ஆமாம் ..திருமா என்ன சொல்லுவார்? ஒன்னும் சொல்ல முடியாது. சக்தி கொடு என்று கேட்கலாம்.. அவ்வளவுதான். ஆமாம் தேசிய கட்சியில் ஏன் சேரவில்லையாம் ? பின்ன இட்லிதானே தமிழனின் தேசிய உணவு டிஸ்கி: இட்லிக்கு மாவரைக்கும் போது நல்ல வழுக்கை இளநீரை போட்டு அரைத்தால் இட்லி மிகவும் மிருதுவாகவும்,சுவையாகவும் இருக்கும்.அரிசி ஊற வைக்கும் போது கொஞ்சம் அவல் சேர்த்தாலும் மிருதுவாக இருக்கும் (ஈரோடு குப்பண்ணா மெஸ் தகவல்)
Friday, May 14, 2010
கூடையில் என்ன பூ ? குஷ்பூ
ஆமாம் ..திருமா என்ன சொல்லுவார்? ஒன்னும் சொல்ல முடியாது. சக்தி கொடு என்று கேட்கலாம்.. அவ்வளவுதான். ஆமாம் தேசிய கட்சியில் ஏன் சேரவில்லையாம் ? பின்ன இட்லிதானே தமிழனின் தேசிய உணவு டிஸ்கி: இட்லிக்கு மாவரைக்கும் போது நல்ல வழுக்கை இளநீரை போட்டு அரைத்தால் இட்லி மிகவும் மிருதுவாகவும்,சுவையாகவும் இருக்கும்.அரிசி ஊற வைக்கும் போது கொஞ்சம் அவல் சேர்த்தாலும் மிருதுவாக இருக்கும் (ஈரோடு குப்பண்ணா மெஸ் தகவல்)
Subscribe to:
Post Comments (Atom)
28 comments:
கிண்டல் தெறிக்கிறது ஒவ்வொரு வார்த்தையிலும்.
படத்தில இருக்கிறது "குஷ்பூ இட்லி இல்லப்பு..குக்கர் இட்லி."
இனிமே தலைவருடன் மானாட மயிலாட குஷ்புவும் ஆடுவார்.
ஜெரி.இட்லி இளைச்சு போச்சு
திமுகவின் கொள்கைகள் தனக்கு ஒத்து போவதாக குஷ்பூ சொல்லியிருக்கிறார். அது தெரிந்த விஷயம்தான்.. பாவம் திருமாதான்..முட்டியில் அடி விழும்
இனி எல்லோரின் சதைகளும் ஆடும்..பாசம்தான்
ஜெர்ரி சார் நல்ல குக்கிங் அனுபவம் தான் .
குஷ்பு ரொம்ப அழகா இருக்காங்க மணிஜி.
இது உங்களுக்கு தெரியாததா என்ன ? நா போய் சொல்லிக்கிட்டு
பொங்கலு பொங்கலு வைக்க...! மஞ்சள மஞ்சள எடு தங்கச்சி..! தங்கச்சி..!தங்கச்சி...!
புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் பூமியும் இனி நம் கட்சி...நம் கட்சி ...நம் கட்சி...!
பூ பூக்கும் மாசம் தை மாசம்....
ஊரெங்கும் வீசும் (குஷ்)பூ வாசம்...
(வருஷம் 16 -குஷ்புவின் முதல் படம்)
ithenna thirumavukku puthusanne..
avar adipparu parunga anthar palti..
தூங்கப் போறப்போ இதென்ன லொள்ளு:))
கற்புக்கரிசி குஷ்பு வாழ்க
இடலியை மென்று தின்கிற போது வலப்பக்க பற்களால் கடித்தால் இன்னும் மிருதுவாக இருக்கும் என்பது கூடுதல் தகவல்.
நல்ல பகிர்வு நன்றி குப்பண்ணா!
அடடா எப்பூடீ இப்பூடியெல்லாம்...
படத்திலதான் கொஞ்சம் கான்பீஸ் ஆயிட்டேன்... எது குஷ்பூ.. எது இட்லின்னு கண்டுபுடிக்கவே கஷ்டமாகீது..
அண்ணே இந்த இட்லி நைட்டு கடையில கிடைக்கும்??
தண்டோரா சார்,
நான் இப்பத்தன் ஓர் இட்லிக்கடை போட்டேன்.
அட உங்கக் கடையிலயிலயும் மல்லிப்பூ!
என்ன...
மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு புதிய நடுவர் கிடைத்துவிட்டாரா...
நடக்கட்டும் நடக்கட்டும்...
//எது குஷ்பூ.. எது இட்லின்னு கண்டுபுடிக்கவே கஷ்டமாகீது..//
கல கல பிரியா இளைத்த இட்லிக்கும் கொழுத்த குஷ்பூவுக்கும் உங்களுக்கு வித்யாசம் தெரியவில்லை என்றால், கவலைபடாதீங்க நாங்க இருக்கோம்---------------- வாசன் ஐய் கேர்..
:)))
சரி, ஜெயா டிவியில் குஷ்பூ ஆத்தா, விதவிதமாக ஜாக்கெட் போட்டு நடத்தும் ஜாக்பாட் என்னாகும்??
திமுகவின் மேலவை உறுப்பினர் ரெடி.... எதையும் தாங்குவான் டமிலன்..
செம்மொழி மாநாட்டில் குஷ்பூவின் தமிழ் போற்றப்படுமா?
இத்தன இட்லியா!!!!!!!???
இன்னொரு பிளேட் ....
விழி ,மொழி குறியீடு சபாஸ்
//அரிசி ஊற வைக்கும் போது கொஞ்சம் அவல் சேர்த்தாலும் மிருதுவாக இருக்கும்//
அப்டித்தான் செஞ்சிருப்பாங்களோ..!!!!
ரோஸ்விக் கேள்வி கொஞ்சம் ஏடாகூடமா இருக்கு..
இட்லி சாப்பிட்ட அனைவருக்கும் நன்றி.
ரெண்டு டஜன் குஷ்பூவும் நாலு இட்லியும் பின்னே கொஞ்சம் சட்னியும்ன்னு தலைப்பு வச்சிருந்தா ஜூப்பரா இருந்திருக்கும் மணிஜீ:-))
"மிசா"வை பார்த்த திமுககாரன் இன்னிக்கு இந்த "சாமி"யை(திருச்சி கோவில் புகழ்)யும் பார்க்க வேண்டி இருக்கு!
Post a Comment