tag:blogger.com,1999:blog-8935570859148962536.post6542135780684057330..comments2023-10-24T16:51:41.594+05:30Comments on மணிஜி..........: மானிட்டர் பக்கங்கள்........21/12/09மணிஜிhttp://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-8935570859148962536.post-53441757850292436692009-12-23T09:01:09.879+05:302009-12-23T09:01:09.879+05:30அண்ணே, அன்னதானம் மேட்டர்.. செம காமெடி போங்க.. :)அண்ணே, அன்னதானம் மேட்டர்.. செம காமெடி போங்க.. :)geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-108434468898999932009-12-23T08:08:23.972+05:302009-12-23T08:08:23.972+05:30மற்றவையெல்லாம் உங்கள் வழக்கமான கலாய்த்தல்கள் ஆனால்...மற்றவையெல்லாம் உங்கள் வழக்கமான கலாய்த்தல்கள் ஆனால்
அன்னதானம் அட்டகாசம்!ஷங்கிhttps://www.blogger.com/profile/11493731997322811896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-2666618605612591002009-12-22T20:46:24.542+05:302009-12-22T20:46:24.542+05:30பின்னூட்டமிட்டு பெருமைபடுத்திய உள்ளங்களுக்கு அன்பு...பின்னூட்டமிட்டு பெருமைபடுத்திய உள்ளங்களுக்கு அன்பு நன்றிகள்..மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-62440780363971493902009-12-22T18:33:23.850+05:302009-12-22T18:33:23.850+05:30me the 41st?
நாற்பதை கடந்ததற்கு வாழ்த்துகள்... :...me the 41st?

நாற்பதை கடந்ததற்கு வாழ்த்துகள்... :)
(ரொம்ப நாள்களுக்கு பிறகு)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-44322001369464541452009-12-22T18:08:53.107+05:302009-12-22T18:08:53.107+05:30திருப்பதி சம்பவம் சூப்பர் பாஸ்....அருமையா எழுதுறீங...திருப்பதி சம்பவம் சூப்பர் பாஸ்....அருமையா எழுதுறீங்க....மானிட்டற்கு எப்பவுமே கிக் அதிகம் தான்மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-52465627140728341202009-12-22T17:51:38.061+05:302009-12-22T17:51:38.061+05:30//கரிசல்காரன் said...
அவ்ள பெரிய பேமிலியா அப்ப...//கரிசல்காரன் said...

அவ்ள பெரிய பேமிலியா அப்ப அவரோடதா தான் இருக்கும். ஆனா அது பகுத்தறிவு பேமிலியாச்சே திருப்பதிக்கு எதுக்கு போனாங்க//

கலக்கல் கமெண்ட்....

ஹலோ... ஊருக்கு தான் பகுத்தறிவு... தனக்கு எல்லா கோயில்லேயும் பூஜை, புனஸ்காரம் எல்லாம் நடக்குது...

இடுப்புல தாயத்து கூட கட்டியிருக்காராமே ”தல”...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-19251864172495069622009-12-22T17:49:31.671+05:302009-12-22T17:49:31.671+05:30தலைவா....
ஈரோடு பதிவர் சந்திப்பு நன்றாக நடந்ததில்...தலைவா....

ஈரோடு பதிவர் சந்திப்பு நன்றாக நடந்ததில் மகிழ்ச்சி...

//பாக்கு மட்டை பிளேட்டை எடுத்துக் கொண்டு முதலில் பொங்கல், சட்னி வாங்கி கொண்டேன். பூரியும் இரண்டு. கிழங்கு வாங்கும் போதுதான் வித்தியாசமாக பார்த்தனர். “தம்பி நீங்க ? என்று இழுத்தனர். ஏதோ தப்பு என்று உணர்ந்து “அன்னதானம் தானே? என்றேன். அட நீங்க வேற. நாங்க எல்லாம் ஒரே பேமலி என்றனர். அய்யோ ! சாரி என்று வழிந்து விட்டு தட்டை திருப்பி நீட்டினேன். கிழங்கை போட்டனர்//

ஹா...ஹா...ஹா... இது டிபிக்கல் தண்டோரா டச்...

கலக்கல் தலைவா...

எந்திரன் படத்து பாட்டு லிரிக்ஸா... ம்ம்ம்ம் நடத்துங்க... நடத்துங்க... உங்கள எல்லாம் இன்னொரு தடவை வில்லு, குருவி, வேட்டைக்காரன் பார்க்க சொன்னா சரியாயிடும்... (சொம்மா டமாசு தல...)R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-80683981542349007832009-12-22T13:29:53.232+05:302009-12-22T13:29:53.232+05:30கொஞ்சம் சுதிசுத்தம்தான்)...
நீங்களும் பின்பாட்டு ப...கொஞ்சம் சுதிசுத்தம்தான்)...
நீங்களும் பின்பாட்டு பாடினதா கேள்விப்பட்டேன்..

ஓட்டுனர் கோவிந்தாவுக்கு...

பொது இடங்களில்..தம்பியண்ணன் சத்தமாக கூப்பிடுவதை நினைத்துப்பார்க்கிறேன்..

49”0
திரும்ப மரம் வெட்டி கட்சியை கரையேத்த முடியாதா..என்ன,,,?
மரத்துக்கு மரம் தாவி சலிச்சு ஓய்ஞ்சு போயிட்டாரோ என்னமோ...

அப்போ அண்ணன் டெல்லிக்கு பர்மனண்ட் இல்லையா?
அய்யய்யோ.....

வேட்டைக்காரனை எல்லோரும் கடிச்சு வச்சுட்டாங்க...பாவமா இருக்கு.

எந்திரன் படத்துக்கு தமிழ்லதானே பாட்டு எழுதணும்...Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-53230026139186446732009-12-21T23:23:31.529+05:302009-12-21T23:23:31.529+05:30// Romeoboy said...
அண்ணே கம்பார்ட்மென்ட்ல மானிட்...// Romeoboy said...
அண்ணே கம்பார்ட்மென்ட்ல மானிட்டர் எதையும் ஏத்திட்டு

அண்ணே இது குலைக்கிற நாயி.கடிக்காது

:)))எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-80417860110000015452009-12-21T22:25:46.627+05:302009-12-21T22:25:46.627+05:30அண்ணே கம்பார்ட்மென்ட்ல மானிட்டர் எதையும் ஏத்திட்டு...அண்ணே கம்பார்ட்மென்ட்ல மானிட்டர் எதையும் ஏத்திட்டு போகலையே ..Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-83698359774412362762009-12-21T22:06:07.188+05:302009-12-21T22:06:07.188+05:30எந்திரன் பாடலும், அன்னதானமும் அட்டகாசம்:))எந்திரன் பாடலும், அன்னதானமும் அட்டகாசம்:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-17775857067049813552009-12-21T20:48:30.835+05:302009-12-21T20:48:30.835+05:30அன்பின் தண்டோரா
நேற்றைய சந்திப்பு இன்றும் நிழலாடுக...அன்பின் தண்டோரா
நேற்றைய சந்திப்பு இன்றும் நிழலாடுகிறது. அமைதியின் உருவம் - ஆன்மீகம் - நட்பாகப் பேசியது - மறக்க இயலாது. நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-17257259291804032012009-12-21T20:21:06.203+05:302009-12-21T20:21:06.203+05:30//எந்திரன் படத்திற்காக நான் எழுதிய பாடலின் சில வரி...//எந்திரன் படத்திற்காக நான் எழுதிய பாடலின் சில வரிகள்://
:-))))))))))ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-80401291827136298982009-12-21T19:06:41.398+05:302009-12-21T19:06:41.398+05:30சாகுல் அமிதுக்கு கொடுத்த பதில் நல்ல பதில்.. அய்யய்...சாகுல் அமிதுக்கு கொடுத்த பதில் நல்ல பதில்.. அய்யய்யோ.. விஜய திட்டினா வர்றவங்க வரமாட்டாங்களாமே...:)) எப்படி யெல்லாம் பீதிய கிளப்புறாங்கய்யா..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-71758664504938942372009-12-21T17:45:21.876+05:302009-12-21T17:45:21.876+05:30உங்கள் வருகைக்கும் நன்றி தல!உங்கள் வருகைக்கும் நன்றி தல!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-31577353464240251512009-12-21T17:12:01.821+05:302009-12-21T17:12:01.821+05:30அன்னதானத்துக்கு நான் அடிமை..
:-))))அன்னதானத்துக்கு நான் அடிமை..

:-))))பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-35258250792013214242009-12-21T15:30:59.389+05:302009-12-21T15:30:59.389+05:30அன்னதான பிரபுவே சரணம் அய்யப்பாஅன்னதான பிரபுவே சரணம் அய்யப்பாமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-17629908985811603152009-12-21T15:24:35.875+05:302009-12-21T15:24:35.875+05:30அன்னதானம் மேட்டர்.. செம காமெடி :-)))))
அதுக்கப்பு...அன்னதானம் மேட்டர்.. செம காமெடி :-)))))

அதுக்கப்புறம் நீங்க சொன்ன போங்கடி பிச்சைகாரீகளா.... என்னன்னா நக்கலு??
அடிகிடி விழுகலை??ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-3159687126460029612009-12-21T15:24:34.985+05:302009-12-21T15:24:34.985+05:30அன்னதானம் மேட்டர்.. செம காமெடி :-)))))
அதுக்கப்பு...அன்னதானம் மேட்டர்.. செம காமெடி :-)))))

அதுக்கப்புறம் நீங்க சொன்ன போங்கடி பிச்சைகாரீகளா.... என்னன்னா நக்கலு??
அடிகிடி விழுகலை??ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-18290625234637873512009-12-21T15:16:33.074+05:302009-12-21T15:16:33.074+05:30//அட நீங்க வேற. நாங்க எல்லாம் ஒரே பேமலி என்றனர். அ...//அட நீங்க வேற. நாங்க எல்லாம் ஒரே பேமலி என்றனர். அய்யோ ! சாரி என்று வழிந்து விட்டு தட்டை திருப்பி நீட்டினேன். கிழங்கை போட்டனர். //

:-)Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-1593469210371592042009-12-21T15:15:47.774+05:302009-12-21T15:15:47.774+05:30//ஏதோ தப்பு என்று உணர்ந்து “அன்னதானம் தானே? என்றேன...//ஏதோ தப்பு என்று உணர்ந்து “அன்னதானம் தானே? என்றேன். அட நீங்க வேற. நாங்க எல்லாம் ஒரே பேமலி என்றனர். அய்யோ ! சாரி என்று வழிந்து விட்டு தட்டை திருப்பி நீட்டினேன்.//

அகா............

தங்களை சந்திப்பில் சந்தித்ததும் இனிமையான அனுபவமாய் இருந்தது...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-56186038113364392482009-12-21T15:03:48.547+05:302009-12-21T15:03:48.547+05:30இனிய சந்திப்பு எல்லயில்லா ஆனந்தம்
உணர்த்தியது இடுக...இனிய சந்திப்பு எல்லயில்லா ஆனந்தம்
உணர்த்தியது இடுகை. அருமை..

http://niroodai.blogspot.comஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-22215431619223004022009-12-21T14:56:39.269+05:302009-12-21T14:56:39.269+05:30//வித்தியாசமாக பார்த்தனர். “தம்பி நீங்க ? என்று இழ...//வித்தியாசமாக பார்த்தனர். “தம்பி நீங்க ? என்று இழுத்தனர். ஏதோ தப்பு என்று உணர்ந்து “அன்னதானம் தானே? என்றேன்//

தலைவரே,

சூப்பரான அனுபவம் போங்க!iniyavanhttps://www.blogger.com/profile/05795133531273711231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-90234359602307007172009-12-21T14:43:20.993+05:302009-12-21T14:43:20.993+05:30அண்ணே கேள்வி நம்பர் 1) உங்களுக்கும் கலைஞருக்கும் வ...அண்ணே கேள்வி நம்பர் 1) உங்களுக்கும் கலைஞருக்கும் வாய்கா வரப்பு சண்டையா?

நம்பர்2) உங்களுக்கும் சன்னுக்கும் வேலி தகறாரா?

நம்பர் 3) உங்களுக்கும் திமுக வுக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையா? மானிட்டர் பக்கங்களை தொடர்ந்து படித்து வருவதால் இதுபோல் நினைப்பு வருகிறது.

பிளீஸ் ஆன்சர் மை ஆல் கொஸ்டின்ஸ் 3 x 5= 15 மார்க்ஸ்

(பத்துவரிக்கு மிகாமல் விடையளிக்கவும்)குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-42202629263589048322009-12-21T14:40:15.662+05:302009-12-21T14:40:15.662+05:30//பரிசலின் காரில் குத்தாட்டம் போட்டோம். நல்ல அனுபவ...//பரிசலின் காரில் குத்தாட்டம் போட்டோம். நல்ல அனுபவம்.//

டியூசன் டீச்சர் என்ற ஒரு காவியத்தில் இதுபோல் ஒரு சீன் வரும்:))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.com