மீண்டும் பதிவர் திருவிழா..இந்த முறை முன்னெச்சரிக்கையாக உள் அரங்கில்..மழைபெய்தால் சுகம்.பொய்த்தால் பரமசுகம்..சில முயற்சிகளுடன் தொடங்க இருக்கிறது
திரைப்பட இயக்குனர், எழுத்தாளர், திரு. ஷண்முகப்பிரியன் அவர்கள் தங்களுடய சினிமா அனுபவங்களை நம்முடன் பகிர இசைந்திருக்கிறார். இவர் ஒருவர் வாழும் ஆலயம் படம் உட்பட நான்கு படங்களை இயக்கியும், சின்னதம்பி, வெற்றிவிழா, பிரம்மா போன்று 35க்கும் மேற்பட்ட வெற்றி படங்களின் எழுத்தாளரும், பதிவரும் ஆவார்.
மேலும் பதிவர்களுக்காக, பதிவர்களுக்கு பயன்பட கூடிய ஒரு முக்கிய விஷயத்தை பற்றியும் நாம் கலந்தாலோசிக்க இருக்கிறோம்.
புதிய, பழைய என்றில்லாமல் பதிவர்கள் அனைவரும் திரண்டு வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள் பதிவர்கள் நமக்குள் நாமே அமைத்து கொள்ளூம் சந்திப்புதான். அனைவரும் அமைப்பாளர்களே..
சந்திப்பு நாள் : 07/11/09 சனிக்கிழமை மாலை 5.00 – 7.30
இடம் : Discovery Book Palace
No. 6. Mahaveer Complex
1st Floor, Munusamy salai,
West K.K. Nagar, Chennai-78
Ph; 65157525
Nearest Landmark : பாண்டிச்சேரி ஹவுஸ்
மேலும் விபரங்களுக்கு
பாலபாரதி: 9940203132
கேபிள் சங்கர் :9840332666
தண்டோரா :9340089989
நர்சிம் :9841888663
அகநாழிகை பொன்.வாசுதேவன்:9994541010
முரளிகண்ணன் :9444884964
13 comments:
நல்லாயிருங்க.....
/மேலும் பதிவர்களுக்காக, பதிவர்களுக்கு பயன்பட கூடிய ஒரு முக்கிய விஷயத்தை பற்றியும் நாம் கலந்தாலோசிக்க இருக்கிறோம்./
முட்டுச் சந்தில் மூக்கில் குத்து விழாமல் காப்பாற்றிக் கொள்வது எப்படி என்ற செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப் போகிறார்களா, என்ன?
///பதிவர்களுக்காக, பதிவர்களுக்கு பயன்பட கூடிய ஒரு முக்கிய விஷயத்தை பற்றியும் நாம் கலந்தாலோசிக்க இருக்கிறோம்./ நல்ல எண்ணம் ! செய்யுங்க!
ஓட்டும்..............
சின்னதம்பி பெரியதம்பிண்ணே
I think you may provide Nose Guards to all participants to save their noses.
நல்ல முயற்சி.
ஒன்றுகூடல் நிறைவாக அமைய வாழ்த்துகிறேன்.!
நிகழ்காலத்தில் சிவா
பதிவர் சந்திப்புக்கும், அதன் பின்னான எலக்கிய சந்தீப்புக்கும் வாழ்த்துக்கள் அண்ணாத்த....
கூட்டத்துக்கு வந்துடறோம்ங்க...
///பதிவர்களுக்காக, பதிவர்களுக்கு பயன்பட கூடிய ஒரு முக்கிய விஷயத்தை பற்றியும் நாம் கலந்தாலோசிக்க இருக்கிறோம்
இது என்னனுதான் சஸ்பென்சா இருக்கு..
பித்தன் வர மாட்டான் அவன் நாடு கடத்தப்பட்டவன்......
பாண்டிச்சேரி ஹவுஸ் பக்கத்திலையா...? அப்ப...சரக்கு உண்டுங்ளாணா...!
போன தடவை மழையில நனைய... இந்த முறை நல்ல முயற்ச்சி..
ஆனால் வெளியூர் செல்கிறேன்.. Miss you all..
Post a Comment