tag:blogger.com,1999:blog-8935570859148962536.post3887432210157278268..comments2023-10-24T16:51:41.594+05:30Comments on மணிஜி..........: மனோஜ்......மணிஜிhttp://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-8935570859148962536.post-44267988248627883532010-02-13T18:24:17.585+05:302010-02-13T18:24:17.585+05:30This comment has been removed by the author.காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-43316225015705760722010-02-13T18:23:20.681+05:302010-02-13T18:23:20.681+05:30நான் தற்போது சென்னையில்....
நான் எனது சொந்த ஊருக்க...நான் தற்போது சென்னையில்....
நான் எனது சொந்த ஊருக்கு போய்
எனது இளமைக்கால நண்பர்களை
சந்தித்தது போன்ற ஓர் உணர்வு.......
உணர்வுகள் அனைத்தையும்
வார்த்தைகளால் வடிக்க முடியாது தோழா.....
அதனை நீங்கள் கொண்டு வர முயற்சி செய்திருக்கிறீர்கள் ......
அதற்கே உங்களுக்கு ஓர் சபாஷ்.........

வாழ்த்துக்கள்.........

நட்புடன்.........
காஞ்சி முரளி.................காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-21182714558740424162010-02-05T11:11:56.463+05:302010-02-05T11:11:56.463+05:30பின்னூட்டத்தில் ஊக்கம் அளித்த நண்பர்களுக்கு என் அன...பின்னூட்டத்தில் ஊக்கம் அளித்த நண்பர்களுக்கு என் அன்பு கலந்த நன்றிகள்!!மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-73910062616290659022010-02-05T09:31:30.196+05:302010-02-05T09:31:30.196+05:30அண்ணே ரொம்ப நல்லா இருக்கு . அது ஏன் அண்ணே எப்ப பார...அண்ணே ரொம்ப நல்லா இருக்கு . அது ஏன் அண்ணே எப்ப பார்த்தாலும் டாஸ்மாக்குள்ள அடிகடி நுளஞ்சிடுரிங்க??Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-33491917918184488122010-02-04T22:36:52.151+05:302010-02-04T22:36:52.151+05:30அண்ணே,
நீங்க சிறுகதை தொகுப்பு போடுற மாதிரி கனவு வ...அண்ணே,

நீங்க சிறுகதை தொகுப்பு போடுற மாதிரி கனவு வருதுண்ணேGanesanhttps://www.blogger.com/profile/09806339265340232878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-77699552104432440022010-02-04T20:24:51.399+05:302010-02-04T20:24:51.399+05:30செம ஃபார்ம்ல இருக்கீஙக சாமி
சிவராமன் அவர்களின் ப...செம ஃபார்ம்ல இருக்கீஙக சாமி

சிவராமன் அவர்களின் பின்னூட்டம் மிகச்சரியாக அணுகி இருக்கிறதுநேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-16337821454230830712010-02-04T20:08:50.439+05:302010-02-04T20:08:50.439+05:30எப்ப திரும்பி பார்த்தாலும்,எப்படி திரும்பி பார்த்த...எப்ப திரும்பி பார்த்தாலும்,எப்படி திரும்பி பார்த்தாலும்,மணி மணியாய் இருக்கிறீர்கள் மணி!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-14930311608304625062010-02-04T19:47:53.710+05:302010-02-04T19:47:53.710+05:30முழுவதும் அருமை!!!முழுவதும் அருமை!!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-12632952992823091162010-02-04T19:07:09.586+05:302010-02-04T19:07:09.586+05:30சூப்பர் கதை.. எனக்குக் கூட நீங்க டாஸ்மாக்ல இருந்து...சூப்பர் கதை.. எனக்குக் கூட நீங்க டாஸ்மாக்ல இருந்து ஃப்ளாஷ் பேக்கா மனோஜைப் பத்தி சொல்லியிருக்கலாமோன்னு தோணிச்சி.. :)Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-727903207401083392010-02-04T18:45:48.710+05:302010-02-04T18:45:48.710+05:30அருமையானப் பதிவு.பழைய ஒயினும், பழைய நட்பும் ரொம்ப ...அருமையானப் பதிவு.பழைய ஒயினும், பழைய நட்பும் ரொம்ப இனிமையானதுதானே!!மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-35754033143710682852010-02-04T17:50:26.800+05:302010-02-04T17:50:26.800+05:30பா.ரா. ஒவ்வொரு கவிதையிலும், நீங்கள் இப்படி அடிக்கட...பா.ரா. ஒவ்வொரு கவிதையிலும், நீங்கள் இப்படி அடிக்கடி துவள வைக்கிறீர்கள் மணிஜி. ஹேட்ஸ் ஆஃப் டு யூ.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-47168547861449654452010-02-04T17:49:31.893+05:302010-02-04T17:49:31.893+05:30குட்.. வெரிவெரி குட்..!
பைத்தியக்காரன்னா ஏதாவது ச...குட்.. வெரிவெரி குட்..!

பைத்தியக்காரன்னா ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்கணும் போலிருக்கு..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-46574316311291118992010-02-04T17:20:35.792+05:302010-02-04T17:20:35.792+05:30klass...klass...Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-80900821055529421092010-02-04T17:20:30.397+05:302010-02-04T17:20:30.397+05:30அசத்துங்க,...பதிவு சும்மா கில்லி மாதி இருக்கு..அசத்துங்க,...பதிவு சும்மா கில்லி மாதி இருக்கு..Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-3996696043426118532010-02-04T17:11:01.429+05:302010-02-04T17:11:01.429+05:30//பேநா மூடி said...
அண்ணே.., நீங்க தஞ்சாவூர்ல...//பேநா மூடி said...

அண்ணே.., நீங்க தஞ்சாவூர்ல வளரலையா//

தம்பி எல்லா லீவுக்கும் சென்னைக்குத்தான் போவேன்(10 வரைக்கும்)மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-39162993941545166472010-02-04T17:00:28.968+05:302010-02-04T17:00:28.968+05:30அண்ணே.., நீங்க தஞ்சாவூர்ல வளரலையா....அண்ணே.., நீங்க தஞ்சாவூர்ல வளரலையா....Anonymoushttps://www.blogger.com/profile/16749251394825066754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-1930920816238289982010-02-04T16:47:08.429+05:302010-02-04T16:47:08.429+05:30நீங்கள் எழுதியிருக்கும் விதம் உங்கள் சந்தோஷத்தை நா...நீங்கள் எழுதியிருக்கும் விதம் உங்கள் சந்தோஷத்தை நாங்களும் உணரும்படி செய்கிறது. ஒரு தேர்ந்த சிறுகதை ஆசிரியராக நிச்சயம் வருவீர்கள். வாழ்த்துக்கள் சார்.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-63851398578532030572010-02-04T16:26:48.202+05:302010-02-04T16:26:48.202+05:30//butterfly Surya said...
ஜி, கலக்கல். அப்படி...//butterfly Surya said...

ஜி, கலக்கல். அப்படியே ஒவ்வொரு நிகழ்வையும் கதையாக்கவும்.

உங்களால மினிமம் ஒரு ஐநூறு கதையாவது எழுத முடியும்.

Simple & Superb.//

சூர்யா..ஏன் இந்த கொலைவெறி! என் பெயர் கருணாநிதி இல்லை!!மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-19587681618009439702010-02-04T16:11:49.069+05:302010-02-04T16:11:49.069+05:30ஜி, கலக்கல். அப்படியே ஒவ்வொரு நிகழ்வையும் கதையாக்க...ஜி, கலக்கல். அப்படியே ஒவ்வொரு நிகழ்வையும் கதையாக்கவும்.

உங்களால மினிமம் ஒரு ஐநூறு கதையாவது எழுத முடியும்.

Simple & Superb.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-91039995610639574912010-02-04T15:53:46.736+05:302010-02-04T15:53:46.736+05:30//குழந்தை இல்லை என்ற ஏக்கத்தை என்னிடம் சாமர்த்தியம...//குழந்தை இல்லை என்ற ஏக்கத்தை என்னிடம் சாமர்த்தியமாக மறைக்க முயற்சித்தான்.//

ஏன் அப்படி நினைக்கிறீங்க.அவருக்கு அது ஒரு குறையாக தெரியாமல் இருக்கலாம்Anonymoushttps://www.blogger.com/profile/14144377179306487373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-61874336685839225942010-02-04T15:43:00.874+05:302010-02-04T15:43:00.874+05:30ஒரே வார்த்தையல சொன்னா ‘ஸுப்பர்’.
கதை ரயிலின் வேகம்...ஒரே வார்த்தையல சொன்னா ‘ஸுப்பர்’.
கதை ரயிலின் வேகம். படிக்கறவன் சோரக்கூடாது சும்மா சீஸ்ல கத்திய சொருகறாமாதிரி வேகமா போயிட்டே...யிருக்கனும்.Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-49291310351314808142010-02-04T15:37:43.139+05:302010-02-04T15:37:43.139+05:30/கே.ரவிஷங்கர் said...
//இறுதி இரண்டு பத்தியை தவிர்.../கே.ரவிஷங்கர் said...
//இறுதி இரண்டு பத்தியை தவிர்த்துவிட்டால் நன்றாக இருக்கும்//

பைத்தியக்காரன் அவர்களே,

வழக்கமா நாந்தான் மேலுள்ள டயலக்கப் பேசனும்.நீங்க சொல்லக்கூடாது.சரி! வேற குறை கண்டுபிடிக்கிறேன்.

அண்ணா! கதை நல்லாருக்கு.போன தலைமுறைக்கு கிரிக்கெட் இல்லாமல் இளம் பிராயம் கழிவதில்லை.

யோசனை:முடிந்தவரை கதையில் உங்களை காட்டிக்கொள்ளாதீர்கள்.
ஏன்? நீங்கள் முன் வந்து கதையின் உணர்ச்சிகள் நீர்த்துப்போக சான்ஸ் இருக்கு.நாந்தான் அது ஆனா இல்லை என்ற ரீதியில் எழுதவும்.

அவனைப்ப்ற்றிய நினைவை டாஸ்மாக்கில் அசைப் போடுவ்தாக கூட காட்டி இருக்கலாம்.

கோனார் நோட்ஸ்(இறுதி இரண்டு பத்தி) தேவை இல்லை//

என்ன சொன்னாலும் 1st person னில் எழுதுவது எனக்கு பிடித்திருக்கிறது. உங்கள் ஆலோசனையையும் ஏற்றுக்கொள்கிறேன். அப்புறம் அது என்ன அண்ணா? ரவிஷங்கர் சார் எனக்கு 46 தான் . நியாயமா இது?மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-21597850787965975172010-02-04T15:15:12.039+05:302010-02-04T15:15:12.039+05:30நண்பன் என்றாலே சந்தோசம் தானே தல.... அதுவும் பழைய ...நண்பன் என்றாலே சந்தோசம் தானே தல.... அதுவும் பழைய நண்பனைப் பார்த்து அவன் செய்த தவறை நாமும் நாம் செய்த தவறை அவனும் சொல்லிக் கிண்டல் அடிப்பது அனுபவிக்கனும்.... தல ரொம்ப அனுபவிச்சு இருப்பீங்க போல....sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-747763991296761942010-02-04T15:02:58.985+05:302010-02-04T15:02:58.985+05:30//இறுதி இரண்டு பத்தியை தவிர்த்துவிட்டால் நன்றாக இர...//இறுதி இரண்டு பத்தியை தவிர்த்துவிட்டால் நன்றாக இருக்கும்//

பைத்தியக்காரன் அவர்களே,

வழக்கமா நாந்தான் மேலுள்ள டயலக்கப் பேசனும்.நீங்க சொல்லக்கூடாது.சரி! வேற குறை கண்டுபிடிக்கிறேன்.

அண்ணா! கதை நல்லாருக்கு.போன தலைமுறைக்கு கிரிக்கெட் இல்லாமல் இளம் பிராயம் கழிவதில்லை.

யோசனை:முடிந்தவரை கதையில் உங்களை காட்டிக்கொள்ளாதீர்கள்.
ஏன்? நீங்கள் முன் வந்து கதையின் உணர்ச்சிகள் நீர்த்துப்போக சான்ஸ் இருக்கு.நாந்தான் அது ஆனா இல்லை என்ற ரீதியில் எழுதவும்.

அவனைப்ப்ற்றிய நினைவை டாஸ்மாக்கில் அசைப் போடுவ்தாக கூட காட்டி இருக்கலாம்.

கோனார் நோட்ஸ்(இறுதி இரண்டு பத்தி) தேவை இல்லை.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-10958850181137146592010-02-04T15:02:57.014+05:302010-02-04T15:02:57.014+05:30நல்லாருக்கு அண்ணே
:)நல்லாருக்கு அண்ணே

:)எறும்பு https://www.blogger.com/profile/17859557115505114236noreply@blogger.com