Tuesday, November 10, 2009

பொக்கிஷம்....... ஒரு அறிமுகம்






அட்டவணை


வழக்கம் போல் இணையத்தில் நண்பர்களின் பதிவுகளை படித்து பின்னூட்டம் இட்டு
கொண்டிருந்தேன்..
அப்போது கண்ணில் பட்டது இந்த பொக்கிஷம்...இணையத்தில் இருப்பது எல்லாம்
குப்பையாக இருக்கிறது என்று பிரபலங்கள் விமர்சித்து கொண்டிருக்கிறார்கள்...இந்த
வலைமனையை யார் நடத்துகிறார்கள் என்று தெரிய வில்லை.. அவர்களுக்கு என்
மனமார்ந்த பாராட்டுக்கள். நண்பர்களும் வாசித்து
பரவசம் அடையுங்கள்... நன்றி

28 comments:

Cable சங்கர் said...

நல்ல அறிமுகம் தலைவரே,,, அருமையாய் இருக்கிறது.

Cable சங்கர் said...

iஇணையத்திலே எல்லோரும் குப்பையாத்தான் எழுதறாங்கன்னு ”பெரிய: ஆட்கள் எல்லாம் சொல்ற நேரத்தில குப்பையில ஒரு கோமேதகமா..? நல்லாருக்கு.

Jackiesekar said...

அறிமுக்த்துக்கு நன்றி... தொடருங்கள் உங்கள் பணி

மண்குதிரை said...

arimukaththirku mikka nanri

ஹேமா said...

நன்றி பகிர்வுக்கு.

கலகலப்ரியா said...

ty..!

Ramprasath said...

அடியேன்தான்.
இந்த பொக்கிஷங்கள், நான் படித்து இன்புற்றவை, அதை மக்களுக்கும கொண்டு சேர்க்கும் ஒரு சிறிய முயற்சிதான் "அழியாச் சுடர்கள்" , இன்னும் நிறைய இருக்கிறது, விரைவில் அவற்றையும் வலையேற்றுகிறேன். உங்கள் சிபாரிசுக்கும் , ஆதரவுக்கும் நன்றி - மௌனி

இளவட்டம் said...

நல்ல முயற்சி வாழ்த்துக்கள் மௌனி சார்.
அறிமுகபடுத்தியமைக்கு நன்றி தண்டோரா சார்.

தமிழ் அமுதன் said...

அறிமுக்த்துக்கு நன்றி..! தலைவரே...!

வால்பையன் said...

நல் அறிமுகத்திற்கு நன்றி தல!

கலையரசன் said...

சரிண்ணே!!

தேவன் மாயம் said...

எங்கே பிடித்தீர்கள் !! மிகப் பயனுள்ளது!!

vasu balaji said...

ஆஹா. அருமைண்ணே வைரச் சுரங்கம் தேடித்தந்ததுக்கு.

Unknown said...

பகிர்வுக்கு நன்றி தலைவரே..

தலைப்ப பார்த்துட்டு என்னவோ ஏதோனு நினச்சேன்..

Unknown said...

//.. மௌனி said...

அடியேன்தான். //

நன்றி மௌனி..

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல அறிமுகம்

பித்தன் said...

பகிர்வுக்கு நன்றி தலைவரே..

க.பாலாசி said...

//நண்பர்களும் வாசித்து பரவசம் அடையுங்கள்... நன்றி //

சரிதான். நன்றி நாங்கள் சொல்லவேண்டியது...நன்றி தலைவரே....

Kumky said...

எண்ணன்னே இது....?

ஒரே பேரா கெடக்கு.

முரளிகண்ணன் said...

நல்ல முயற்சி மௌனி சார் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

தண்டோராவுக்கு நன்றிகள்.

Beski said...

நன்றி அண்ணே.

வாழ்த்துக்கள் மௌனி.

நிஜாம் கான் said...

தல அருமையான அறிமுகம். தொடரட்டும் தங்கள் பணி

வினோத் கெளதம் said...

Information is wealth thala..:)

cos said...

thanks for sharing the link!

Ashok D said...

நல்ல பகிர்வுங்க..

Thamira said...

போற்றப்படவேண்டிய முயற்சி. அந்தத் தளத்தில் ஸ்லைட் ஷோவில் இருக்கும் அத்தனைபடங்களும் லெஜண்ட்ஸ்.! அந்த வரிசையில் ஜெமோவின் படம் மட்டும் உறுத்துகிறது. ஜெமோ எனக்குப்பிடிக்காது என்பதால் சொல்லவில்லை. அவரைச் சேர்த்தால் இப்போதைய இன்னும் பலரையும் சேர்த்தால்தான் அந்தப்பகுதி நிறைவு பெறும்.

இன்றைய கவிதை said...

மிகவும் அருமை!

நான் கூட சேரனோட 'பொக்கிஷம்'-னு பயந்துட்டேன்!

-கேயார்

butterfly Surya said...

ஜி... ஏன் குப்பையை கிளறீங்க..??

இது போல நல்லதை சொல்லுங்க...

வாழ்த்தும் நன்றியும் முதலில் மெளனிக்கு ..

உங்களுக்கும் தான் ஜி..