Thursday, August 20, 2009

தவிர்க்க முடியாமல்.....கவிதைகள்




நாம் வசிக்குமிடம் எங்கும்
அது காத்துக் கொண்டிருக்கிறது
ஒரு தருணத்திற்காக..

தெரியாமல்
அதற்கு பலியாகிறோம்
தெரிந்து அடுத்தவனை பலியாக்குகிறோம்..

ஒத்த பெயருடைய இருவரில்
ஒருவனை சாய்த்து இட்ட கூக்குரல்
குருவையே வீழ்த்தியது

குருஷேத்திரம்’ தொடங்கி
’சுப்ரமண்யபுரம்’ சித்திரம் வரை
எல்லா துரோகங்களின் முடிவிலும்
கேட்கப்படும்
”நீயா’ என்ற கேள்விக்கு
நாமாகவும் இருந்தோம்
என்பது வேதனையின்
வெளிப்பாடாகவே..
-------------------------------------------------------------------------------------------------------

நாளை சந்திப்போம்
நிறைய குடிப்போம்
நாக்குழற பேசிப்பிரிந்தோம்

இன்று..நான் மட்டும்
மதுக்கடையில் தனியே..

நண்பன் நினைவில்
“சாக்பீஸ்”சித்திரமாய்..
--------------------------------------------------------------------------------------------------------

45 comments:

இரும்புத்திரை said...

இரண்டாவது கவிதைக்கு எதிர்கவிதை போட முடியாதுன்னு நினைக்கிறேன்

தல இன்னைக்கு நான் எழுத போற பதிவுல நீங்க தான் இயக்குனர்

இரும்புத்திரை said...

இரண்டாவது கவிதைக்கு எதிர்கவிதை போட முடியாதுன்னு நினைக்கிறேன்

தல இன்னைக்கு நான் எழுத போற பதிவுல நீங்க தான் இயக்குனர்

R.Gopi said...

ந‌ல்லா இருக்கு த‌ண்டோரா... கூட‌வே ரொம்ப‌ சோகமும்....

Raju said...

அண்ணே, யாரந்த சாக்பீஸ் சித்திரம்..?
சேஷூ வா..?

இரும்புத்திரை said...

படமும்,கவிதைகளும் அருமை.

முதல் கவிதை ரொம்ப பிடித்திருந்தது

Btc Guider said...

கவிதைகள் அருமை நண்பரே.

அகநாழிகை said...

தண்டாரோ,
உங்கள் கவிதைகள் நன்றாக இருக்கிறது. இது வெறும் புகழ்ச்சிக்கு அல்ல. தொடர்ந்து எழுதுங்கள்.
முதல் கவிதையின் கருத்து மிக அருமையானது. presentation வேறு வடிவில் இருந்திருக்கலாம் என்பது என் கருத்து. இரண்டாம் கவிதை உணர்வு ரீதியானது. அதை feel செய்தால் மட்டுமே ரசிக்க முடியும். நான் ரசித்தேன்.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

butterfly Surya said...

கவிஞர் மணிபாரதி.. கலக்கல்..

கலையரசன் said...

கழகத்தில் எப்பொழுது சேரப்போகிறாய் கண்"மணி"!!

தருமி said...

தவிர்க்க முடியாமல் - வந்தேன்; வாசித்தேன்ல் சென்றேன்.....

நர்சிம் said...

பிடித்திருக்கிறது நண்பா.

ஈரோடு கதிர் said...

சுருக்கென தைக்கிறது நண்பரே

Ashok D said...

நல்லாயிருக்குங்க இரண்டுமே

மணிஜி said...

/இரண்டாவது கவிதைக்கு எதிர்கவிதை போட முடியாதுன்னு நினைக்கிறேன்

தல இன்னைக்கு நான் எழுத போற பதிவுல நீங்க தான் இயக்குனர்//
படமும்,கவிதைகளும் அருமை.

முதல் கவிதை ரொம்ப பிடித்திருந்தது//

அரவிந்த் நன்றி...கலக்குங்க...

மணிஜி said...

/ந‌ல்லா இருக்கு த‌ண்டோரா... கூட‌வே ரொம்ப‌ சோகமும்//

நன்றி கோபி....

selventhiran said...

கவிதைகளும், அகநாழிகையின் பின்னூட்டமும் நன்றாக இருந்தன.

மணிஜி said...

/அண்ணே, யாரந்த சாக்பீஸ் சித்திரம்..?
சேஷூ வா..//

டக்ளஸ்..அப்புறம் சொல்றேன்

மணிஜி said...

/கவிதைகள் அருமை நண்பரே//

நன்றி ரஹ்மான்...

மணிஜி said...

/தண்டாரோ,
உங்கள் கவிதைகள் நன்றாக இருக்கிறது. இது வெறும் புகழ்ச்சிக்கு அல்ல. தொடர்ந்து எழுதுங்கள்.
முதல் கவிதையின் கருத்து மிக அருமையானது. presentation வேறு வடிவில் இருந்திருக்கலாம் என்பது என் கருத்து. இரண்டாம் கவிதை உணர்வு ரீதியானது. அதை feel செய்தால் மட்டுமே ரசிக்க முடியும். நான் ரசித்தேன்.
//

வாசு..கருத்துக்கு நன்றி..முடிந்தால் மாற்றி எழுதி மினஞ்சல் செய்யவும்

மணிஜி said...

/கவிஞர் மணிபாரதி.. கலக்கல்//

நன்றி சூர்யா

மணிஜி said...

/கழகத்தில் எப்பொழுது சேரப்போகிறாய் கண்"மணி"//

கலை நாங்க எப்பவுமே”கலக”காரர்கள்தான்

மணிஜி said...

/தவிர்க்க முடியாமல் - வந்தேன்; வாசித்தேன்ல் சென்றேன்..//


நன்றி ஐயா...

மணிஜி said...

/பிடித்திருக்கிறது நண்பா//

நன்றி நர்சிம்..

மணிஜி said...

/சுருக்கென தைக்கிறது நண்பரே//

நன்றி கவிஞரே.(கதிரே)

மணிஜி said...

/நல்லாயிருக்குங்க இரண்டுமே//

அஷோக்..கருத்துக்கு நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஒத்த பெயருடைய இருவரில்
ஒருவனை சாய்த்து இட்ட கூக்குரல்
குருவையே வீழ்த்தியது//

அருமை..

மணிஜி said...

///ஒத்த பெயருடைய இருவரில்
ஒருவனை சாய்த்து இட்ட கூக்குரல்
குருவையே வீழ்த்தியது//

அருமை..//


கார்த்திகைபாண்டியன்..நன்றி

இரும்புத்திரை said...

தண்டோரா இயக்கும் பசங்க ரீமேக்

முரளிகண்ணன் said...

நல்ல ஃபீல்.

Eswari said...

R.Gopi said...
//ந‌ல்லா இருக்கு த‌ண்டோரா... கூட‌வே ரொம்ப‌ சோகமும்...//
நா சொல்ல நினைத்தேன். R.Gopi சொல்லிட்டாரு

நாஞ்சில் நாதம் said...

//நண்பன் நினைவில்
“சாக்பீஸ்”சித்திரமாய்..//

சேஷூ வா..?

மணிஜி said...

// நல்ல ஃபீல்//

நன்றி முரளி..

மணிஜி said...

//R.Gopi said...
//ந‌ல்லா இருக்கு த‌ண்டோரா... கூட‌வே ரொம்ப‌ சோகமும்...//
நா சொல்ல நினைத்தேன். R.Gopi சொல்லிட்டாரு//

ஈஷ்வரி ..வாங்க ..நன்றி..

மணிஜி said...

//கவிதைகளும், அகநாழிகையின் பின்னூட்டமும் நன்றாக இருந்தன//


செல்வா..சிறப்பு நன்றிகள்

மணிஜி said...

////நண்பன் நினைவில்
“சாக்பீஸ்”சித்திரமாய்..//

சேஷூ வா..?//

வாங்க புன்னகை இளவரசே//

அத்திரி said...

ரெண்டாவது கவிதை அருமை

மணிஜி said...

/ரெண்டாவது கவிதை அருமை//

வாங்க 449 ஒன்லி..

வால்பையன் said...

//இன்று..நான் மட்டும்
மதுக்கடையில் தனியே..//

இது தினம் படிக்க வேண்டிய கவிதையா!?

மணிஜி said...

///இன்று..நான் மட்டும்
மதுக்கடையில் தனியே..//

இது தினம் படிக்க வேண்டிய கவிதையா!//

ஆமாம் வால்
நீயும்,நானும் மற்றும்..???

ஆதவன் said...

நாக்குழற--zha alla la. enru ninaikkiren. neengal thamizhil pulavar aayitre.. naanthaan thavaraaga ninaitthu vitteno.. :)

kavithai sirappaaga ulladhu. neengal oru kavithai putthagame veliyidalaam.
valthugal

மணிஜி said...

/நாக்குழற--zha alla la. enru ninaikkiren. neengal thamizhil pulavar aayitre.. naanthaan thavaraaga ninaitthu vitteno.. :)

kavithai sirappaaga ulladhu. neengal oru kavithai putthagame veliyidalaam.
valthugal//

அருண்.பட்டறை எப்படியிருந்தது?

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

//இன்று..நான் மட்டும்
மதுக்கடையில் தனியே..

நண்பன் நினைவில்
“சாக்பீஸ்”சித்திரமாய்..//

அருமையான வரிகள்...! பின்னி பிணைந்த உணர்வுகள்! கலக்கிட்டிங்க, கவிஞரே..!

மணிஜி said...

///இன்று..நான் மட்டும்
மதுக்கடையில் தனியே..

நண்பன் நினைவில்
“சாக்பீஸ்”சித்திரமாய்..//

அருமையான வரிகள்...! பின்னி பிணைந்த உணர்வுகள்! கலக்கிட்டிங்க, கவிஞரே..//

நன்றி..நெல்லை சரவணகுமார்...

பா.ராஜாராம் said...

தவிர்க்க இயலாத கவிஞன்!நிறைய அன்பு நண்பா..

மணிஜி said...

/தவிர்க்க இயலாத கவிஞன்!நிறைய அன்பு நண்பா//


நன்றி ராஜாராம்...