
ஆத்திரத்தை அடக்க முடிந்தாலும்
மூத்திரத்தை அடக்க முடியவில்லை...
டயாபட்டிக்..
மூத்திரத்தை அடக்க முயன்றாலும்
ஆத்திரத்தை அடக்க இயலவில்லை...
ஹைபர்டென்ஷன்..
கிழிந்த நைட்டியில்
வழியும் இளமை
கிளர்ச்சியில்லை..
இம்பொடன்ஸ்...
இருட்டினதும் விளக்கை அணைக்கிறேன்...
டிமென் திஷியா..
வாங்கின கடன்
நினைவில் இல்லை..
செலக்டிவ் அம்னீஷீயா...
பல்லவன் படிக்கட்..
ஏற கஷ்டம்
ஆர்த்தரைடிக்ஸ்..
விரல் மரத்து அவஸ்தை..
ஸ்பாண்டிலைட்டிஸ்
சட்டென்று பெயர் மறந்து போகிறது..
அல்சைமர்..
இதெல்லாம் சரிதான்...
இப்போதெல்லாம்
இடுகையிடாமல் இருக்க முடியவில்லை..
சம்தி..ங் ராங்க்...
40 comments:
ப்ளாக்கோ மேனியா.
/////////இப்போதெல்லாம்
இடுகையிடாமல் இருக்க முடியவில்லை..
//அக்பர் said...
ப்ளாக்கோ மேனியா./////////
ரிப்பீட்ட்டே.......
ஆமாம்...
பின்னூட்டமிட்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவரெல்லாம் அவர் பின் தொழுதுண்டு வாழ்வார்.
இதைப் பற்றி நீங்க என்ன நினைக்கீறீங்க...
அரவிந்த் நலம்.
// ஆத்திரத்தை அடக்க முடிந்தாலும்
மூத்திரத்தை அடக்க முடியவில்லை...
டயாபட்டிக்..
மூத்திரத்தை அடக்க முயன்றாலும்
ஆத்திரத்தை அடக்க இயலவில்லை...
ஹைபர்டென்ஷன்..//
ஹைப்பர் டென்ஷன் வித் டயாபடிக்.. நிலமை என்னாகும்?
// இப்போதெல்லாம்
இடுகையிடாமல் இருக்க முடியவில்லை..
சம்தி..ங் ராங்க்... //
நத்திங் ராங்...
மூளை இஸ் வொர்க்கிங்..
பார்த்தா மாதிரி இருக்கே!
எங்கேயிருந்தது இதுவரை!
இதுவும் ஒரு மேனியாவா!?
//இப்போதெல்லாம்
இடுகையிடாமல் இருக்க முடியவில்லை..//
இதுக்குப் பேருதான் பிளாக்கரோ போபியா. எப்டிண்ணே! சரிதானே!
எப்டியெல்லாம் யோசிக்கறாங்கப்பா...
பிளாக் எழுதுவது போதைப்பா...
இத நான் சொல்லல நம்ம கேபிளார் சொல்லுவார்
/ப்ளாக்கோ மேனியா//
ஆமாம்..கண்டமேனிக்கு
As I am suffering from bloggomania... ;-)
//////////இப்போதெல்லாம்
இடுகையிடாமல் இருக்க முடியவில்லை..
//அக்பர் said...
ப்ளாக்கோ மேனியா./////////
ரிப்பீட்ட்டே..//
வாங்க கோவிக..அங்கிட்டும் அப்படித்தான் நினைக்கேன்.
ராகவன் உண்மையிலேயே அவஸ்தைதான்..
/பார்த்தா மாதிரி இருக்கே!
எங்கேயிருந்தது இதுவரை!
இதுவும் ஒரு மேனியாவா//
வால் ஏற்கனவே இருக்கிற போதை பத்தாதுன்னு ம்ம்ம்ம்..
///இப்போதெல்லாம்
இடுகையிடாமல் இருக்க முடியவில்லை..//
இதுக்குப் பேருதான் பிளாக்கரோ போபியா. எப்டிண்ணே! சரிதானே//
ஆமாம் தம்பி..ஆமாம்.அமாம்..(எப்படி எதிரொலி...)
/எப்டியெல்லாம் யோசிக்கறாங்கப்பா...
பிளாக் எழுதுவது போதைப்பா...
இத நான் சொல்லல நம்ம கேபிளார் சொல்லுவார்///
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
/As I am suffering from bloggomania... ;-)//
you are admitted@chennai 600010
pervert :)
pervert :)//
what?
பின்னூட்டமிடாமல் இருக்க முடியவில்லை,
“கமெண்ட்மேனியா”
பின்னூட்டமிடாமல் இருக்க முடியவில்லை,
“கமெண்ட்மேனியா”//
பெட்காபி மாதிரி..பெட் கமெண்ட்(எப்ப எந்திரிச்சீங்கண்ணே)
:))
:))
தண்டாரோ,
கடைசியா சொன்ன அதே பிரச்சனைதான் எல்லாருக்கும்...
“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்
எப்டியெல்லாம் யோசிக்கறாங்கப்பா...
புன்னகை மன்னன் நாஞ்சில் நாதம்
//தண்டாரோ,
கடைசியா சொன்ன அதே பிரச்சனைதான் எல்லாருக்கும்...
“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்//
வாசு ஊருக்கு கிளம்பியாச்சா/(கூலர்ஸ்)
//எப்டியெல்லாம் யோசிக்கறாங்கப்பா...//
இளைய தளபதி??
enakku mattum pinnuttam vara mattenguthu, neengalachum?
hahahaha.... nallaa... nallaaa irukku.
ஹா... ஹா.... நல்லாருக்கு...
:-))
/enakku mattum pinnuttam vara mattenguthu, neengalachum?//
ஆடி மாசம் தள்ளுபடி..ஒண்ணுக்கு ரெண்டா போட்ருவோம்
/hahahaha.... nallaa... nallaaa irukku.//
நைனா...தமிழ் என்னாச்சு?
/ஹா... ஹா.... நல்லாருக்கு..//
நன்றி அன்பு நண்பா..
வாங்க சந்தனமுல்லை..
நன்றி முதல் முத்துக்கு...
ப்ளாக்கோ மேனியா./////////
ரிப்பீட்ட்டே.......
/ப்ளாக்கோ மேனியா./////////
ரிப்பீட்ட்டே..//
வாங்க நன்றி...
"டகாடோ போபியா" - பின்னூட்டமிட மறக்கும் நிலை.....
/"டகாடோ போபியா" - பின்னூட்டமிட மறக்கும் நிலை//
ம்ம்ம்.ஆமாம்
Merkur Futur Adjustable Safety Razor - Sears
Merkur Futur Adjustable Safety https://septcasino.com/review/merit-casino/ Razor is communitykhabar the perfect balance of performance, safety, and comfort. Made in Solingen, https://deccasino.com/review/merit-casino/ Germany, this razor casinosites.one has a https://octcasino.com/ perfect balance of
Post a Comment