Tuesday, June 28, 2011

மனப்பத்தாயம்... 1





எடுக்கவோ..கோர்க்கவோ..

வேண்டாம்.....இழுத்துகிட்டு ஓடிடு.. # நண்பேண்டா


ராமனை நான் தூக்கி கொண்டு வந்திருந்தால்..

வீணை வாசிக்கவா ..இல்லை விளக்கு பிடிக்கவா மண்டோதரி!!

பின்னால் பாருங்கள் நாதா..ப்ராணனை எடுக்க கூலிப்படை# களவொழுக்கம்



கருவறை வாசம் ..கழிந்த கதை
கை முருக்கு வாசம்... நிகழ் கதை # கனிமொழி ஸ்டேட்டஸ் மெசேஜ்



விறகடுப்பில் பொங்கி
விசிறிக்கொண்டு தூங்கி
கை வீசி காலாற நடக்கிறோம்
இயற்கைக்கு திரும்புதல் # நாட்டு நடப்பு



அஞ்சு பேரில் ,ஒருத்தன் மூலமாக கூடவா குந்திக்கு வாய்க்கவில்லை

சாபமா?/ வித்ட்ராயல் சிஸ்டமா?


உள்ளொன்று வைத்து , புறமொன்று பேசுவோர்
உறவு கலையாமை வேண்டும்....


நின்றுக்கொண்டிருக்கிறது மனசு...
சென்றுக்கொண்டேயிருக்கின்றன கால்கள்.
சமயங்களில் .. நேர் / எதிர்மாறாக..


பாத்திரம் அறிந்து பிச்சை இடாதே
கேரக்டர் தெரிஞ்சு சரக்கு வாங்கி ஊத்து # ஊத்திச்சூடி


காதல் போயின் சாதல்..இல்லை... கல்யாணம்..
முன்னது கொஞ்சம் பெட்டர்தான் # பாண்டிதாசன்


அம்மன் அலங்காரம் பார்க்கும்போதெல்லாம்
ரோஜா மற்றும் ரம்யாவின்
மழை ஆட்டங்கள் சூடேற்றுது
பக்தி மனசிலிருக்குது...

உன்னை எப்போதும் எனக்கு பிடிக்கும் என்று சொல்லமுடியாது. எப்போதுமே பிடிக்காது என்றும் சொல்ல முடியாது . என்னை எப்போதெல்லாம் உனக்கு பிடிக்கிறதோ , அப்போதெல்லாம் உன்னை எனக்கு பிடிக்கிறது



மழையோடு பெய்கிறது.... வெயிலும்...






12 comments:

'பரிவை' சே.குமார் said...

Super JI...

vasu balaji said...

எளக்கியமேதான்:))))))

அகநாழிகை said...

பாத்திரம் அறிந்து பிச்சை இடாதே
கேரக்டர் தெரிஞ்சு சரக்கு வாங்கி ஊத்து # ஊத்திச்சூடி

சூப்பர்

கன்டினியூ ஊத்திச்சூடி

ஷர்புதீன் said...

அண்ணே இதுதான் பின் நவீனத்துவமா? ( கிண்டல் பண்ணலே , உண்மையாத்தான் கேட்குறேன் )

Anonymous said...

விறகடுப்பில், நின்று கொண்டிருக்கிறது மனசில் இரண்டும் ரொம்ப நல்லாயிருக்கு சார்,,

செல்ல நாய்க்குட்டி மனசு said...

நின்றுக்கொண்டிருக்கிறது மனசு...
சென்றுக்கொண்டேயிருக்கின்றன கால்கள்.
சமயங்களில் .. நேர் / எதிர்மாறாக..//
பல நேரங்களில் இப்படித்தான் நடந்து விடுகிறது I Like it

மணிஜி said...

பின்னூட்டமிட்டு ஊக்கமளித்த நண்பர்களுக்கு அன்பும், நன்றியும்...

arul said...

//உன்னை எப்போதும் எனக்கு பிடிக்கும் என்று சொல்லமுடியாது. எப்போதுமே பிடிக்காது என்றும் சொல்ல முடியாது . என்னை எப்போதெல்லாம் உனக்கு பிடிக்கிறதோ , அப்போதெல்லாம் உன்னை எனக்கு பிடிக்கிறது//

அண்ணே, உங்க அனுமதியோட ஒரே ஒரு கெட்ட வார்த்த .

ஒத்தா ! பிச்சிட்ட......ஆண்களுக்கு உள்ளே இருக்கும் அந்த மிருகம் பேசுகிறதோ?

nellai ram said...

very nice `g!

பெசொவி said...

//அஞ்சு பேரில் ,ஒருத்தன் மூலமாக கூடவா வாய்க்கவில்லை//

it should be Paanjaali and not Kunthi

R.Gopi said...

ஒரு போர்வை வாங்குனா, ஒரு மெழுகுவர்த்தி இலவசேம்ம்ம்ம்ம்ம்....

சுரேகா.. said...

எல்லாமே சூப்பர் அண்ணே!!

ஆனா.. ஒரு டவுட்..அது குந்தியா / பாஞ்சாலியா? :)