Tuesday, July 14, 2009

நாட்டிலொரு நாடகம் நடக்குதுங்க.....

பெங்களுரு பெரியவர்
இடையூரப்பாவிற்கு
தமிழ் தாத்தா வீட்டில்
இலைபோட்டு விருந்து..
சிலை திறப்பது பற்றி..
சில மணித் துளிகள் பேச்சு..
கூடவே கொஞ்சம் கோள் மூட்டல்..
துரைக்கு இருக்கும்
தொழில் தொடர்புகள் பற்றி..

தாத்தாவுக்கு அதிர்ச்சி....
தனக்கு தெரியாமல் இத்தனையா என்று..
துணை முதல்வரிடம் ஆலோசனை..
துரைக்கு கட்டம் கட்ட..
இத்தனை ஆண்டு ஆட்சியில்
இவ்வளவு தைரியமாய் தூக்கியதில்லை யாரையும்..
எவ்வளவு பெரிய காரியம் துரை செய்திருந்தால்
இந்த முடிவை முக எடுத்திருப்பார்..

என்னவோ போகட்டும்...

ஆடு தாண்டும் ஓடையாய்
ஆரம்பிக்கும் அன்னை ..
அகண்ட காவிரியாய் விஸ்வரூபம் எடுக்கிறாள்..
அங்கங்கு கன்னடர் கைப்பட்டு விட்ட
காரணத்தினாலோ என்னவோ..
தமிழ் மண்ணுக்கு வருகையில்
கூனி குறுகி விடுகிறாள்..
அதை பற்றி பெரியவர்கள்
ஏதும் பேசினார்களா? தெரியவில்லை...
சிலை வேண்டுமென
வள்ளுவனா கேட்டான்....
தண்ணிரை தவிர்க்க...இப்படியொரு நாடகம்....
சொல்லியா தரவேண்டும்..நம்மூர் ராஜாவுக்கு..
கடை மடை விவசாயிகள்
கண்ணீர் சிந்த வேண்டாம்..
விவசாயத்தை விட்டு விடுங்கள்..
தெருத்தெருவாக திருக்குறள்
புத்தகம் விற்று பிழைப்பு நடத்துங்கள்

24 comments:

முரளிகண்ணன் said...

லேபிள் சூப்பர்

butterfly Surya said...

அசத்தல்..

அடுத்த அர்த்தமில்லாத கதைகள் எப்போ..??

R.Gopi said...

//சில மணித் துளிகள் பேச்சு..
கூடவே கொஞ்சம் கோள் மூட்டல்..//

இதுக்காகவே கூப்பிட்டாரோ என்னவோ?

// தாண்டும் ஓடையாய்
ஆரம்பிக்கும் அன்னை ..
அகண்ட காவிரியாய் விஸ்வரூபம் எடுக்கிறாள்..
அங்கங்கு கன்னடர் கைப்பட்டு விட்ட
காரணத்தினாலோ என்னவோ..
தமிழ் மண்ணுக்கு வருகையில்
கூனி குறுகி விடுகிறாள்..//

"தல" சூப்பர்.........

//தண்ணிரை தவிர்க்க...இப்படியொரு நாடகம்....
சொல்லியா தரவேண்டும்..நம்மூர் ராஜாவுக்கு..//

அதானே, இதுல நம்மாளு தானே ரியல் கிங்.

//தெருத்தெருவாக திருக்குறள்
புத்தகம் விற்று பிழைப்பு நடத்துங்கள்//

கௌரவ பிச்சை....... aayinum periya panakkaaran........... (nammoorla mattumthaan nadakkum).

R.Gopi said...

//சில மணித் துளிகள் பேச்சு..
கூடவே கொஞ்சம் கோள் மூட்டல்..//

இதுக்காகவே கூப்பிட்டாரோ என்னவோ?

// தாண்டும் ஓடையாய்
ஆரம்பிக்கும் அன்னை ..
அகண்ட காவிரியாய் விஸ்வரூபம் எடுக்கிறாள்..
அங்கங்கு கன்னடர் கைப்பட்டு விட்ட
காரணத்தினாலோ என்னவோ..
தமிழ் மண்ணுக்கு வருகையில்
கூனி குறுகி விடுகிறாள்..//

"தல" சூப்பர்.........

//தண்ணிரை தவிர்க்க...இப்படியொரு நாடகம்....
சொல்லியா தரவேண்டும்..நம்மூர் ராஜாவுக்கு..//

அதானே, இதுல நம்மாளு தானே ரியல் கிங்.

//தெருத்தெருவாக திருக்குறள்
புத்தகம் விற்று பிழைப்பு நடத்துங்கள்//

கௌரவ பிச்சை....... ஆயினும் பெரிய பணக்காரன்........... (நம்மூர்ல மட்டும்தான் நடக்கும்).

Raju said...

ஆட்டோவோ.
சுமோவோ..
சபாரியோ.
'த'னா..' போனா
ஏனோ..
அதுதானோ..?

புரியது தல..?

R.Gopi said...

//சில மணித் துளிகள் பேச்சு..
கூடவே கொஞ்சம் கோள் மூட்டல்..//

இதுக்காகவே கூப்பிட்டாரோ என்னவோ?

// தாண்டும் ஓடையாய்
ஆரம்பிக்கும் அன்னை ..
அகண்ட காவிரியாய் விஸ்வரூபம் எடுக்கிறாள்..
அங்கங்கு கன்னடர் கைப்பட்டு விட்ட
காரணத்தினாலோ என்னவோ..
தமிழ் மண்ணுக்கு வருகையில்
கூனி குறுகி விடுகிறாள்..//

"தல" சூப்பர்.........

//தண்ணிரை தவிர்க்க...இப்படியொரு நாடகம்....
சொல்லியா தரவேண்டும்..நம்மூர் ராஜாவுக்கு..//

அதானே, இதுல நம்மாளு தானே ரியல் கிங்.

//தெருத்தெருவாக திருக்குறள்
புத்தகம் விற்று பிழைப்பு நடத்துங்கள்//

கௌரவ பிச்சை....... ஆயினும் பெரிய பணக்காரன்........... (நம்மூர்ல மட்டும்தான் நடக்கும்).

அகநாழிகை said...

தண்டாரோ,
ஆட்டோ வருது. ரெடியா இருங்க.

நாமளும் போகலாம், திருக்குறள் விற்க.

அகநாழிகை said...

தண்டாரோ,
ஆட்டோ வருது. ரெடியா இருங்க.

நாமளும் போகலாம், திருக்குறள் விற்க.

அகநாழிகை said...

தண்டாரோ,
ஆட்டோ வருது. ரெடியா இருங்க.

நாமளும் போகலாம், திருக்குறள் விற்க.

நையாண்டி நைனா said...

அண்ணே.... அடி... பிச்சு போட்டீங்க....

இராகவன் நைஜிரியா said...

ஆஹா.. அண்ணே... கவிதை சூப்பர் போங்க...

கடைமடை விவசாயின் எண்ணத்தை மிக அழகாக பிரதிபலிச்சுட்டீங்க...

மணிஜி said...

முரளி..
கோபி...
டக்ளஸ்..
வண்ணத்துப்பூச்சியார்..
அகநாழிகை..
ராகவன் அண்ணா..
அனைவ்ரின் வாசிப்புக்கு,கருத்துக்கும் நன்றி..ஒரு விவசாயி தொலைகாட்சியில் அழுததை பார்த்து,அந்த பாதிப்பில் எழுதியது..

மணிஜி said...

வாங்க நக்கலிஸ்ட்....வணக்கம்..

குடந்தை அன்புமணி said...

லேட்டா பதிவு போட்டாலும் கலக்கிட்டீங்க... தொடர் தாக்குதலா இருக்கு... எதுக்கும் தயாராகவே இருங்க...

R.Gopi said...

எடியூரப்பா, எடியூரப்பா......
நீதான் எப்போவுமே இடையூரப்பா
இவ்ளோ இடையூறு எங்களுக்கு வேணாமப்பா....

"தலை"யோட ரொம்ப சேராதப்பா
சேர்ந்தா, புண்ணியம் கணக்குல சேராதப்பா....
கோவம் வந்தா, ஒனக்கு ரொம்ப சேதாரம்பா

மணிஜி said...

அன்பு வருகைக்கு நன்றி..

கோபி ..என்ன பிரவாகமா இருக்கு.சூப்பர்..

ஸ்ரீ.... said...

தலைவா,

உடனே கட்சி ஆரம்பிங்க. சேர்கிறேன். சூப்பர்...

ஸ்ரீ....

மணிஜி said...

//தலைவா,

உடனே கட்சி ஆரம்பிங்க. சேர்கிறேன். சூப்பர்...

ஸ்ரீ....//

முதல்ல இங்க ஓட்டு போட்டிங்களா?

வால்பையன் said...

அருமை!

Cable சங்கர் said...

பின்ன.. நாடகத்துக்கு ஸ்கிரீன் ப்ளே பண்றது யாரூ..? இப்பவும் சொல்ரேன்.. ஆட்டோ வந்திச்சுன்னா நான் பாத்துக்கிறேன்.

மணிஜி said...

அத்திரி..
வால்...
கேபிள்..
காலை வணக்கம்..நன்றி

ttpian said...

மஞல் துண்டு செத்தால்தான் தமிழ்நாடு உருப்படும்!

தராசு said...

கலக்கல் தல.

மணிஜி said...

/கலக்கல் தல.//

நன்றி தராசு அண்ணே