Saturday, November 21, 2009

தண்டோரா.....


ஆஸ்துமாவிற்கு தீர்வு
வீட்டில் இருந்தபடியே வேலை
தொப்பை குறைய காந்தம்
அடகு நகை மீட்க
குடிப்பவருக்கு தெரியாமலும்
பதினாராம் நாள் காரியம்
வாழ்த்த வயதில்லை
பர்சனல் லோன்
கண்ணீர் அஞ்சலி
மொபைல் பஞ்சர்
ஹலால் பிரியாணி
சகல பிளம்பிங் வேலைக்கும்
கீ மேக்கர்
ஜேம்ஸ் மேஜிக் ஷோ
கடவுள் முரளி வாழ்க
மாதவிடாய் பிரச்சனையா?
வெள்ளைப் படுதல்
எழுச்சியின்மையா?
திருப்தி இல்லையேல் பணம் வாபஸ்
குடமுழுக்கு.. கும்பாபிஷேகம்
குழந்தை பாக்கியம்
அம்மா வருகை
இயேசு அழைக்கிறார்
கறுப்பு தினம்..டிசம்பர் 6
மாநிலம் தழுவிய..
பச்சிலை வைத்தியம்
விரை வீக்கம்
குருதேவ் கிளீனிக்
டிரைவிங் ஸ்கூல்
சார்லி ப்ரீஸர் பாக்ஸ்
ஒன் டைம் ப்ளீஸ்

அப்புறம் அந்த
உடைந்து ஆடிக் கொண்டிருந்த

“இவ்விடம் புத்தூர் கட்டு போடப்படும்”

00000000000000000000000000


26 comments:

Cable சங்கர் said...

எண்டர்
தட்டி
இப்படித்தான்
கவிதை
எழுதணுமா?
:))))))

குசும்பன் said...

//00000000000000000000000000//

என்ன இது நீங்களே உங்க கவிதைக்கு மார்க் போட்டுக்கிட்டீங்களா?:)

க.பாலாசி said...

எல்லாமே சுவரொட்டியா இருக்கே தலைவரே....இதெல்லாத்தையும் வேடிக்கப்பாத்துட்டே போனா...கடைசியா புத்தூர் கட்டு போடுற நெலமதான் வரும்....

பித்தன் said...

அடுக்கிட்டீங்களே கலக்கல் தண்டோரா....

Ashok D said...

லெபிள் ‘தலைப்புங்கோ’ என்றே போட்டுயிருக்கவேனும்...

vasu balaji said...

/ க.பாலாசி said...

எல்லாமே சுவரொட்டியா இருக்கே தலைவரே....இதெல்லாத்தையும் வேடிக்கப்பாத்துட்டே போனா...கடைசியா புத்தூர் கட்டு போடுற நெலமதான் வரும்..../

மேன்ஹோல்ல விழாம இருந்தா.=))

Unknown said...

அண்ணா ... இது பாய்ஸ் படத்துல இருந்து சுட்டாப்ள இருக்கு.. டென்ஷன் ஆகாதீங்கோ... ச்சும்மா லோலாய்க்கு

கிருஷ்ண மூர்த்தி S said...

காயலான் கடை என்று தலைப்பு வைத்துச் சொல்லியிருந்தால் எல்லோருக்கும் புரிந்திருக்குமோ:-))

இப்படி காயலான் கடை மாதிரித் தான் ஒவ்வொருவருமே நமக்குள் இப்படி ஏகப்பட்ட அடைசல்களைக் குவித்து வைத்துக் கொண்டிருக்கிறோம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அப்புறம் அந்த
உடைந்து ஆடிக் கொண்டிருந்த


“இவ்விடம் புத்தூர் கட்டு போடப்படும்” //

:-))))

ஜெட்லி... said...

சேலம் ராஜா வைத்திய சாலையா ??

இராகவன் நைஜிரியா said...

சென்னை எலக்டிரிக் டிரையினில் இந்த கோடியில் இருந்து அந்த கோடி வரைக்கும் இருக்கும் நோட்டீஸ் எல்லாம் ஒழுங்கா படிக்கீறீங்கன்னு நல்லாவே தெரியுது...

Raju said...



க்

ல்


வி
தை

சூ
ப்

ர்



த்

ல்


ணி


ண்
ணே.

கலகலப்ரியா said...

mudiyala..!

விநாயக முருகன் said...

கவிதை கவிதை

தருமி said...

//00000000000000000000000000//

என்ன இது நீங்களே உங்க கவிதைக்கு மார்க் போட்டுக்கிட்டீங்களா?:)

குசும்பனுக்கு மார்க்;
11111111111110000000000000

:)

Ashok D said...

நிஜமாவே கவிதை எழுதிட்டு உக்காந்துன்னு இருக்கன் நானிங்க.. இங்க ஒருத்தர் ‘தலைப்புகளே’ எழுதிட்டு கவிதைன்னு சொல்றார். அதுக்கு 16 வொட்டு 15 கமெண்டு.. நல்ல உலகமடா சாமிகளா... என்னப்பா விநாயகமுருகன் எங்களயெல்லாம் உங்களுக்கு கண்ல தெரியாதா?

குசும்பன் நீங்க மட்டும் தான் உண்மைய சொல்லியிருக்கீங்க.

மணிஜி said...

அஷோக் ஏன் இந்த புலம்பல்?என்னாச்சு?
உங்க கவிதையை நான் படிக்கிறேன் கவிஞரே...

Mahesh said...

பீச் டு தாம்பரம் டிரெயின்ல போனா மாதிரி இருக்கு !!

பாலா said...

////
அப்புறம் அந்த
உடைந்து ஆடிக் கொண்டிருந்த

“இவ்விடம் புத்தூர் கட்டு போடப்படும்” ///////


இங்கதாண்ணே... நிக்கறீங்க.
===
நாங்களும்.. உங்க கவுஜ பிரிஞ்ச மாதிரி பின்னூட்டம் போடுவோமில்ல.

ரோஸ்விக் said...

//அப்புறம் அந்த
உடைந்து ஆடிக் கொண்டிருந்த


“இவ்விடம் புத்தூர் கட்டு போடப்படும்” //

இந்த அருமையான கடைசி வரிக்காக...ரொம்ப மெனக்கட்டிருப்பது புரியுதுண்ணே!

கவிதைன்னு சொல்ல முடியாட்டியும்...கருத்துண்ணே கருத்து...:-)

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

:-))))))))))

மணிஜி said...

வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி நண்பர்களே..

butterfly Surya said...

தாம்பரம் டூ கடற்கரை போயிட்டு வந்தாப்ல இருக்கு...

ஜேம்ஸ் மேஜிக் ஷோ//// உங்களை அதிகம் பாதித்த விளம்பரம் போல இருக்கு.. உங்க கவிதைகளில் அடிக்கடி வருது.

உண்மைத்தமிழன் said...

பேப்பர் விளம்பரம் எல்லாத்தையும் எடுத்துப் போட்டுட்டீங்கண்ணே..!

ரமேஷ் வைத்யா said...

kkkkkkkkkkkkkkkkk

தமிழ் உதயம் said...

நாட்டு நடப்பையும், நட்பு நடப்பையும் ஒரே மூச்சுல சொல்லி 100/100 வாங்கிட்டீங்க.