
இரவெல்லாம் கண் விழித்து ஏதோ ஒரு அந்நியப் பெயரில் சேவகம் செய்யும் கால் செண்டர் ஊழியர்களை பார்த்தால் எனக்கு இரக்கமாகவே இருக்கும்.. பணி முடிந்து அடித்து போட்டதை போல், கேப்ஸ்சில் பயணிப்பார்கள்... இந்தியாவில் கால் செண்டர் கலாசாரம் ஊற ஆரம்பித்த புதிதில் எடுக்கப் பட்ட ஒரு குறும்படம்.. அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் எடுத்த படம்... கிண்டலோ.. கிண்டல்...கலாட்டா ....
பார்த்து என்சாய் நண்பர்களே
23 comments:
//பணி முடிந்து அடித்து போட்டதை போல், கேப்ஸ்சில் பயணிப்பார்கள்... //
ம்ம்ம் சரிதான்.
குறும்படம் நல்ல கலாட்டா....
இரண்டாவது பாகத்தையும் பார்க்கலாம்...
:-)))
ஹா ஹா..ஒரு பக்கம் சிரிப்பு வந்தாலும்
அவர் நிலை ரொம்ப பாவம்
//பணி முடிந்து அடித்து போட்டதை போல், கேப்ஸ்சில் பயணிப்பார்கள்... //
பாவம் வேலை பிழிந்தெடுப்பானுங்க போல!
இரண்டாவது பாகத்தையும் பார்க்கலாம்..///
பாகம் 2 வேறு உண்டா?
திடீரென்று படம் லோடாகலியே!!
தலைவரே,
அடுத்த பாகத்துக்கு வெயிட்டிங்!
அனியாயத்துக்கு கலாய்க்கிறதா. சரி சரி பாகம் 2 கு வெயிட்டிங். தமிழ் மணம் காணாம போட்டுது. அப்பாலிக்கா குத்திக்கிறேன்.
படம் பாக்க முடியல்லே... வீட்டுக்குப் போய் பாத்துட்டு பதில் போடுறேன்....
ஆகா அருமை அற்புதமான படைப்பு
even though very old.. நல்ல நகைச்சுவை..
nothing but கலக்கல்
ஜி, எடுத்தவன் நம்ம ஜாதிபோலயிருக்கு...!
கிண்டலோ கிண்டு
//பணி முடிந்து அடித்து போட்டதை போல், கேப்ஸ்சில் பயணிப்பார்கள்... //
உண்மை
குறும்படம்
கலக்கல். குறிப்பாக போன் மாற்றி எடுத்து பாரிஸ் டேட் கேட்பதும். பாரிஸ் ஹனிமூன் பார்ட்டியிடம் தற்கொலை செய்யாதே என சொல்வதும்.
ஹா ஹா ஹா ஹா
உண்மையில் யார் பாவம். கால் பண்றவங்களா... அட்டன்ட் பண்றவரா...
தல இதை நான் முன்னமே பார்த்துட்டேன். செம காமெடி ஹா ஹா
:-)))
//இரவெல்லாம் கண் விழித்து ஏதோ ஒரு அந்நியப் பெயரில் சேவகம் செய்யும் கால் செண்டர் ஊழியர்களை பார்த்தால் எனக்கு இரக்கமாகவே இருக்கும்.. பணி முடிந்து அடித்து போட்டதை போல், கேப்ஸ்சில் பயணிப்பார்கள்...//
அது என்ன கால் செண்டர் ஊழியர்கள் மேல் இவ்வளவு எரிச்சல்? என்றாவது இரவெல்லாம் கண்விழித்து வேலைபார்க்கும் லாரி, பஸ் ஓட்டுனர்களையோ, மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களையோ, கண்மூடாமல் ட்ரெயின் இயக்கும் மனிதர்கள் பற்றியோ கவலை பட்டதுண்டா? கால் சென்டரில் வேலை செய்பவர்களின் வருமானம் நம் கண்களை உறுத்துகிறது. அந்த பொறாமை அவர்கள் மேல் இரககம் காட்டுவது போல் வெளிப்படுகிறது.
/Sai said...
//இரவெல்லாம் கண் விழித்து ஏதோ ஒரு அந்நியப் பெயரில் சேவகம் செய்யும் கால் செண்டர் ஊழியர்களை பார்த்தால் எனக்கு இரக்கமாகவே இருக்கும்.. பணி முடிந்து அடித்து போட்டதை போல், கேப்ஸ்சில் பயணிப்பார்கள்...//
அது என்ன கால் செண்டர் ஊழியர்கள் மேல் இவ்வளவு எரிச்சல்? என்றாவது இரவெல்லாம் கண்விழித்து வேலைபார்க்கும் லாரி, பஸ் ஓட்டுனர்களையோ, மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களையோ, கண்மூடாமல் ட்ரெயின் இயக்கும் மனிதர்கள் பற்றியோ கவலை பட்டதுண்டா? கால் சென்டரில் வேலை செய்பவர்களின் வருமானம் நம் கண்களை உறுத்துகிறது. அந்த பொறாமை அவர்கள் மேல் இரககம் காட்டுவது போல் வெளிப்படுகிறது.//
சாய்..இது ஒரு மொக்கை பதிவு..ஜாலியான மொக்கை..மற்றபடி அவர்கள் செய்யும் வேலைக்கு ஏற்ற ஊதியம்..இதில் பொறாமைப்பட ஏதுமில்லை...டேக் இட் ஈஸி சாய்
This video scene is 200% imagination, In reality (atleast in the call centres in India) we have advanced call attending system whereby 1 call agent will not get next call unless his current call is over.
This video must have been shooted in 1990's.
இது உங்கள் பதிவிற்க்கான பின்னூட்டம் இல்லை. பொதுவாக, IT மற்றும் BPO துறையில் வேலை பார்ப்வர்கள் பற்றி மிக தவறான எண்ணம் நம்மிடம் உள்ளது. அவர்கள் மிக வேலை பளுவுடனும், மிகுந்த மன உளைச்சலடுனும் பணிபுரிய வேண்டியதுள்ளது. அவர்களின் கடும் உழைப்பினால் நமக்கு கிடைக்கும் வசதி வாய்ப்புகளை பற்றி யாரும் பேசுவது இல்லை. அவர்களின் முயற்சியால் நாம் உட்கார்ந்த இடத்தில இருந்துகொண்டு எதையும் சாதிக்கமுடிகிறது. இதைப்பற்றியெல்லாம் நம்மில் யாராவது பதிவிட்டால்பரவாயில்லை.
ஹா ஹா ஹா...
:-))
Post a Comment