Tuesday, April 7, 2009

சும்மா டச் வுட்டு போக கூடாதுன்னுதான்

கவிதை மாதிரி....கவிதையல்ல

எதாவது எழுதுங்கள் 
என்ன எழுதுவது...?
எதை பற்றியாவது ....
ம்ம்ம்..எதையும் பற்றி எழுதுவது
என்னால் ஆகாது..

வரவு என்பதே இல்லை..இதில்
பற்று எப்படி வரும்..
பின்..
கொஞ்சம் பொறுமை..
எதையாவது
கற்று பின் பெற்றதை
எழுதுகிறேன்....

ஒரு நகைச்சுவை(கொஞ்சம் பழசுதான்)

இருவர் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட போனார்கள்.அங்கே ஒரு பலகையில்"இங்கே நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.பணத்தை உங்கள் பேர பிள்ளைகள் செலுத்தினால் போதும்" என்று அறிவிக்க பட்டிருந்தது.நம்ம ஆளுகளுக்கு கேக்கவா வேணும்.வெளுத்து கட்டினார்கள்.பெரிய ஏப்பத்துடன் கையை கழுவி விட்டு வந்தவுடன் சர்வர் ஒரு பெரிய தொகையை பில்லாக கொடுத்தார்.நம்ம ஆளுக்கு கோபம்னா அப்படி ஒரு கோபம்"என்னாங்கடா என்ன எழுதி போட்டு இருக்கு..என்ன இது பில்லு? சர்வர் அமைதியாக சொன்னார்"எல்லாம் சரிதான் ஆனா இது உங்க தாத்தா சாப்பிட்ட  பில்லாச்சே....

இது நம்ம"உண்மைத் தமிழன்" அவர்களுக்காக(சும்மாதான்)

தலைவரே..நீங்க இப்ப மதுரைல இருக்கணும்..அழகிரி அண்ணன் 3.5 லட்சம் ஓட்டு வித்தியாசத்துல ஜெயிக்கப் போராராம்.
கணக்கு போட்டு பாருங்க.."எத்தனை ஆடு...எம்புட்டு கோழி...ம்ம்ம்..

14 comments:

benza said...

கோட்டல் கதை எனக்கு புதியது ---
நன்றாக இருக்கு --- வோட்டு கேட்பவரது கதையும் அதுவே தானா

benza said...

உங்களுக்கு வோட்டு போட்டேன் --- பதிவானதாக தரியலியே --- என்ன மாறாட்டமோ

Raju said...

அஞ்சா நெஞசனை பற்றி பதிவெழுதீட்டீங்கல்ல...
அட்ரஸ் குடுங்க..ஆட்டோ அனுப்பனும்,
:-)

அக்னி பார்வை said...

கவித கவித

அக்னி பார்வை said...

கவித கவித

பாலா said...

ஜோக்கு சூப்பருரப்பு! :)

கவித..??? :( :( :) :) :)

மணிஜி said...

கவித..கவித.. என் கண்ணுக்கு கவிதா..கவிதானு தெரியுது..பாலா.அக்னி.. நன்றி

மணிஜி said...

டக்ளஸ்...ஆட்டோவை அண்ணன் உண்மைத் தமிழன் வீட்டுக்கு அனுப்பிடுங்க(பிரியாணி யோட)

மணிஜி said...

benzaloy கோட்டல் கதை எனக்கு புதியது ---
நன்றாக இருக்கு --- வோட்டு கேட்பவரது கதையும் அதுவே தானா

அதாவது சாப்பிட போனவனும் அரசியல்வியாதி.....ஓட்டல் முதலாளியும் அதே ஜாதி...

benza said...

என்னண்ணே இது, நான் உங்களுக்கு போட்ட வாக்கு பதிவானதா இல்லையா என்று அங்கலாய்ப்புடன் கேட்டதற்கு நீங்கள் இப்படி ---

அதாவது சாப்பிட போனவனும் அரசியல்வியாதி.....ஓட்டல் முதலாளியும் அதே ஜாதி... ---

நா புது மக்கு அதினாலே ஓண்ணுமே
புரியமாட்டேங்குது அய்யா

மணிஜி said...

benzaloy said...

அண்ணே..நீங்க எதுல ஓட்டு போட்டீங்கனு தெரியல..நான் தப்பா எதுவும் சொல்லியிருந்தா ..மன்னிக்கணும்

++++++++++++++++++++++++
இப்பிடி சொல்லி மனதை குழப்பாதிங்க சார் --- உங்களது சைற் ல உள்ள 'Vote' button அமுக்கி, அதன் பின்னர் வந்த தமிழிஷ் என நம்புகின்றேன் --- லொக் இன் செய்தேன் சார் !
Please tell me if I may vote once more to register my vote.
Thanks, ben

குடந்தை அன்புமணி said...

ஓட்டல் கதை அருமை. எத்தனுக்கு எத்தன் இருப்பான் இவ்வையத்தில் என்பதை எடுத்துக்காட்டுகிறது.