Saturday, May 22, 2010

மெழுகு நதி


சலனமற்று கிடக்கின்றன
நம் பிடிவாதங்கள்
ஆவி அடங்கி கொண்டிருக்கிறது
கோப்பைக்குள்
மரங்களின் மெளன அஞ்சலி
காற்றின் மரணத்திற்கு

15 comments:

  1. மீ த ஃபர்ஸ்டு

    ReplyDelete
  2. கோயமுத்தூர் போனீங்களாண்ணே?

    ReplyDelete
  3. காற்றின் மௌன அஞ்சலி மரங்களின் மரணத்திற்குனு மாத்திப் படிச்சிட்டேன்.. ஹி ஹி ஹி

    ReplyDelete
  4. நல்லது..

    :))

    சீனியர்.

    ReplyDelete
  5. நாண்கே வரிகளில் அழகாக சொல்லிவிட்டீர்கள்.அருமை.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. காற்றின் மெளன அஞ்சலி !
    மரங்களின் மரணத்திற்கு ...

    ReplyDelete
  8. என்னத்த சொல்ல. பாவம் மரங்கள்.

    ReplyDelete
  9. நல்லாருக்கு கவிஞரே.

    நலமா? குரல் தேடுது... :-)

    ReplyDelete
  10. மனச உருக்குதப்பு.

    ReplyDelete
  11. அருமையான கவிதை

    ReplyDelete
  12. நன்றாக உள்ளது

    வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete