Tuesday, December 1, 2009

அலைக்கழிகிறேன்..........




தூண்டிலிட்டு
கவரும் முயற்சி
தோல்வியென்றதும்
கல்லெறித் தாக்குதல்
ஆற்றாமையில்

வட்டத்துக்குள் சதுரமாய்
வளைய வர விருப்பமில்லை
சுதந்திரமாய்
சிறகடிக்கும் ஆசையில்
சிக்கிய அபலை

அலைக்கழிகிறேன்
சதைகள் கிழிந்து
அந்தரத்தில்
எலும்புகள் துருத்தி

சூத்திரம் அறுந்து
மூளியாய்
பதில் வாராக் கேள்விகளுடனும்...


குறிப்பு : உரையாடல் கவிதை போட்டிக்காக...

47 comments:

சென்ஷி said...

உரையாடல் போட்டிக்காக எழுதப்பட்ட முதல் கவிதைன்னு நினைக்கறேன்.


வாழ்த்துக்கள் தண்டோரா.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துக்கள் தண்டோரா

vasu balaji said...

அருமை தலைவரே. வெற்றி பெற வாழ்த்துகள்.

Cable சங்கர் said...

ம்ம்ம்.. ம்ஹும் உங்களுக்கு இருக்கு முடியுது.. வாழ்த்துக்கள்.

க.பாலாசி said...

வெற்றி பெற வாழ்த்துகள் தலைவரே.

உண்மைத்தமிழன் said...

என்னங்கண்ணே சொல்லியிருக்கீங்க..?

VISA said...

Super.....

செந்தில் நாதன் Senthil Nathan said...

வெற்றி பெற வாழ்த்துகள்.

யாராவது இதுக்கு உரை எழுதுங்களேன். :)

நர்சிம் said...

போட்டிக்கான முதல் ENTER நீங்கதானா... வாழ்த்துக்கள்
தண்டோரா..

நான் எழுதும் கவிதைகளைப் பார்த்து என்னை நடுவராகவும் அழைக்கலாம் உரையாடல் அமைப்பு என்பதால் கவிதை குறித்த கருத்தைச் சொல்ல முடியாது.

;););););)

நர்சிம் said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்

Ashok D said...

//என்னங்கண்ணே சொல்லியிருக்கீங்க..?//

ரிப்பீட்டே

Vidhoosh said...

இப்ப என்னன்றீங்க? :(

--வித்யா

ஜெனோவா said...

வெற்றிபெற வாழ்த்துக்கள் சார்.

sathishsangkavi.blogspot.com said...

வெற்றிபெற வாழ்த்துக்கள்......
தண்டோரா.......

Romeoboy said...

ஆட்டாத ஆரமிச்சிடிங்க , பரிசு பெற வாழ்த்துக்கள்

கலகலப்ரியா said...

வாழ்த்துகள் தண்டோரா..! நல்லா இருக்கு... (இதுவும் பாதி புரிஞ்ச மாதிரிதான் இருக்குன்னா பார்த்துக்கோங்களேன்...=)))

கலகலப்ரியா said...

//தூண்டிலிட்டு
கவரும் முயற்சி
தோல்வியென்றதும்
கல்லெறித் தாக்குதல்
ஆற்றாமையில்//

yeah..! chee chee.. intha pazham pulikkum.. =)).. superb one..!

மண்குதிரை said...

வாழ்த்துக்கள்

butterfly Surya said...

வெற்றி பெற வாழ்த்துகள்.

கமலேஷ் said...

ரொம்ப நல்ல இருக்கு...

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

வெற்றிபெற வாழ்த்துக்கள்......

cheena (சீனா) said...

வெற்றி பெற நல்வாழ்த்துகள் தண்டோரா

ARV Loshan said...

ம்ம் நல்லா இருக்கு..

பரிசு பெற வாழ்த்துக்கள்

தேவன் மாயம் said...

கவிஞரே!! பொற்கிழியுடன் வருக!!

அத்திரி said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
என்னங்கண்ணே சொல்லியிருக்கீங்க..?
//

ஹா ஹா ரிப்பீட்டு

விநாயக முருகன் said...

வாழ்த்துக்கள் தண்டோரா

நேசமித்ரன் said...

அண்ணே !!

//சூத்திரம் அறுந்துமூளியாய்//

எங்கெல்லாம் ஒளிச்சு வெக்குறீஙக
யப்பா....

வெற்றி பெற வாழ்த்துகள்

Sakthi said...

தமிழுரை வரும் வரை - காத்திருக்கும்

உமேதுவாரின் சூளுரை..


வாழ்த்துக்கள்...

பா.ராஜாராம் said...

முதல் ஆளாய் போட்டாச்சா?எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மக்கா!வெற்றி பெற வாழ்த்துக்கள்!

S.A. நவாஸுதீன் said...

நல்லா இருக்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள்

ப்ரியமுடன் வசந்த் said...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Paleo God said...

மிக அருமை!!

பெசொவி said...

நானும் ஒரு கவிதை எழுதியிருக்கேன், இதை போட்டிக்கு அனுப்பலாமா என்று கருத்து சொல்லுங்களேன்....ப்ளீஸ்.
http://naayakan.blogspot.com/2009/11/blog-post_25.html

Sakthi said...

உங்கள் கவிதை எழுதும் சூத்திரத்தை காண வேண்டி
காத்திருகின்றேன் இன்னும் பதில் வாரக் கேள்விகளுடன் ...
அன்பன் சக்தி..

இரவுப்பறவை said...

ரொம்ப நல்லா இருக்குங்க....
வெற்றி பெற வாழ்த்துக்கள்...

யாத்ரா said...

கவிதை ரொம்பப் பிடித்திருக்கிறது, வாழ்த்துகள்.

Thenammai Lakshmanan said...

அபலை என்ற வார்த்தைப் பதம் நெஞ்சைத் துணுக்குறச் செய்தது தண்டோரா

வெற்றி பெற வாழ்த்துக்கள்

முகமூடியணிந்த பேனா!! said...

நல்லா இருக்கு..

வெற்றி பெற வாழ்த்துகள்!!!!

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமை தலைவரே. வெற்றி பெற வாழ்த்துகள்.

thiyaa said...

வாழ்த்துக்கள் தண்டோரா

முரளிகண்ணன் said...

வெற்றி பெற வாழ்த்துகள்.

thiyaa said...

வாழ்த்துக்கள்

na.jothi said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்

நாணல் said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்

தமிழ் said...

வெற்றி பெற வாழ்த்துகள்

Senthilkumar said...

வெற்றி பெற வாழ்த்துகள்!

மதுரக்காரி said...

தூண்டிலிட்டு
கவரும் முயற்சி
தோல்வியென்றதும்
கல்லெறித் தாக்குதல்
ஆற்றாமையில்////

சுடும் உண்மை.... அருமை....