ஆனை.. ஆனை
அழகர் ஆனை
கட்டிக்கரும்பை முறிக்கும் ஆனை
காவிரிக்கரையை கலக்கும்
ஆனை
அப்பாக்களுக்கு நேரம் இருப்பதில்லை
தாத்தாக்கள் உடன் இருப்பதில்லை
கதை கேட்கும் பொழுதுகள்
ஸ்கைப்பில் மட்டுமே
வாய்க்கிறது பேரன்களுக்கு..
நாளை முதல்
நீளத்தொடங்கும் என் தனிமை...
ஜெட்லாக் பற்றி விளக்கிக்கொண்டிருக்கிறான்

வீடு பூட்டியே கிடக்கேன்னு வந்து ஓட்டடை அடிச்சேன்:-)
ReplyDeleteஅதானே! 2012 ல மொத்தம் மூணு பதிவு, இதையும் சேத்து......
ReplyDeleteஅருமை!
ReplyDelete:)
ReplyDeleteஒட்டடை அடிச்சாச்சில்ல. இனி தூத்து வாரி கோலம் போட்டு விளக்கேத்துங்க.
ReplyDeleteஉங்கள் பதிவு மிக அருமை......
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/
ஆனை...
ReplyDeleteஅருமை அண்ணா...