும்மிப் பதிவர்களா..?
இல்ல, அண்ணே மணிஜி பதிவில கும்மியடிக்கிறதால, அவரு கும்மிப் பதிவரா..?

நையாண்டி நைனா said...

/*டக்ளஸ்... said...
இப்ப, நாம இங்க கும்மி அடிக்கிறதால் நம்ம கும்மிப் பதிவர்களா..?
இல்ல, அண்ணே மணிஜி பதிவில கும்மியடிக்கிறதால, அவரு கும்மிப் பதிவரா..?*/

தெரியலப்பா....

(டோண்ட..டோண்ட..டொயிங்... )
( தென் பாண்டி சீமையிலே... மொக்கை போடும் பதிவினிலே......)

நையாண்டி நைனா said...

மணி மணி..

Raju said...

3 மணி..

நையாண்டி நைனா said...

என்ன மூணு?

Raju said...

ஹனி மூணு...

நையாண்டி நைனா said...

என்ன ஹனி?

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கல்

Raju said...

கொம்பு ஹனி..?

நையாண்டி நைனா said...

என்ன கொம்பு?

Raju said...

கொடிக் கொம்பு.

Raju said...

Me the 50.

நையாண்டி நைனா said...

என்ன கொடி?

Raju said...

கட்சிக் கொடி

நையாண்டி நைனா said...

அம்பது போட்ட டக்லஸ் வாழ்க.
அம்பத்தி ஒன்னு போட்ட நைனா வாழ்க. வாழ்க...

நையாண்டி நைனா said...

என்ன கட்சி?

Raju said...

சோத்துக் கட்சி.

நையாண்டி நைனா said...

என்ன சோறு?

Raju said...

அரிசி சோறு..

நையாண்டி நைனா said...

என்ன அரிசி?

Raju said...

பாசுமதி ..

நையாண்டி நைனா said...

என்ன பாசு?

Raju said...

மொட்டை பாஸு.

நையாண்டி நைனா said...

போதும் நிறுத்திக்குவோம்...

R.Gopi said...

தண்டோரா....... பின்னி பிரிச்சிட்டீங்க....

அப்படியே எங்கள் "ஆஸ்கர் கனவு நாயகன்" அருமை நாயகம் நடிக்கற "மண்ணை போல் இருவன்" படத்துக்கும் விமர்சனம் எழுதுனா சந்தோசப்படுவேன்...

//ஒரு அரை வேக்காடை
ஒரு அரை வேக்காடே
விமர்சிக்கிறதே...
ஆச்சரியக்குறி....


அப்படின்னு கவிதை எழுதிருவாங்க....//

இது முழு வேக்காடு நையாண்டி நைனா எழுதின‌தா?? நென‌ச்சேன்.....

அப்படியே இங்க வாங்க.... டைரக்டர் ஷங்கரோட அடுத்த பட கதை விவாதத்த பார்க்கலாம்....

http://jokkiri.blogspot.com/2009/06/2.html

அந்நியன் - பாகம் - 2 (விஜய், அஜித், சிம்பு) - பங்கேற்பவர்கள் : டைரக்டர் ஷங்கர், நடிகர்கள் அஜித், விஜய், சிம்பு

நையாண்டி நைனா said...

இதுக்கு அப்புறம் பின்னூட்டம் நீயும் போடக்கூடாது... நானும் போட மாட்டேன்.
பதிவு, பதிவாத்தான் இருக்கோனும்.

Raju said...

திருப்பதி மொட்டை.


(அதெல்லாம் முடியாது.)

Raju said...

"கூல்" கோபி அண்ணன்..!
நைனா நீஙக வாங்க, விளையாடலாம்....!

நையாண்டி நைனா said...

என்ன திருப்பதி?

Raju said...

மேல் திருப்பதி.

நையாண்டி நைனா said...

என்ன மேல்?

(ஹை... நான் முழு வேக்காடாம்... ஹை... நான் முழு வேக்காடாம்...
ஹை... நான் முழு வேக்காடாம்... ஹையோ... ஹையோ... ஹ..ஹா... )

Raju said...

ஃபீமேல்..(Female)

(அரைவேக்காடுன்னா Half,
ஆனா, முழு வேக்காடுன்னா Full தருவாங்க..ஜாலி.
நைனா உங்க Fullலுல எனக்கும் ஒரு Half ப்ளீஸ்.. )

நையாண்டி நைனா said...

உனக்கு கண்டிப்பா தாறேன் மாப்பி...

அக்னி பார்வை said...

மணிஜி அவர்களே,,

அஹா இப்ப்ழ்வே எந்திரன கலாய்க்க ஆரம்பிச்சிட்டிங்களா..

சரி என்ன திடிர் பெயர் மாற்றம்...

Raju said...

சரி..சரி..விளையாட்ட, விளையாட்டா விட்ராதீங்க சித்தப்பு.

நையாண்டி நைனா said...

போதும்பா... போதும்... நீ கள்ள ஆட்டை ஆடுறே... வேணும்னா சொல்லு பஸ்ட்டுலெ இருந்து வருவோம்...

Raju said...

ஹலோ, அடுத்தடுத்து யோசிச்சு வச்சுருக்கேன்.
u Don;t Worry.

Raju said...

இன்னும் 25 தான்.

கலையரசன் said...

சரி ரைட்டு! இன்னைக்கு டக்கும், நைனாவும்...
மணிகே.. மணியடிச்சிட்டாங்க!!

யப்பா.. எங்க போறீங்க? இன்னம் ஒரு 25தான்.
ராவுண்டாகிட்டு கிளம்புங்க ராசா!!

Raju said...

\\யப்பா.. எங்க போறீங்க? இன்னம் ஒரு 25தான்.
ராவுண்டாகிட்டு கிளம்புங்க ராசா!!\

அதத்தான் ஆப்ப..சாரி கலையரசன் நானுஞ்சொல்றேன்.
நைனாதான் வேணாம்னு சொல்றாரு.

நையாண்டி நைனா said...

/*அக்னி பார்வை said...
சரி என்ன திடிர் பெயர் மாற்றம்...*/

எங்கே பேரு மாறி இருக்கு....
தண்டோராவும் சவுண்டு தான் கொடுக்கு, மணியும் சவுண்டு தான் கொடுக்கு....
நாளைக்கு வந்து பாருங்க... அண்ணன் "ஹாரன்" அப்படின்னு வச்சுக்குவாரு... நால்லான்னிக்கு "சைரன்" அப்படின்னு கூட
அப்படிதாண்ணே... தண்டோரா இனி மணிஜி நாளைக்கு ஹாரன் நாளன்னிக்கு சைரன்

நையாண்டி நைனா said...

ஸ்டார்ட் மீசிக்...
என்ன பீமேல்?

நையாண்டி நைனா said...

நான் எங்கே போறேன்னு சொன்னேன்... வேணும்னா முதல்லே இருந்து வருவோம்னு சொல்றேன்

நையாண்டி நைனா said...

என்ன ஃபீ?

Raju said...

Tution Fee.

நையாண்டி நைனா said...

ஹூன்...... ஹ்ஹ்ஹோ.....ஹூ........ன்........ஹூன்... ....ஹூ........ன்..... என்னோட பிரண்டு இங்கே என்னோட கும்மி அடிச்சிகிட்டு இருந்தான் இப்பா காணாம போய்ட்டான்... ஹூன்... ....ஹூ........ன்.....

நையாண்டி நைனா said...

ஹான் வந்துட்டான்... வந்துட்டான்....
என்ன டுயூசன்?

Raju said...

கணக்கு டியூசன்.

கலையரசன் said...

'நாயிக்கு பேரு வச்சியே.. சோறு வச்சிகளாடா?'ன்னு
மணிஜீ கேக்குறத்து முன்னாடியே சொல்லிடுறேன்...
"ஓட்டு போட்டாச்சு"
அப்படியே நைனா & டக்கு போயி குத்திட்டு வாங்க!!

கலையரசன் said...

என்னா கணக்கு?

Raju said...

அவரு என்ன 'அ'வரு மாதிரி ஓட்டுக்கு என்ன 5000 மா கொடுக்குறாரு கலை...?

நையாண்டி நைனா said...

என்ன கணக்கு?

Raju said...

பால் கணக்கு..!

கலையரசன் said...

என்னா பால்?

. said...

தண்டோரா... தண்டோரா.... தமிழ் தாயின் படை வீரா...

இளமாறா .... இளமாறா.... சிரிக்க வைத்த கவிப்பேரா...

எப்போ... எப்போ... எனும் எந்திரன் சினிமா...
எப்பங்கப்பா.... அதுக்கு விமர்சனமா....

கற்பனை குதிரை இப்போ தாறுமாறா...


ஷங்கர் பாவம். உங்க கதை தெரியாம, ஏதோ கதையில் எடுக்கிறாரோ...

/// மெர்க்குரி உதடுதான்... ஸ்டிராபெரி கனவுதான்
பாஸ்பரஸ் படுக்கையில் பகலும் இரவும் பாம்பிங்க்தான்.. ////


மெய்யாலுமே, இது சூப்ப‌ர். அதிலும் அந்த 'பாம்பிங்தான்' !!!! அம்மா அள்ளுது...

இன்னும் ரெண்டு பாட்டு போட்டாக்கூட‌ ந‌ல்லா இருக்கும்.

க‌ல‌க்குங்க‌....

நையாண்டி நைனா said...

/*டக்ளஸ்... said...
அவரு என்ன 'அ'வரு மாதிரி ஓட்டுக்கு என்ன 5000 மா கொடுக்குறாரு கலை...?*/

ஐயாயிரம் கூட வேண்டாம் ஒரு குவாட்டரை சொல்லேன்...

Raju said...

92

Raju said...

அவரு குவார்ட்டர் குடுக்காட்டி என்ன நைனா..?
அதான் கோபிண்ணே ஃபுல் குடுக்குறாரே..!

Raju said...

பாக்கெட் பால்.

Raju said...

98

Raju said...

99

நையாண்டி நைனா said...

நான்தான் நூறு....

Raju said...

நாந்தாண்டி 100.

நையாண்டி நைனா said...

ஹ...ஹ..ஹ... வெற்றி..வெற்றி..வெற்றி....
வெற்றி எனக்கு தான்.

Raju said...

சரி..சரி..
100 போட்ட நைனா வாழ்க.
101 போட்ட டக்ள்ஸ் வாழ்க.
கடைசி நேரத்தில் கால் கொடுத்த கலை வாழ்க..வாழ்க.

நையாண்டி நைனா said...

நூறு பின்னூட்டம் கண்ட எங்க மணியே வாழ்க, மாமணியே வாழ்க
உனக்கே கொடுக்க வேண்டும் கலைமாமணி.

Raju said...

அரி..அடியேன் அபீட் ஆயிக்கிறேன்.

Raju said...

ஆம்.கலைமாமணி.
கலைமா தண்டோரா.
கலைமா ஹாரன்
கலைமா சைரன்.
இவைகளையும் தர வேண்டுகின்றேன்.

கலையரசன் said...

டா... டா... பை.. பை!

மணிஜி said...

அடப்பாவிங்களா...அடப்பாவிங்களா..
அடப்பாவிங்களா..அடப்பாவிங்களா..
அடப்பாவிங்களா..அடப்பாவிங்களா..
அடப்பாவிங்களா..அடப்பாவிங்களா..
அடப்பாவிங்களா..அடப்பாவிங்களா....
அடப்பாவிங்களா..அடப்பாவிங்களா..
அடப்பாவிங்களா..அடப்பாவிங்களா..
அடப்பாவிங்களா..அடப்பாவிங்களா..
அடப்பாவிங்களா..அடப்பாவிங்களா..
அடப்பாவிங்களா..அடப்பாவிங்களா..
அடப்பாவிங்களா..அடப்பாவிங்களா..
அடப்பாவிங்களா..அடப்பாவிங்களா....அடப்பாவிங்களாஅடப்பாவிங்களா...அடப்பாவிங்களா..அடப்பாவிங்களா..
அடப்பாவிங்களா..அடப்பாவிங்களா..
அடப்பாவிங்களா..அடப்பாவிங்களா..
அடப்பாவிங்களா....அடப்பாவிங்களா..அடப்பாவிங்களா..அடப்பாவிங்களா..
அடப்பாவிங்களாஅடப்பாவிங்களா...அடப்பாவிங்களா..அடப்பாவிங்களா....
அடப்பாவிங்களா..அடப்பாவிங்களா....அடப்பாவிங்களா..அடப்பாவிங்களா..
அடப்பாவிங்களா..அடப்பாவிங்களா..
.அடப்பாவிங்களா..அடப்பாவிங்களா..
...அடப்பாவிங்களா..
அடப்பாவிங்களா..அடப்பாவிங்களா....அடப்பாவிங்களா..அடப்பாவிங்களா..
அடப்பாவிங்களா..அடப்பாவிங்களா..
அடப்பாவிங்களா..அடப்பாவிங்களா..
அடப்பாவிங்களா..அடப்பாவிங்களா..

கலையரசன் said...

பதிவர் நண்பருக்கு உதவிடுவோம் !!
http://kalakalkalai.blogspot.com/2009/08/blog-post_12.html

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

கடைசி வரி கலக்கல்.

வால்பையன் said...

ஏற்கனவே வியாபாரிங்குற பேர்ல வந்துருச்சே!

butterfly Surya said...

அதிக பின்னூட்டம் போடுபவர்களுக்கு பரிசு தொகை எவ்வளவு...??

பின் குறிப்பில் அதை சொல்லவில்லையே..??

கலக்கல்.