tag:blogger.com,1999:blog-8935570859148962536.post6978927054537918050..comments2023-10-24T16:51:41.594+05:30Comments on மணிஜி..........: பையா.............ஒரு பார்வைமணிஜிhttp://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-8935570859148962536.post-88648924440102927362010-04-06T17:56:41.133+05:302010-04-06T17:56:41.133+05:30ஒட்டு மொத்தமா, வலை பதிவுலகம் படத்தை பத்தி என்ன சொல...ஒட்டு மொத்தமா, வலை பதிவுலகம் படத்தை பத்தி என்ன சொல்லுது.. இங்கே பாருங்க

http://pichaikaaran.blogspot.com/2010/04/blog-post_821.htmlpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-47740501096518122162010-04-05T21:36:33.050+05:302010-04-05T21:36:33.050+05:30"எக்மோர் சில்ட்ரன் ஆஸ்பத்திரியில் இன்று பிறந்..."எக்மோர் சில்ட்ரன் ஆஸ்பத்திரியில் இன்று பிறந்த குழந்தை கூட அடுத்த காட்சியை சொல்லிவிடும்."

வழி மொழியிறேன்

//கொடியில் காய்த்து தொங்கும் பிஞ்சு வெள்ளரிக்காய் போல் தமன்னா ! ஆனால் குளோசப் காட்சிகளில் வெள்ளரி முற்றல். 70 லட்சம் சம்பளமாம். வயித்தெரிச்சல். //
வொர்த் தானுங்கண்ணா... படம் டெபாசிட் வாங்குவது இவரால்தான்... இயக்குனர் சம்பளத்தையும் சேர்த்து இவருக்கே கொடுத்து இருக்கலாம்pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-4081616584890038632010-04-04T00:26:33.694+05:302010-04-04T00:26:33.694+05:30உங்களுக்கா மேட்டர் இல்லை எழுதறதுக்கு..??
வர வர ம...உங்களுக்கா மேட்டர் இல்லை எழுதறதுக்கு..??

வர வர மொக்கை படத்துக்கு கூட விமர்சனம் எழுதணுமா..??

இல்லை.. காலத்தின் கட்டாயமா..??

போங்க மணிஜீ..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-67823051368306700232010-04-03T19:10:22.640+05:302010-04-03T19:10:22.640+05:30தலைவரே,
நன்றி. காசு மிச்சம்.
ஸ்ரீ....தலைவரே,

நன்றி. காசு மிச்சம்.

ஸ்ரீ....ஸ்ரீ....https://www.blogger.com/profile/04710809503178801830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-34780981946285454122010-04-03T11:40:11.032+05:302010-04-03T11:40:11.032+05:30//அந்த சிறிதளவு கதை கூட பையாவில் இல்லை//
ஹா...ஹா....//அந்த சிறிதளவு கதை கூட பையாவில் இல்லை//

ஹா...ஹா...ஹா... ஆரம்பமே அசத்தலா!!! சரி...சரி நல்லா அடிச்சு ஆடுங்க....

//ஒவ்வொருத்தனும் ஆறரை அடி இருக்கிறான். ஐந்தேமுக்காலடி ஹீரோ கார்த்தியிடம் வஞ்சனையில்லாமல் உதை வாங்குகிறார்கள். அத்தனை பேரிடமும் பிளம்பர்கள் போல் ஒரு பெரிய பைப் கையில் இருந்து கொண்டேயிருக்கிறது.//

கோழிய உறிச்சு மசாலா தடவற மாதிரி.... காட்சிய போட்டு உரிச்சுட்டீங்களே தல....

//கொடியில் காய்த்து தொங்கும் பிஞ்சு வெள்ளரிக்காய் போல் தமன்னா ! ஆனால் குளோசப் காட்சிகளில் வெள்ளரி முற்றல். 70 லட்சம் சம்பளமாம். வயித்தெரிச்சல். //

ஹா...ஹா...ஹா.... அதானே.....இத விட “பிரம்மாண்டத்துக்கு” எல்லாம் சம்பளம் கொறச்சல் தானே!!

//இடைவேளையில் இன்னொரு கொடுமை. மாஞ்சா வேலு என்ற படத்தின் டிரெய்லர் . திருந்தவே மாட்டீங்களாடா?//

தல... ஒங்கள அப்படி எல்லாம் விட்டுடுவோமா!!! கொல பண்றதுன்னு முடிவு பண்ணியாச்சு.... நல்லா மாஞ்சா போட்டு அறுக்க வேண்டாமா??R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-17848487187547488772010-04-03T09:42:56.085+05:302010-04-03T09:42:56.085+05:30@மாஞ்சா வேலு
சிறந்த படங்களை தரும் இயக்குனர்கள் ரெண...@மாஞ்சா வேலு
சிறந்த படங்களை தரும் இயக்குனர்கள் ரெண்டாவது படத்திற்கு தயாரிப்பாளர் கிடைக்க முக்கும் போது, அதிக ஹிட் தராத இயக்குனர் A.வெங்கடேஷ்கு தொடர்ந்து படங்கள் கிடைப்பது எப்படி?!!!?

அண்ணே என் சந்தேகத்த கொஞ்சம் தீத்து வைங்கன்னேஎறும்பு https://www.blogger.com/profile/17859557115505114236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-32657893137330322232010-04-03T04:41:31.404+05:302010-04-03T04:41:31.404+05:30superapppu...superapppu...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-32139390679396640422010-04-02T23:02:20.228+05:302010-04-02T23:02:20.228+05:30நீங்கள் எல்லாம் மிக அருமை எண்றூ
கூறிய அஙகாடி தெருவ...நீங்கள் எல்லாம் மிக அருமை எண்றூ
கூறிய அஙகாடி தெருவை(அதன் ஹிமாலய வெற்றிக்கு பிறகும்) குப்பை எண்றூ கூறும் சாரு ”பையா” படத்தை
சூப்பர் எண்று கூறும் நானள மிக விரைவில் எதிர் பாற்கிறேன்.radhuhttps://www.blogger.com/profile/07884000494170130798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-31502048877407907942010-04-02T22:22:57.916+05:302010-04-02T22:22:57.916+05:30@மாஞ்சா வேலு
அறிவுஜீவிகளாக தங்களை பறைசாற்றிக்கொள்ள...@மாஞ்சா வேலு
அறிவுஜீவிகளாக தங்களை பறைசாற்றிக்கொள்ளும் டயரடக்கர்கள் மத்தியில், ஏ.வெங்கடேஷ் மாதிரியான் ஆட்கள் கொண்ட நிலைப்பாடில் ஜொலிப்பது சந்தோஷமே...!

மாஞ்சாவேலு ஹிட்டாகும் பாருங்கண்ணே.அட்லீஸ்ட் போட்ட காசை எடுத்துருவாங்க..!Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-63055122001641738702010-04-02T22:02:34.019+05:302010-04-02T22:02:34.019+05:30//திருந்தவே மாட்டீங்களாடா?//
:-))))//திருந்தவே மாட்டீங்களாடா?//

:-))))T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-86792803559389824092010-04-02T21:30:47.089+05:302010-04-02T21:30:47.089+05:30//கொடியில் காய்த்து தொங்கும் பிஞ்சு வெள்ளரிக்காய் ...//கொடியில் காய்த்து தொங்கும் பிஞ்சு வெள்ளரிக்காய் போல் தமன்னா ! //

ஓஹோ ........ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-69997661867437397352010-04-02T20:19:46.809+05:302010-04-02T20:19:46.809+05:30நல்லவேளை இந்த இயக்குனர் டவுசர் அவுக்குரதப் பத்தி அ...நல்லவேளை இந்த இயக்குனர் டவுசர் அவுக்குரதப் பத்தி அண்ணன் ஒன்னும் சொல்லலை :-)))ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-52363354836747637172010-04-02T19:15:32.714+05:302010-04-02T19:15:32.714+05:30//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
...//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

போச்சா..? சந்தோஷம்..! எனக்குக் காசு மிச்சம்..!//

எனக்கு கண்ணு மிச்சம்... (நெட்ல பார்ப்போமில்ல..)கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-22321050562594632202010-04-02T18:28:08.258+05:302010-04-02T18:28:08.258+05:30ஊத்தி மூடியாச்சா:)) ரைட்டு:)ஊத்தி மூடியாச்சா:)) ரைட்டு:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-87101208628998673972010-04-02T18:22:15.591+05:302010-04-02T18:22:15.591+05:30விமர்சன ஸ்டைல் க்ளாஸ்
சாணை பிடிக்கும் போது கையில்...விமர்சன ஸ்டைல் க்ளாஸ்

சாணை பிடிக்கும் போது கையில் கிடைக்கும் அதிர்வு மாதிரிநேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-25191340541181370852010-04-02T18:13:12.032+05:302010-04-02T18:13:12.032+05:30கடமைய ஆத்திட்டீங்க....
நல்லது.கடமைய ஆத்திட்டீங்க....

நல்லது.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-4005016824285395542010-04-02T17:59:31.081+05:302010-04-02T17:59:31.081+05:30இதுல என்ன அண்ணே சந்தோஷம் ...
நல்லா இல்லைனா அந்த பட...இதுல என்ன அண்ணே சந்தோஷம் ...
நல்லா இல்லைனா அந்த படத்த பதியாம விட்டுரலாமுங்கிறது என் சொந்த கருத்து.எம்புட்டு பணம் புரள்ற பிசினஸ் ..நன்றி.மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-51433840193802167522010-04-02T17:31:04.204+05:302010-04-02T17:31:04.204+05:30மணிஜி,
பாட்டு எல்லாம் நல்லாயிருக்கு. ஒரு வாரமா ‘ப...மணிஜி,

பாட்டு எல்லாம் நல்லாயிருக்கு. ஒரு வாரமா ‘பையா‘ பாட்டுதான் தொடர்ந்து கேட்டுட்டே இருந்தேன். யுவன் பாடின ‘என் காதல் சொல்ல நேரமில்லை‘ பாட்டுக்காக, ரொம்ப நாளா வைச்சிருந்த ஹலோ டியூன் கூட மாத்திட்டேன்.

அப்படியே இருந்திருக்கலாம். படத்தையும் பாக்கணும்னு நினைச்சது என் தப்பு.

‘ரன்‘ படத்தோட மாவையே வேற கலர் பக்கெட்ல போட்டு காட்டியிருக்கார் லிங்குசாமி.அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-21303597305160319062010-04-02T17:28:56.543+05:302010-04-02T17:28:56.543+05:30எனக்குந்தான் அண்ணாச்சி .....எனக்குந்தான் அண்ணாச்சி .....Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-58898451181990999292010-04-02T17:18:32.467+05:302010-04-02T17:18:32.467+05:30போச்சா..? சந்தோஷம்..! எனக்குக் காசு மிச்சம்..!போச்சா..? சந்தோஷம்..! எனக்குக் காசு மிச்சம்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-8412369139099378622010-04-02T17:02:09.164+05:302010-04-02T17:02:09.164+05:30படம் புட்டுகிச்சா.. பாவம் லிங்கு..படம் புட்டுகிச்சா.. பாவம் லிங்கு..Athishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.com