tag:blogger.com,1999:blog-8935570859148962536.post2597707321434480043..comments2023-10-24T16:51:41.594+05:30Comments on மணிஜி..........: மானிட்டர் பக்கங்கள்.....19/08/10மணிஜிhttp://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-8935570859148962536.post-52831502140602790152010-08-24T10:13:15.106+05:302010-08-24T10:13:15.106+05:30மணிஜி : அருமை.....மணிஜி : அருமை.....ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-26240526521808508172010-08-24T07:56:31.031+05:302010-08-24T07:56:31.031+05:30பிரமாதம் தலைவரே...
பாங்காங் அனுபவங்களை அங்கங்கு ச...பிரமாதம் தலைவரே...

பாங்காங் அனுபவங்களை அங்கங்கு சுவைபட தூவிச் செல்வது அபாரம்.

நெய் மணக்க வாழ்த்துக்கள்.

அன்பு நித்யன்.நித்யன்https://www.blogger.com/profile/02659319031372668470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-64941394315448162872010-08-21T10:09:37.361+05:302010-08-21T10:09:37.361+05:30வருகைக்கும் , மொய்க்கும் நன்றி நண்பர்களே...வருகைக்கும் , மொய்க்கும் நன்றி நண்பர்களே...மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-40858933486952152312010-08-20T00:06:13.995+05:302010-08-20T00:06:13.995+05:30ஐக்கு அப்புறம் யாரையும் பாக்கலையா?ஐக்கு அப்புறம் யாரையும் பாக்கலையா?Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-91035710758079216982010-08-19T17:07:15.964+05:302010-08-19T17:07:15.964+05:30ஈரல் கறி சைடு டிஷ். யாருக்கோ.ஈரல் கறி சைடு டிஷ். யாருக்கோ.ரமேஷ் வைத்யாhttps://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-11676654469308981342010-08-19T16:34:17.571+05:302010-08-19T16:34:17.571+05:30நிகழ்ச்சியை வழங்குபவர்கள் “ஆச்சி” மசாலா..இணைந்து வ...நிகழ்ச்சியை வழங்குபவர்கள் “ஆச்சி” மசாலா..இணைந்து வழங்குபவர்கள் “ மை” டாய்லெட் கீளினர்

சிரிச்சிக்கினே கீறேன் தல! :)Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-58773958150656764572010-08-19T14:33:12.354+05:302010-08-19T14:33:12.354+05:30எழுத்து நடை வசீகரிக்கிறது மணிஜீ.எழுத்து நடை வசீகரிக்கிறது மணிஜீ.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-8455636129689796372010-08-19T14:30:51.912+05:302010-08-19T14:30:51.912+05:30காங்கேயம் என்றால் R.K. கணபதி செட்டியார் நிறுவனத்தி...காங்கேயம் என்றால் R.K. கணபதி செட்டியார் நிறுவனத்தின் RKG நெய்யாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

RKG எனில்,

RKG
சுவை ஆஹா ஜி
மணம் ஓஹோ ஜிஉமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-70548279728841146602010-08-19T14:19:50.432+05:302010-08-19T14:19:50.432+05:30இந்திய சூப்பர் மார்க்கெட்டில் முதல் முறையாக மார்க்...இந்திய சூப்பர் மார்க்கெட்டில் முதல் முறையாக மார்க்கெட்டுக்கு வந்து ஆரு மாதங்களே ஆன புத்தம் புது நெய்.

//மத்தபடி செம இண்டரெஸ்டிங் பத்தி.//

இதன் மூலம் மணிஜீயை பத்தி எழுத்தாளர் என்று சொல்ல வருகிறீர்களா - எப்புடி அவ்வ்வ்வ்....மாதவா பின்றடாVISAhttps://www.blogger.com/profile/09116818139401963028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-18392756360864879392010-08-19T13:39:25.480+05:302010-08-19T13:39:25.480+05:30கொத்தமல்லி செடிக்கு கொடுத்தீர்களோ?
ஹோட்டல்க்காரனு...கொத்தமல்லி செடிக்கு கொடுத்தீர்களோ?

ஹோட்டல்க்காரனுக்கு அழுதீர்கள்?

நடக்கட்டும்....யாசவிhttps://www.blogger.com/profile/09738171844699506436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-36991939504979460482010-08-19T13:37:06.599+05:302010-08-19T13:37:06.599+05:30btw lines நிறைய பேருக்கு புரிஞ்சுதான்னு தெரியல.
ம...btw lines நிறைய பேருக்கு புரிஞ்சுதான்னு தெரியல.

ம்ம்ம் நடத்துங்க

மற்றபடி மானிட்டர் வழக்கம் போல சூ..சூ...சூப்பர்யாசவிhttps://www.blogger.com/profile/09738171844699506436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-46447244309603251902010-08-19T13:07:22.712+05:302010-08-19T13:07:22.712+05:30One of the best Monitor........
Super thalaivare...One of the best Monitor........

Super thalaivare......

:)அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-28915289002408104682010-08-19T12:54:55.669+05:302010-08-19T12:54:55.669+05:30//பொதுவாகவே மேலை நாடுகளில் ஹாரன் அடிப்பதில்லை . இங...//பொதுவாகவே மேலை நாடுகளில் ஹாரன் அடிப்பதில்லை . இங்கும் அப்படித்தான் . ஆனால் அதற்கு பதிலாகத்தான் நாங்க வாய் ஓயவே இல்லை .//

’ஹாரன் - வாய்’ டபுள் மீனிங்கு எதுவுமில்லையே பாஸூ?

ஆட்சி மாறும்னு யாரும் நாக்கை தொங்கப்போட்டுக்கிட்டு அலையாதீங்க. கூட்டணியே இல்லைன்னாலும் 2016 வரைக்கும் கலீஞ்ஞர் ஆட்சிதான்!

மத்தபடி செம இண்டரெஸ்டிங் பத்தி.யுவகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/04524693633714401444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-86505037930894186312010-08-19T12:25:17.892+05:302010-08-19T12:25:17.892+05:30மானிட்டர் பக்கங்கள்......ம்ம்ம்ம்ம்மானிட்டர் பக்கங்கள்......ம்ம்ம்ம்ம்ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-83864112912261313732010-08-19T12:24:53.218+05:302010-08-19T12:24:53.218+05:30ஈரோடு வந்தவுடன் மறக்காமல் அழையுங்கள்ஈரோடு வந்தவுடன் மறக்காமல் அழையுங்கள்ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-4221513297829300102010-08-19T12:19:23.251+05:302010-08-19T12:19:23.251+05:30ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. சுஜாதா படிப்பது மாதி...ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. சுஜாதா படிப்பது மாதிரி இருந்துச்சு.

அடுத்து நெய் விளம்பரம் ரொம்ப சாதாரணமா இருந்துச்சு. இன்னும் நல்லா செய்யுங்க. இது மனசுல நிக்கலை. இதுக்கு பேசாம வீரபாண்டி பொன்னி அரிசி மூட்டையை அந்த 30 நொடியில் 20 தடவை காமிச்சு உச்சஸ்தாயில் பிராண்ட் பெயர் சொல்வது மனசிலே திட்டவாவது பதிஞ்சுது.

குத்தம் சொல்ல இதை சொல்லலை. ஒரு ஸ்பார்க் ஒரே ஸ்பார்க் மனசிலே பச்சக்ன்னு நெய் மாதிரி ஒட்டிக்கனும். அது போல செய்யுங்க.அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-32978241957559006982010-08-19T11:32:11.294+05:302010-08-19T11:32:11.294+05:30நகைச்சுவையா அருமையா எழுதறிங்க...நகைச்சுவையா அருமையா எழுதறிங்க...Katzhttps://www.blogger.com/profile/02365719204784984261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-44818511814188381022010-08-19T11:23:56.522+05:302010-08-19T11:23:56.522+05:30அண்ணே, இவ்ளோ கேப்ஷன் கொடுத்திருக்கேன். பிளீஸ்..தயவ...அண்ணே, இவ்ளோ கேப்ஷன் கொடுத்திருக்கேன். பிளீஸ்..தயவு செஞ்சு மைசூர்பா அனுப்பி வச்சிருங்க...
பிளீஸ்.Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-40832954169285844662010-08-19T11:21:57.694+05:302010-08-19T11:21:57.694+05:30இப்போது -------- நெய், ஜாஸ்மின், ஸ்ட்ராபெர்ரி என உ...இப்போது -------- நெய், ஜாஸ்மின், ஸ்ட்ராபெர்ரி என உங்கள் மனம் கவர்ந்த ஃப்ளேவர்களிலும் கிடைக்கிறது.Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-13785292541158149882010-08-19T11:21:42.295+05:302010-08-19T11:21:42.295+05:30சுத்தமான பசும்பாலிலிருந்து கைபடாமல் தயாரிக்கப்படும...சுத்தமான பசும்பாலிலிருந்து கைபடாமல் தயாரிக்கப்படும் ஒரே நெய்,------ நெய்.Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-51121390491719382002010-08-19T11:21:28.212+05:302010-08-19T11:21:28.212+05:30த டேஸ்ட் ஆஃப் காங்கேயம்,------- நெய்.த டேஸ்ட் ஆஃப் காங்கேயம்,------- நெய்.Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-66860197609662455602010-08-19T11:21:15.773+05:302010-08-19T11:21:15.773+05:30எல்லா ஆண்,பெண் மற்றும் குழந்தை தெய்வங்களுக்கு அபிஷ...எல்லா ஆண்,பெண் மற்றும் குழந்தை தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்ய உகந்தது ------ நெய்.Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-51716168880816635552010-08-19T11:20:42.467+05:302010-08-19T11:20:42.467+05:30உங்கள் பிரார்த்தனைகள் நிறைவேற ------ நெய்யால் விளக...உங்கள் பிரார்த்தனைகள் நிறைவேற ------ நெய்யால் விளக்கு போடுங்கள்Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-80360737341929229422010-08-19T11:20:31.614+05:302010-08-19T11:20:31.614+05:30அந்த நெய் சாப்பிட்ட குழந்தைகள் வளர்ந்தார்கள் 3மீ.ஆ...அந்த நெய் சாப்பிட்ட குழந்தைகள் வளர்ந்தார்கள் 3மீ.ஆனால், ------ நெய் சாப்பிட்ட குழந்தைகள் வளர்ந்தார்கள் 6மீ! டாக்டர்களால் அங்கீகரிக்கப்பட்ட நெய்.Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-74791451783993496352010-08-19T11:20:19.182+05:302010-08-19T11:20:19.182+05:30தொட்டுத் தொடரும் ஒரு நெய்யின் சுத்தப் பாரம்பரியம்....தொட்டுத் தொடரும் ஒரு நெய்யின் சுத்தப் பாரம்பரியம்.Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.com