படத்தில் இருக்கும் தலைகளை எண்ணிப் பாருங்கள்...எவ்வளவு வருகிறது..பாராளுமன்ற தேர்தலில் திமுக போட்டியிடும் இடங்களின் எண்ணிக்கையை பாருங்கள்... "நல்ல தொருகுடும்பம்...பல்கலை "கழகம்"
நன்றி..ருத்ரன் சார்..சினிமா வாய்ப்பு தேடி அலையும் போது கோடம்பாக்கம் மேம்பாலம் வரும் போதெல்லாம் உங்கள் அலுவலக பெயர் பலகையை பார்த்திருக்கிறேன்...வருகைக்கும், கருத்துக்கும் மேலான வணக்கங்கள்
7 comments:
சிந்திச்சி சிந்திச்சி... டயர்டாகி ரெஸ்த்து எடுக்கும்போதும் சிந்திகிறீங்க என்று நினைக்கிறன்.
i just read your blog posts. very impressive keep writing
நைனா...எங்க ..3 நாளா லக லக லக வ காணும்...இது ஒரு படபிடிப்பில்(விளம்பர) மேக்கப் மேன் சொன்னது..
நன்றி..ருத்ரன் சார்..சினிமா வாய்ப்பு தேடி அலையும் போது கோடம்பாக்கம் மேம்பாலம் வரும் போதெல்லாம் உங்கள் அலுவலக பெயர் பலகையை பார்த்திருக்கிறேன்...வருகைக்கும், கருத்துக்கும் மேலான வணக்கங்கள்
எங்க குடும்பத்துல பாதி பேரு தான் இருக்காங்க,,, மீதி பேர் புகைப்படம் எடுக்குறப்ப வரல, பாதிபேர் வராதப்பவே கன்னுவக்கிரிங்க, இது சரி இல்ல சொல்லிட்டேன்.
இன்றுதான் உங்கள் இடுகைகளைப் படித்தேன். மிக அருமையாக எழுதுகின்றீர்கள்.
கீப் இட் அப்.
மேட்டர் நல்லாதான் கீது
Post a Comment