விளம்பரக்காரன்னு நிறுவனத்துக்கு பெயர் வைத்துக் கொண்டு , சுய விளம்பரம் செய்து கொள்ளாமல் இருக்க முடியுமா ? நான் எடுத்த பட்டுப்புடவை விளம்பரம் ..புகைப்படங்கள் எடுத்த ஜாக்கிக்கு நன்றி
முதலில் மக்களின் மனதில் பதிய ஒரு நீண்ட விளம்பரம், பின் கொஞ்ச நாளிற்கு அதன் சுருக்கப்பட்ட வடிவம், கடைசியில் விரைவான விளம்பரம். இந்த லாஜிக்கைக் கொஞ்சம் விளக்குங்களேன்.
21 comments:
EDITING!!!!!
அசத்தல் மணிஜீ.
நல்லா இருக்குங்க.இரண்டு நிமிடத்திற்கு எவ்வளவு உழைக்க வேண்டி இருக்கிறது.
பட்டுக்கள் எங்கும் ஜொலித்து ”மங்களகர”மாக இருக்கிறது.
”நல்லி/ஆரெம்கேவி” சாயலைத் தவிர்த்திருக்கலாமோ?
nice
அந்த உழைப்பை திரையில் பார்க்கும் போது வரும் சந்தோஷம் என்பது தனிதான்...
நல்லாருக்கு ஜீ:)
சூப்பர்...
விசா வை ரிப்பீட்டுகிறேன்.
தலைவரே இப்ப மியூசிக் சரியா இருக்கு ...
அழகு! ரியலி சூப்பர்ப் மணிஜி! நல்ல மங்களகரமான ம்யூஸிக், மிக நுணுக்கமான அசைவுகள்! ம்ம்ம்...
வாழ்த்துகள்! பெருகட்டும்!!!
அருமை மணிஜி.
அருமை... வாழ்த்துகள்!
கலக்கல் & கலர்ஃபுல்லா இருக்குன்னுண்ணே.. வாழ்த்துக்கள்..
colourful photos
நல்லாருக்கு மணிஜி...
congrats
Congrats Maniji........
வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பர்களே
பெண் மிக அழகு.. கன்னத்து குழி அதைவிட..
முதலில் மக்களின் மனதில் பதிய ஒரு நீண்ட விளம்பரம், பின் கொஞ்ச நாளிற்கு அதன் சுருக்கப்பட்ட வடிவம், கடைசியில் விரைவான விளம்பரம். இந்த லாஜிக்கைக் கொஞ்சம் விளக்குங்களேன்.
தல லைட்டிங்கும் இசையும் ரொம்ப அருமை :-))
Post a Comment