என் மகள் இரண்டாவது வருடம் காட்சிஊடகவியல் படிக்கிறாள்.அவள் பிராஜெக்டுக்காக எடுத்த விளம்பர படம் உங்கள் பார்வைக்கு.கருத்துரைத்தால் மகிழ்வேன் நண்பர்களே..இதில் வரும் குரல் என்னுடையது.நடித்தது என் மகளின் கிளாஸ்மெட் திரு அஷ்வின் மற்றும் என் தம்பி மனைவி.
புத்தகத்துல கூட முதலீட்டு இல்லாம முதலாளின்னு அட்டையில.... ஏதோ அர்த்தம் இருக்க மாதிரி தெரியல? புலிக்கு பிறந்தது... சுருங்க அழகாய். அண்ணா சொன்னத தமிழ்ல சொல்லுவோம் இல்ல!
அல்லிராச்சியம் அவள் விகடன் வருவதற்கு முன்னாலேயே ஆரம்பிச்சாச்சாமே! எதுக்கும் உங்க ஊட்டுக்கார அம்மாவை ஒரு தரம் கேட்டு கன்ஃபர்ம் பண்ணிக்கோங்க:-))
இப்பத்தான் பழைய தண்டோரா மாதிரி, டம டம சத்தம் கம்பீரமா இருக்கு! போன பதிவெல்லாம் ரொம்பக் கொடுமை! மீண்டு வந்ததற்கு உங்கள் மகளுக்கு முதலில் தாங்க்ஸ் சொல்லுங்க!
51 comments:
ஷார்ட் அண்ட் சூவீட்..
புத்தகத்துல கூட முதலீட்டு இல்லாம முதலாளின்னு அட்டையில.... ஏதோ அர்த்தம் இருக்க மாதிரி தெரியல? புலிக்கு பிறந்தது... சுருங்க அழகாய். அண்ணா சொன்னத தமிழ்ல சொல்லுவோம் இல்ல!
பிரபாகர்.
aNNe, supprNNe
aNNe, koral yaarthuNNe?
தெளிவான வெளிப்படையான விளம்பர படம். உங்கள் குரலும் நல்ல
பொருத்தமாக அமைந்துள்ளது. நல்ல ஒளிப்பதிவு. உங்கள் மகளுக்கு வாழ்த்துக்கள்.
நாஞ்சில் பீற்றர்
மெரிலாண்ட்
நல்லாருக்கு அண்ணே.
நல்லா இருக்கு, இசை? குரல் இனிமை! Nicely recorded!
படம் நல்லாயிருக்கே...
குரல், ஒளிப்பதிவு இன்னும் அழகு
அருமை
நல்லா இருக்குங்க...
வாய்ஸ் அருமைங்க!!
போனில் நாங்கள் கேட்கும் கெக்கேபிக்கே உங்கள் குரலா இது..
வியப்பு.!
அப்படியே உங்கள் மகளுக்கு வாழ்த்துகளும்.!
புலிக்கு பிறந்தது புண்ணாக்கா தின்னும், நச்....... தங்கள் மகளுக்கு வாழ்த்துக்கள்...!
என் சிஸ்டத்துல ஸ்பீக்கர் இல்லாததால குரல கேட்க முடியல. பட் பிக்சர் நல்லாருக்கு. குரலும் நல்லாருக்கும்னு நம்புறேன்.
:)
Appears to be a very professional job.
உங்கள் குரலா? வசீகரமாக, எல்லா விளம்பரங்களிலும் கேட்கும் குரலாக இருக்கு.
உங்கள் மகளுக்கு வாழ்த்துகள்.
அனுஜன்யா
அண்ணே ரிச்சாயிருக்கு.. ரீச்சிங்காவும்.
உங்கள் குரல் சூப்பர் ஜி...
விளம்பரமும் சூப்பர்..
அல்லிராச்சியம் அவள் விகடன் வருவதற்கு முன்னாலேயே ஆரம்பிச்சாச்சாமே! எதுக்கும் உங்க ஊட்டுக்கார அம்மாவை ஒரு தரம் கேட்டு கன்ஃபர்ம் பண்ணிக்கோங்க:-))
இப்பத்தான் பழைய தண்டோரா மாதிரி, டம டம சத்தம் கம்பீரமா இருக்கு! போன பதிவெல்லாம் ரொம்பக் கொடுமை! மீண்டு வந்ததற்கு உங்கள் மகளுக்கு முதலில் தாங்க்ஸ் சொல்லுங்க!
முதல் முயற்சி எப்போதுமே அழகானது. அதன் குறை நிறைகளை உங்கள் மகளே அனுபவம் பெற்றபின் உணர்வாள்.
உங்கள் குரல் மிக நன்றாக இருக்கிறது. சீரியஸாகச் சொல்கிறேன். Voice Artistஆக மாறுவதற்க்கான முயற்சிகளை உடனே மேற்கொள்ளுங்கள்.
very good,
My Wishes to your daughter !!!
அருமை படம், நடிப்பு, இசை, குரல் எல்லாமே:)! உங்கள் மகளுக்கு வாழ்த்துக்கள்!
அழகுண்ணே :)
ஒரு அறிவிப்பாளருக்குண்டாண வசீகரக் குரல்.விளம்பரமும் அந்த நிமிடத்துக்குள் அடக்கமாய் தெளிவாய் இருக்கு.வாழ்த்துக்கள்.
அண்ணே உங்க குரலா, நம்ம முடியவில்லை.விளம்பர படங்களூக்கு வாய்ஸ் கொடுக்கலாம்
வாழ்த்துக்கள் உங்கள் மகளுக்கு.
நல்லாயிருக்கு ஜி. அன்று நீங்கள் சொன்னதை விட நல்லா வந்திருக்கு...
குரல்..அட..அருமை...
kurala kekka mutiyalai :-(
padam nalla irukku
நம்பவே முடியல, உங்க குரலா இது?
விளம்பரம் நல்லா இருக்கு.
இடதுகை பழக்கம் இருந்தால் அல்லி ராஜ்யம்தானா?
//aNNe, supprNNe//
ரொம்ப நல்லாயிருக்கு, மணிஜி.
பல வெற்றிகளைப் பெற வாழ்த்துக்கள், மகளுக்கும், உங்களுக்கும்.
- பொன்.வாசுதேவன்
நல்லாருக்கு
உங்கள் மகளுக்கு வாழ்த்துகள்
நன்றி கேபிள்..நீங்கள் சொன்னதில் அவளுக்கும் மகிழ்ச்சி
அன்புதம்பி பிரபா..நன்றி
வைத்யா..எங்கண்ண போனீங்க?
நன்றி நாஞ்சில் பீற்றர்
நன்றி வானம்பாடி ஐயா..
நன்றி மணிப்பக்கம்
வாங்க கதிர்..நன்றி
விசா,புலவன்புலிகேசி நன்றி(தொடர்ந்து வாசித்து ஊக்குவிப்பதற்கு)
நன்றி நிலா ரசிகன்
ஆதி மப்புல கேட்டிருப்பீங்க..கருத்துக்கு நன்றி
நன்றி வாலு
அனுஜன்யா சார் ..உங்க கிட்ட பேசினது மிக மகிழ்ச்சி.நன்றி சார் வருகைக்கு
நன்றி அஷோக்
ஜெட்லி.வியாபாரமெல்லாம் எப்படி?வருகைக்கு நன்றி
கருத்துக்கு நன்றி கிருஷ்ணமூர்த்தி ஐயா..
நன்றி செல்வகுமார்..
வாழ்த்துக்கு நன்றி பித்தன்..
கேட்டுட்டு சொல்லுஙக.நன்றி பாலாசி
நன்றி குருசாமி..
ராமலக்ஷ்மி நன்றிகள்..உஙக கதை நன்றாக இருந்தது
நன்றி சகோ ஹேமா
காவேரி ஏற்கனவே கொடுத்துட்டுத்தான் இருக்கேன்..நன்றி
பெஸ்கி.சந்திப்பு தள்ளிகிட்டே போகுது
வாசு நன்றி ஞாயிறு சந்திப்போம்
வாங்க கவிஞரே(மண்குதிரை நன்றி)
அப்துல்லா அண்ணே வணக்கம்
சூர்யாஜி பின்னறீங்க
நன்றி டிவிஆர்
உங்ககிட்ட ட்ரைனிங் வரலாமா? சூப்பருங்க!
என் வாழ்த்துக்கள் உங்கள் மகளுக்கு வாழ்த்துகள்.
டாக்டர் தாராளமா வாங்க..ஆனா எதுக்கு?வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி தேவா..
//பெஸ்கி.சந்திப்பு தள்ளிகிட்டே போகுது//
வரும் ஞாயிறு சந்திப்போமென நினைக்கிறேன், உலக சினிமா பார்க்க வரும்போது.
ப்ரோஜெக்ட்டுக்கு வாழ்த்துக்கள்.
ஆனா ..
//என் மகள் இரண்டாவது வருடம் காட்சிஊடகவியல் படிக்கிறாள்.//
அம்புட்டு வயசான ஆளா நீங்க .. தாடி வச்ச சின்ன பையன் அப்டின்னு நினச்சேன்!
ரொம்ப நல்லா இருக்குங்க, வாழ்த்துகள்.
நல்லாருக்குங்க... உங்க பொண்ணுக்கு வாழ்த்துக்கள்...
அப்புறம் உங்க வாய்ஸ் எதோ யூத் வாய்ஸ் மாதிரி இருக்கு....!!! பொண்ணுக்கு அப்பா னு நம்பமுடியல.... ;)
நேர்த்தியான ஒளிப்பதிவு மற்றும் டப்பிங்.... ஸ்பெஷல் பாராட்டு !!
அருமையா இருக்குங்கண்ணா... உங்க பொன்னுக்கு வாழ்த்துக்கள்... :))
படம் நல்லாயிருக்கு. உங்க குரல் ஜூப்பர். :)
ஒரு நாயகி உருவாகிறாள் (Corus) அவருக்கு எனது வாழ்த்துக்கள் .
தலீவா
ஷார்ட் & ஸ்வீட்னு இத தான் சொல்வாங்க...
ரொம்ப நல்லா இருக்கு....
ரொம்ப சுருக்கமா தெளிவா இருக்கு தல.
வாழ்த்துக்கள்
நன்றி தருமி ஐயா..45
ரசிக்கும் சீமாட்டி
Achilles/அக்கிலீஸ்
யாத்ரா..
மகேஷ்
அகல்விளக்கு
கோபி
ரோமியோபாய்
வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றிகள்
பொங்கல் சிறிதானாலும் கொட்டுமுழக்கு பெரிதாக இருக்கிறது. நச்......
நல்லா தெளிவாவே படம் புடிச்சிருக்காங்க...வாழ்த்துக்கள்
நல்லா இருக்கு உங்க மகளுக்கு என் வாழ்த்துக்களை சொல்லிடுங்க...
நல்லாருக்கு ஜி.
எல்லோரும் சந்தேகப்பட்டது போல உங்களின் குரல்தான் ஆச்சரியம்...
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பரே...
வாத்துக்கோழி..மிக்க நன்றி
ஜாக்கி அவளிடம் சொல்லிட்டேன்(அவர் ஒருத்தர்தான் உருப்படி.இப்ப அவரும் போயிட்டார் வேலையை விட்டுட்டு)
கும்க்கி ..மிக்க நன்றி
கலக்கல் ஜி. உங்கள் மகளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
Post a Comment