tag:blogger.com,1999:blog-8935570859148962536.post1850849598870219319..comments2023-10-24T16:51:41.594+05:30Comments on மணிஜி..........: மானிட்டர் பக்கங்கள்........31/03/10மணிஜிhttp://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-8935570859148962536.post-24776025348931372692010-04-01T13:57:35.281+05:302010-04-01T13:57:35.281+05:30ஏப்ரல் 1 என் இனிய
" இந்திய மக்கள் தின" வ...ஏப்ரல் 1 என் இனிய
" இந்திய மக்கள் தின" வாழ்த்துக்கள்.
இந்த உலகத்தை காப்பாற்ற முழு முயற்ச்சியில் இருக்கும் ஆற்காட்டாரை பேட்டி எடுத்ததற்கு நன்றி. இந்த உலகமே அஞ்சும் Global Warming பிரச்னைக்கு தனி ஒரு மனிதனாக போராடும் ஆற்காட்டார் வாழ்க. கரன்ட் இருந்தா, வீணா லைட் எரியும், பேன் ஓடும், Ac ஓடும் , மக்கள் வேல செய்வாங்க....உலகம் சூடாவும். அதான் கரன்ட்ட கட் பண்றாரு.
தயவு செய்து அவருக்கு எல்லோரும் ஆதரவு தெரிவித்து, அவரை ஊக்குவிக்கவும். இதே ரீதியில், ஒரு மாதம், ஒரு வருடம் கரன்ட்டை நிறுத்தி சாதனை செய்தால், கின்னஸ் புக்கில் சாதனை வர வாய்ப்பு உள்ளது.எல்லோரும் டாஸ்மாக்கில், பாஸ்மார்க் வாங்கன குடிமகனாவே இருப்போம். மறக்காம மானாட மயிலாட பாருங்க . ( வேற என்ன பண்ணறது.. எல்லாம் வயிற்றெச்சல் தான் )Unknownhttps://www.blogger.com/profile/12195627920560082122noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-62816313109431221402010-04-01T09:19:25.478+05:302010-04-01T09:19:25.478+05:30நான் கிளம்பி ஊர்வந்து சேர்ந்தேன். என்னுடைய மனைவி எ...நான் கிளம்பி ஊர்வந்து சேர்ந்தேன். என்னுடைய மனைவி எனக்கு ஒரு மணிமாலையை தந்தாள். அந்த மாலையை ஒரு சாமியார் வந்து கொடுத்ததாகச் சொன்னாள். அந்தச் சாமியார் எப்படி இருப்பார் என்று அவள் சொன்னது அச்சு அசல் சுவாமி சிவானந்தலகரி மகராஜ் மாதியே இருந்தது. எனக்குப் புல்லரித்து விட்டது.
நான் இதுவரை சொன்னதெல்லாம் தப்பு. இப்போது சொல்வதுதான் உண்மை. பிரம்மம் பிரபஞ்ச மனம் என்று ஏதும் இல்லை. ஏனென்றால் நான் பரம்பொருளை ரத்தமும் சதையுமாக நேரிலே கண்டு விட்டேன். தினமும் ஞானமார்க்கமாக அதனுடன் உரையாடிக்கொண்டிருக்கிறேன். சுவாமி சிவானந்தலகரி மகராஜ் தான் கண்கண்ட பரம்பொருள். ஓம் சிவானந்தலகரியே நமஹ!
கட்டுரையை மின்னஞ்சல் செய்ய(Email This Post)
1. 7 Responses to “மனிதராகி வந்த பரம்பொருள்!!”
2. ஜெமோ சார், என்ன இது எனக்கு ஒண்ணுமே புரியல ..
By Nandhan on Apr 1, 2010
3. Your comment is awaiting moderation.
ஏப்ரல் பூல் ஆக்கலியே நீங்க எங்களை.
By ramji_yahoo on Apr 1, 2010
4. அன்புள்ள ஜெமோ,
சிவானந்தலகரி ஒரு மனிதரா? – இல்லை
சிவானந்தலகரி ஒரு துறவியா? – இல்லை
சிவானந்தலகரி ஒரு மெய்ஞானியா? – இல்லை
சிவானந்தலகரி ஒரு அற்புதரா? – இல்லை, பிறகு
சிவானந்தலகரி ஒரு கடவுள்.
நன்றி.
By Venkatesh on Apr 1, 2010
5. உங்கள் பேரை கூகிள் செய்தால் இணையத்தில் கிடைப்பதில் 90 சதம் வசைகள் இத்தனை எதிரிகள் கிடைக்க எவ்வளவு உழைத்திருக்க வேண்டும் என நினைத்துக் கொள்வேன் இந்த கட்டுரையைப் படிக்கும்போது ஓரளவு யூகிக்க முடிகிறது
By gomathi sankar on Apr 1, 2010
6. எனக்கும் காண வேண்டும் என்ற ஆவல் உள்ளது.. சிறு பிள்ளைத்தனமாய் இருக்கிறதா?
By msrinivas. on Apr 1, 2010
7. தல, இது கதையா இல்லை நகைச்சுவையா இல்லை உண்மையா ?
By Prakash on Apr 1, 2010
8. கடவுளை எங்களுக்கும் காட்டித்தருவீர்கள் என நம்புகிறோம் .
By Arangasamy.K.V on Apr 1, 2010
9. அன்புள்ள ஜெமோ,
உங்கள் பழைய நூல்களையும் கட்டுரைகளையும் தயவு செய்து அழிக்க வேண்டாம். அது வழியாக தானே தங்கள் இந்த நிலைக்கு ஏறி வந்தீர்கள்? அதுவும் இருக்கட்டுமே.
By sitrodai on Apr 1, 2010ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-54027951082192721882010-04-01T09:02:20.067+05:302010-04-01T09:02:20.067+05:30பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே...பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே...மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-35268954872392488182010-04-01T08:19:21.518+05:302010-04-01T08:19:21.518+05:30தலைவா....
பதிவு வழக்கம் போல கலக்கல்... அந்த மானிட...தலைவா....

பதிவு வழக்கம் போல கலக்கல்... அந்த மானிட்டர் கவிதை பலே..

அங்காடி தெரு நன்றாக இருப்பதாக தெரிகிறது.... கண்டிப்பாக பார்க்கணும்...

// செந்தழல் ரவி said...
///மேற்படி கல்லூரி ஆல் இந்தியா ஐஸ் வைப்போர் சங்கத்தலைவரும், பாராட்டு விழா செம்மலுமான திரு . ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமானது.////

இந்த கல்லூரியில் சீட்டு, ப்ரொப்பஸர் லெக்சரர் வேலை எதாவது வேண்டும் என்றால் என்னை அணுகவும். எனக்கு தெரிந்தவரு தான் அவரு.//

உங்களுக்கு அவர தெரியும் ரவி... அவருக்கு உங்கள தெரியுமா... இல்ல விவேக் ஐ.ஜி.. மேட்டர் மாதிரி தானா!!?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-23829023750214762342010-03-31T23:58:06.878+05:302010-03-31T23:58:06.878+05:30//.. முன் தீர்மானத்துடன் படத்தை பார்த்து விமர்சனம்...//.. முன் தீர்மானத்துடன் படத்தை பார்த்து விமர்சனம் ..//

:-)))Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-66316963284827764262010-03-31T20:37:37.519+05:302010-03-31T20:37:37.519+05:30படுத்துகிட்டும் போத்திக்கலாம்,போத்திக்கிட்டும் படு...படுத்துகிட்டும் போத்திக்கலாம்,போத்திக்கிட்டும் படுத்துக்கலாம், அப்பா சாமிகளா சென்னை பதிவர் சங்கமத்துக்கு போயிட்டு வந்தவிய்க எல்லாருக்குமே மந்திருச்சூட்டுட்டாய்க போல, நல்லா இருங்கப்பூAnonymoushttps://www.blogger.com/profile/04584092420292782499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-35269619764678241732010-03-31T19:47:23.230+05:302010-03-31T19:47:23.230+05:30//இந்த கல்லூரியில் சீட்டு, ப்ரொப்பஸர் லெக்சரர் வேல...//இந்த கல்லூரியில் சீட்டு, ப்ரொப்பஸர் லெக்சரர் வேலை எதாவது வேண்டும் என்றால் என்னை அணுகவும். எனக்கு தெரிந்தவரு தான் அவரு//

எல்லாருக்கும் தான் தெரிவாரு.. கண்ணாடி போட்டா மட்டுந்தான் தெரியிறதுக்கு அவரு என்ன 3-D படமா?Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-79328064446474076632010-03-31T19:46:28.690+05:302010-03-31T19:46:28.690+05:30இப்பல்லாம் இப்படித்தான் நடக்குதுஇப்பல்லாம் இப்படித்தான் நடக்குதுAnonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-554375924112318772010-03-31T18:54:45.741+05:302010-03-31T18:54:45.741+05:30:-)):-))Rajeswarihttps://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-38718757925767352462010-03-31T17:49:58.439+05:302010-03-31T17:49:58.439+05:30///மேற்படி கல்லூரி ஆல் இந்தியா ஐஸ் வைப்போர் சங்கத்...///மேற்படி கல்லூரி ஆல் இந்தியா ஐஸ் வைப்போர் சங்கத்தலைவரும், பாராட்டு விழா செம்மலுமான திரு . ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமானது.////

இந்த கல்லூரியில் சீட்டு, ப்ரொப்பஸர் லெக்சரர் வேலை எதாவது வேண்டும் என்றால் என்னை அணுகவும். எனக்கு தெரிந்தவரு தான் அவரு.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-65398673926512165972010-03-31T16:43:30.924+05:302010-03-31T16:43:30.924+05:30//பதிவர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார் வசந்தபா...//பதிவர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார் வசந்தபாலன்//

இதையெல்லாம் யாருகிட்டயும் சொல்லிடாதீங்க :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-6966872560169978312010-03-31T16:03:40.175+05:302010-03-31T16:03:40.175+05:30:-))):-)))பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-4340595081701540942010-03-31T15:36:39.531+05:302010-03-31T15:36:39.531+05:30"மானிட்டர் கலக்கல் .
பகிர்வுக்கு நன்றி !"மானிட்டர் கலக்கல் .
பகிர்வுக்கு நன்றி !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-43569892324483182142010-03-31T15:35:55.205+05:302010-03-31T15:35:55.205+05:30/////புரிதலுக்கான அர்த்தம் ஒன்றுதான்
நேற்றும் ,இன்.../////புரிதலுக்கான அர்த்தம் ஒன்றுதான்
நேற்றும் ,இன்றும் ,நாளையும்
புரிவதும் பின் சேர்வதும்
பின் புரிவதும் பிரிவதும்
சரிதானே...//////////

ஒரு மணிநேரமா இதை படிக்கிறேன் இதுவரை புரியவில்லை . அப்பறம்தான் என் நண்பன் சொன்னான் அடே
மாப்புல இது கதை இல்லையாமுடா . கவிதையாம் மேல பாரு மணிஜீ எழுதியிருக்கார் என்று .பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-44907446378794674902010-03-31T14:41:18.660+05:302010-03-31T14:41:18.660+05:30//ஆமாம்..அந்த கேஸ் என்னாவாச்சு? வள்ளுவர் கோட்டத்து...//ஆமாம்..அந்த கேஸ் என்னாவாச்சு? வள்ளுவர் கோட்டத்துக்கு அடியில் புதைத்து விட்டார்கள் !//

நல்லது.

//“ம்ம்.. உக்கார்ந்து கிட்டேயும் போவேன். நின்றுக் கொண்டேயும் போவேன்” என்றேன். நாம் பேருந்தை சொன்னேன். ஆனால் அவர் வேறு அர்த்தம் எடுத்துக் கொண்டார் என்று நினைக்கிறேன். இப்பல்லாம் இப்படித்தான் நடக்குது.//

:)வரதராஜலு .பூhttps://www.blogger.com/profile/11070434780776465421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-36988770619811565282010-03-31T13:15:24.988+05:302010-03-31T13:15:24.988+05:30டிஸ்கி கவிதை
எனக்கு ஒரு மினி 7 அப்
:)டிஸ்கி கவிதை

எனக்கு ஒரு மினி 7 அப்

:)நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-27191081608164214182010-03-31T13:13:07.121+05:302010-03-31T13:13:07.121+05:30கவிதை புரிஞ்சதுண்ணே..! நன்றி..!கவிதை புரிஞ்சதுண்ணே..! நன்றி..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-68756991662782288332010-03-31T12:53:45.505+05:302010-03-31T12:53:45.505+05:30//“ம்ம்.. உக்கார்ந்து கிட்டேயும் போவேன். நின்றுக் ...//“ம்ம்.. உக்கார்ந்து கிட்டேயும் போவேன். நின்றுக் கொண்டேயும் போவேன்” என்றேன். நாம் பேருந்தை சொன்னேன். ஆனால் அவர் வேறு அர்த்தம் எடுத்துக் கொண்டார் என்று நினைக்கிறேன். இப்பல்லாம் இப்படித்தான் நடக்குது.//

ஆமா தல, எனக்கும் இப்பெல்லாம் இப்படித்தான் நடக்குது.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-79723936024479175132010-03-31T12:53:27.028+05:302010-03-31T12:53:27.028+05:30வருகிற "இந்திய மக்கள் தினத்தை" முன்னிட்ட...வருகிற "இந்திய மக்கள் தினத்தை" முன்னிட்டு ( அதான் ,ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம்), அன்னைக்கு ஒரு சிறப்பு பதிவு போட்டா என்ன ?Anonymoushttps://www.blogger.com/profile/06463112454331411743noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-60923334048086792332010-03-31T12:52:23.402+05:302010-03-31T12:52:23.402+05:30// “ம்ம்.. உக்கார்ந்து கிட்டேயும் போவேன். நின்றுக்...// “ம்ம்.. உக்கார்ந்து கிட்டேயும் போவேன். நின்றுக் கொண்டேயும் போவேன்” என்றேன். நாம் பேருந்தை சொன்னேன். ஆனால் அவர் வேறு அர்த்தம் எடுத்துக் கொண்டார் என்று நினைக்கிறேன். இப்பல்லாம் இப்படித்தான் நடக்குது.//

ஆஹா... :-)இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-19676633936406896712010-03-31T12:50:06.192+05:302010-03-31T12:50:06.192+05:30This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/06463112454331411743noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-63522601852621914362010-03-31T12:38:41.266+05:302010-03-31T12:38:41.266+05:30// “ம்ம்.. உக்கார்ந்து கிட்டேயும் போவேன். நின்றுக்...// “ம்ம்.. உக்கார்ந்து கிட்டேயும் போவேன். நின்றுக் கொண்டேயும் போவேன்” என்றேன். நாம் பேருந்தை சொன்னேன். ஆனால் அவர் வேறு அர்த்தம் எடுத்துக் கொண்டார் என்று நினைக்கிறேன். //
படுத்துக்கிட்டு போறதையும் சேர்த்து கங்கப்பு....Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-58427281049715424742010-03-31T12:37:44.523+05:302010-03-31T12:37:44.523+05:30படத்துக்கு என்னையும் குப்பிட்டு இருக்கலாம்படத்துக்கு என்னையும் குப்பிட்டு இருக்கலாம்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-58698711580760536242010-03-31T12:28:02.396+05:302010-03-31T12:28:02.396+05:30படத்துக்கு என்னையும் குப்பிட்டு இருக்கலாம்ல தல :-(...படத்துக்கு என்னையும் குப்பிட்டு இருக்கலாம்ல தல :-(Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-34255563620455112762010-03-31T12:14:54.487+05:302010-03-31T12:14:54.487+05:30சரியானா சரிதான்:)சரியானா சரிதான்:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com