tag:blogger.com,1999:blog-8935570859148962536.post8810281566169019355..comments2023-10-24T16:51:41.594+05:30Comments on மணிஜி..........: சிவன்,சைக்கிள்,வண்டிமணிஜிhttp://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8935570859148962536.post-74619074491061141672009-03-11T21:35:00.000+05:302009-03-11T21:35:00.000+05:30கஞ்சா வை வைத்து ஒரு அரசியல் புரட்சியே செய்தது அம்ம...கஞ்சா வை வைத்து ஒரு அரசியல் புரட்சியே செய்தது அம்மாதான்...முதலில் திடீர் வளர்ப்பு மகன் மீது..பின் எம்.ஜி.ஆர்.. நினைவு இல்ல பொறுப்பாளர் முத்து..அதன் பின் காஞ்சி சங்கர மட விஸ்வநாதன் மீது கஞ்சா வைத்திருந்ததாக வழக்கு போடப்பட்டது.இதன் உச்ச கட்டம் மதுரை ஷெரினாதான்..சசிகலா விற்கு சக்களத்தியாகி விடுவார் என்ற நிலையில் அவர் மீ தும் கஞ்சா வழக்கு...இதற்காக மதுரை செக்காயுரனி போலிசார் கோர்ட்டில் காண்பிக்க கஞ்சாவை தேடி அலைந்தது தனிக் கதை.//

என்ன ஞாபக சக்திப்பா???Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-41960911629398871682009-03-11T21:33:00.000+05:302009-03-11T21:33:00.000+05:30இன்றும் சைதாப் பேட்டையில் என் அலுவலகத்தின் வாயிலில...இன்றும் சைதாப் பேட்டையில் என் அலுவலகத்தின் வாயிலில் கூட விற்கிறார்கள்..நான் இப்போது டாஸ்மாக் தான்...//

ஜால மற்ற எழுத்து என்பது இதுதான் அய்யா.Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-44182949695932776752009-03-11T21:09:00.000+05:302009-03-11T21:09:00.000+05:30பாரதியாரும் பாவித்தாராமே;..அதனால் தான் மேதைகளென்று...பாரதியாரும் பாவித்தாராமே;..அதனால் தான் மேதைகளென்றும் சேர்த்தீர்கள்.இன்றைய போதைப் பொருட்களுடன் ஒப்பிடும்போது இது தூசி என்பார்கள். ஒல்லாந்தில் இதை மென் போதைப் பொருளாக
அங்கீகரித்து. இதற்கான சிறப்பு "கோப்பி பார்"உள்ளதாக அறிந்தேன். ஐரோப்பாவில் இச் சட்டத்தை அமுல்படுத்தும் ஆலோசனையுண்டு. இங்கு சிலர் திருட்டாக வீட்டினுள் பூச்சாடியுள் வளர்த்து உபயோகிக்கிறார்கள். அரசுக்குத் தெரிந்தும் பார்த்தும் பாராமல் இருக்கிறது. இதைத் தடுக்க முற்பட்டால்
ஏனைய வலிமைகூடிய போதையின் அமோக விற்பனைக்கு அடிகோலும் என நினைக்கிறார்கள்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com