
தலைவரே..நீங்கதான் “ஆப்பரசன்”என் கப்பலை கவுத்துட்டு,உங்க கன்னத்துல
கை வச்சிட்டீங்க...

’திருமதி’ன்னு செல்விக்கு பட்டம் சூட்டியாச்சு..அதை பத்தி “திருமதிகள்’என்ன
நினைக்கிறாங்கன்னு கேட்பமா?
‘நீயின்றி நானில்லை’..அப்படின்னு யாரை சொல்றீங்க?”ரெண்டு”ல ஒன்னு
தெரிஞ்சாகனும்..

அந்த “நவாப் நாற்காலி” யை வாங்கி கொடுங்கப்பா....

ஏய்யா...உங்களுக்கு மந்திரிசபையில இடம் கொடுத்தா பதவி ஏற்பு
விழாவுக்குள்ள அடிச்சிட்டு செத்துடுவீங்களே...
இவர் பாட்டுக்கு எழுதி,எழுதி கிழிச்சு போடறாரு..நம்மதான் குப்பையை பொறுக்க
வேண்டியிருக்கு..

சோனியாஜி..நாந்தான் மிஸ்டு கால் கொடுத்தேன்.ஹி..ஹி..பேலன்ஸ்
கம்மியாஇருக்கு.கனிமொழிக்கு ஒரு மந்திரிகொடுத்திங்கன்னா,சமாளிச்சிடுவேன்

தெருவில இருந்த ஒரு வீட்டையும் தானம் கொடுத்தாச்சு..இனிமே இங்கதான் ஜாகை..
58 comments:
:)))))
அண்ணே... எல்லாமே டாப்பு... இன்னும் சிரித்து கொண்டே இருக்கிறேன்...
அடியை பின்னிவிட்டீங்க தண்டோரா..
அது திரும்ப வந்தாலும் வரும்ம்..:(
என்னா ஒரு கொலவெறி..?
//:)))))
அத்திவெட்டி ஜோதிபாரதி...
புன்னகைக்கு நன்றி..
//அண்ணே... எல்லாமே டாப்பு... இன்னும் சிரித்து கொண்டே இருக்கிறேன்//
இந்த நாள் இனிமையாக கழியட்டும் நைனா...
//அடியை பின்னிவிட்டீங்க தண்டோரா..
அது திரும்ப வந்தாலும் வரும்ம்..:(//
கேபிள்..பாத்துக்குவோமில்ல...
//என்னா ஒரு கொலவெறி..?//
டக்ளச்.ஒன்னுமில்ல...ரொம்ப சீரியஸா யோசிச்சு மண்டை காஞ்சு போச்சு..அதான்..
நீயின்றி நானில்லை படம் மாதிரி அவர் கதை வசனத்துல உங்களுக்கு ஒரு படம் போச்சி
அன்னைக்கு என் பதிவுல உங்க கால உடைச்சது உளவுத்துறை தான்
ரொம்ப நல்லாயிருக்குங்க கிளாப்ஸ் கிளாப்ஸ் கிளாப்ஸ்
மணிஜிக்கு பெண் சிங்கம் படத்துக்கு ரெண்டு டிக்கட் ப்ரீயா அனுப்புங்கடா..
அடுத்தது அம்மாவை எதிர்பார்க்கும் மகன்..
//அந்த “நவாப் நாற்காலி” யை வாங்கி கொடுங்கப்பா....//
ராயல் பர்னிச்சர்ஸ் கடையில வாங்கிக்கலாமே...
திருமதிக்கு ஒரு வெகுமதி..
இதையே தொடர் பதிவாக தொடரவும்..
அடுத்தது யாரு..???
கலக்குங்க ஜி...
//‘நீயின்றி நானில்லை’..அப்படின்னு யாரை சொல்றீங்க?”ரெண்டு”ல ஒன்னு
தெரிஞ்சாகனும்..//
கலக்கல் கமெண்ட்
மணியண்ணே.. நீரு அதிமுகவா? :))
/நீயின்றி நானில்லை படம் மாதிரி அவர் கதை வசனத்துல உங்களுக்கு ஒரு படம் போச்சி
அன்னைக்கு என் பதிவுல உங்க கால உடைச்சது உளவுத்துறை தான்//
சங்கு ஊதாம இருந்தா சரி .அரவிந்த்
/ரொம்ப நல்லாயிருக்குங்க கிளாப்ஸ் கிளாப்ஸ் கிளாப்ஸ்//
கோஸ்ட்..கைத்தட்டலுக்கு நன்றி
/மணிஜிக்கு பெண் சிங்கம் படத்துக்கு ரெண்டு டிக்கட் ப்ரீயா அனுப்புங்கடா//
கார்த்திகை பாண்டியன்..இன்னிக்கு விளம்பரம் பார்த்தேன்..அடுத்த பிரச்சனையா?
/அடுத்தது அம்மாவை எதிர்பார்க்கும் மகன்//
கலை..அடுத்தது அம்மாதான்...எப்புடீ?
///அந்த “நவாப் நாற்காலி” யை வாங்கி கொடுங்கப்பா....//
ராயல் பர்னிச்சர்ஸ் கடையில வாங்கிக்கலாமே..//
அன்பு..நவாப் நாற்காலி டில்லிலதான் கிடக்கும்
/திருமதிக்கு ஒரு வெகுமதி..
இதையே தொடர் பதிவாக தொடரவும்..
அடுத்தது யாரு..???
கலக்குங்க ஜி//
சூர்யா நன்றி...
///‘நீயின்றி நானில்லை’..அப்படின்னு யாரை சொல்றீங்க?”ரெண்டு”ல ஒன்னு
தெரிஞ்சாகனும்..//
கலக்கல் கமெண்ட்//
பிரியமுடன் பாராட்டிய வசந்துக்கு நன்றி...
/மணியண்ணே.. நீரு அதிமுகவா? :)//
சஞ்சய்காந்தி..உங்க அண்ணன் பேரு’ராஜீவ்காந்தியா?நம்ம எல்லாம் சோத்துக்கட்சி தலைவரே...
:)
:-)))
சிக்கனப்புன்னகை சிந்திய ரசிகைக்கு நன்றி
டி.வி.ஆர் வருகைக்கும்,புன்னகைக்கும் நன்றி
:))))))
/நாஞ்சில் நாதம்//
சிரிச்ச முகமய்யா உமக்கு..நன்றி
// சோனியாஜி..நாந்தான் மிஸ்டு கால் கொடுத்தேன்.ஹி..ஹி..பேலன்ஸ்
கம்மியாஇருக்கு.கனிமொழிக்கு ஒரு மந்திரிகொடுத்திங்கன்னா,சமாளிச்சிடுவேன் //
இதுதான் பிரமாதம். உண்மையுங்கூட. நல்ல நையாண்டி .வாழ்த்துக்கள்.
/// சோனியாஜி..நாந்தான் மிஸ்டு கால் கொடுத்தேன்.ஹி..ஹி..பேலன்ஸ்
கம்மியாஇருக்கு.கனிமொழிக்கு ஒரு மந்திரிகொடுத்திங்கன்னா,சமாளிச்சிடுவேன் //
இதுதான் பிரமாதம். உண்மையுங்கூட. நல்ல நையாண்டி .வாழ்த்துக்கள்//
நன்றி..கக்கு-மாணிக்கம் நண்பரே
ஐயோ.. ஐயோ.. ஐயோ..
கொன்னுட்டீங்கண்ணே..
அப்ப என் பெட்டுக்கு பக்கத்துல உங்களுக்கு ஒரு இடம் உறுதி..!
/ஐயோ.. ஐயோ.. ஐயோ..
கொன்னுட்டீங்கண்ணே..
அப்ப என் பெட்டுக்கு பக்கத்துல உங்களுக்கு ஒரு இடம் உறுதி//
உண்மைத்தமிழன்..ஏன்யா இந்த கொலைவெறி...
:-)))))
தப்பி தவறி தூக்கத்துல கூட வீடு அட்ரேச கொடுத்துடாதீங்க,
இன்னமுமா ஆட்டோ வரல!
செம காமெடி எல்லாம்
எல்லா படங்களும் நிறைவாக இருந்தது
இப்படி தண்டோரா போட்டு மானத்தை வாங்கி விட்டீர்களே?
:)))))))))
அண்ணே... எல்லாமே டாப்பு... இன்னும் சிரித்து கொண்டே இருக்கிறேன்...
:-)))))))))))))
நாமெல்லாம் இப்படி கிண்டலடித்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.
அவர்கள் வேலையை சரியாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். உங்களைப் பார்த்தால் தான் சிரிப்பா இருக்கு.
/:-)))))//
நன்றி முரளி
jerry eshananda. August 21, 2009 6:09 PM
தப்பி தவறி தூக்கத்துல கூட வீடு அட்ரேச கொடுத்துடாதீங்க,
எச்சரிக்கைக்கு நன்றி..வருகைக்கும்தான்
வால்..ஆட்டோவுக்குத்தான் வெயிட்டிங்
//நன்றி.ச்சின்னப்பையன்
நன்றி கார்த்திகேயனும்,அறிவுத்தேடலும்
/நாமெல்லாம் இப்படி கிண்டலடித்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.
அவர்கள் வேலையை சரியாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். உங்களைப் பார்த்தால் தான் சிரிப்பா இருக்கு//
பாலகிருஷ்ணா..நீங்க சொல்றதும் உண்மைதான்..ஏதோ பொழுது ஓடுது..
செம செம காமெடி!
ஐயோ! படிச்சு சிரிச்சி வயறு வலிச்சி போச்சு :))
எப்பூடி இப்படி எல்லாம் யோசிக்கரீங்களோ போங்க :))
Arumaiyo arumai.
Arumaiyo arumai.
/செம செம காமெடி!
ஐயோ! படிச்சு சிரிச்சி வயறு வலிச்சி போச்சு :))
ரம்யா...ரொம்ப நன்றி
நன்றி அகோரி..
//ஏய்யா...உங்களுக்கு மந்திரிசபையில இடம் கொடுத்தா பதவி ஏற்பு
விழாவுக்குள்ள அடிச்சிட்டு செத்துடுவீங்களே...//
//இவர் பாட்டுக்கு எழுதி,எழுதி கிழிச்சு போடறாரு..நம்மதான் குப்பையை பொறுக்க
வேண்டியிருக்கு..//
உளியின் ஓசை, புலியின் மீசை, பொன்னர் சங்கர், பின்னர் டிங்சர்...
சூப்பரு தலீவா.............
ரொம்ப தைரியந்தான்.சூப்பர்.
மிஸ்டுகால் மேட்டர் - :) :)
/சூப்பரு தலீவா.........//
நன்றி கோபி..
/ரொம்ப தைரியந்தான்.சூப்பர்//
ஸ்ரீ..நன்றி
/மிஸ்டுகால் மேட்டர் - :) :)//
செல்வா நன்றி
//சஞ்சய்காந்தி..உங்க அண்ணன் பேரு’ராஜீவ்காந்தியா?நம்ம எல்லாம் சோத்துக்கட்சி தலைவரே... //
இல்லீங்க்ணா.. என் தம்பி பேரு தான் ராஜிவ்காந்தி. :)
Post a Comment