என்னது ? எம்.ஜி.ஆர் இன்னும் உயிரோட இருக்காரா?
இன்ஸ்டால்மெண்ட்ல வாங்கின ஏர்கூலருக்கு காசு கேட்டு விஜிபி உயிரை வாங்கறாங்களே..மதுரையில போய் “வாங்கிக்க” சொல்லலாமா?
துவரம்பருப்பு தொண்ணுத்தாறு ரூபாயாம். சாப்பாடு எங்கன்னு சொல்லுங்க. சமைச்சு வீணாக்க முடியாது..
நவாப் நாற்காலின்னு புதுப்படம். நான் தான் கதை வசனம். நீ ஒரு பாட்டெழுதறியா?
திடீர்னு எத்தனை சட்டை கிழிஞ்சிருக்கும்னு கேட்டா எப்படி தலைவரே?
இவர் பாட்டுக்கு எழுதி,எழுதி கிழிச்சு போடறாரு..நம்மதான் குப்பையை பொறுக்க வேண்டியிருக்கு..
ஐபிஎல் டீம் ஒன்னை வாங்காம விட்டுட்டமோ?
இருந்த ஒரு வீட்டையும் தானமா கொடுத்தாச்சு. இனிமேல் இங்கதான்
ஜாகை
”யாவரும் நலம்”
31 comments:
தலைவரே..
கிண்டலோ கிண்டல்.. பொங்கல் மாதிரி சுடச்சுட..!
தாக்குங்க... தாக்குங்க.....
முதலாவதை படிச்சிட்டு சிரிப்பை
அடக்க முடியலை, நன்றி அண்ணே.
நேற்றைய விரதத்தை இன்றைக்கு முடிச்சிக்கிறேன்.
தலைப்பை கொஞ்சம் யோசித்துப் போட்டிருக்கலாம்.
Sarcastism உங்களுக்கு இயல்பா வருது.வாழ்த்துக்கள்.
எம்.ஜி.ஆர்.ஐ.பி.எல்.யாவரும் நலம்.
லாஸ்ட் டயலாக் யாவரும் நலம் சூப்பர்...
:-))
யாவரும் நலம்..
அனியாயஸ்த்தன்.. :-)))
.
கலக்குறீங்களே
கடைசி கமெண்ட் 'யாவரும் நலம்' ரொம்ப ரொம்ப ரசித்தேன். யாவரும் நலமோ நலம்
அசத்தல் ஜி!!
:)
தாடி வெச்சா இப்படி நக்கல் சூப்பரா வருமா சார்:))
உலகத் தமிழ்ச்செம்மொழிமகாநாட்டையும் ஒன்பதாவது தமிழ் இணையமகாநாட்டினையும் புறக்கணிப்போம்
http://tinyurl.com/y853e5r
http://tinyurl.com/y3qreyn
ஒரு சில கமெண்ட்ஸ் ரொம்ப பர்சனலா தாக்குற மாதிரி இருக்கே ?
உங்களுக்கு ஆட்டோ எல்லாம் அனுப்பமாட்டாங்க. வெள்ளை வேன் தான் ஹி ஹி
குசும்புவே உமக்கு. உடம்பப் பாத்துக்கிடும்.
யோவ் செந்தழல்..சும்மா கொளுத்தி போடாதய்யா...
நடக்குட்டும்...நடக்கட்டும்...
நச் கமெண்ட்ஸ் மணிஜீ.
//உடம்பப் பாத்துக்கிடும்.//
சார் , உங்களுக்கு தான் எவ்ளோ பாசம் அந்த குடும்பத்து மேல
யாவரும் நலம்... அசத்தலான கமெண்ட் மணிஜீ.
:))))))
அசத்தல்..
நவாப் நாற்காலி தான் டாப்பு... அது உண்மையோ என்று ஒரு நிமிஷம் திகிலும் சேர்ந்து வருகிறது.. இத தான் Black Comedyனு சொல்வாங்களா :))
யாதும் நலம்...... செம ஜோக்ஸ்.......
அந்த வயதான அம்மாவை மறுபடியும் சிகிச்சைக்காக தமிழ்நாடு அழைத்து வந்தால் அதற்காக பாசத்தலைவன் ”தல”க்கு திருமா, நெடுமாறன், வீரமணி தலைமையில் ஒரு பாராட்டு விழா உண்டா மணிஜீ?
நீங்க எழுதின மாதிரி ஐ பி எல் டீம் வாங்குற ஆட்கள் தல.. எப்படி துவரம் பருப்பு விலைக்கு கவலைபடுவாங்க ??
டைரக்டர் மணிஜி ...லாஜிக் இடிக்குதே :))
வக்கீல் சார் இதுல லாஜிக் எல்லாம் இருக்கா?
சூப்பர் அண்ணே
அருமையான கிண்டல்.
இதோ புடிங்க.....
கிண்டலேஷ்வர் என்ற பட்டத்தை
கடைசி படத்தை.. பத்திரமா..எதிர்கால சந்ததிகளுக்குக்காக வையுங்க..
எல்லா முதலமைச்சர்களும்.. ஒரே படத்தில் இருப்பது விசேசம்... ஹா..ஹா
"படத்துக்கு வசனம்" பக்காவா எழுதுறீங்க.....!!!!!
Post a Comment