tag:blogger.com,1999:blog-8935570859148962536.post1005826007350383557..comments2023-10-24T16:51:41.594+05:30Comments on மணிஜி..........: கழிவிறக்கம்மணிஜிhttp://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-8935570859148962536.post-2592717764431380672010-05-30T14:10:28.925+05:302010-05-30T14:10:28.925+05:30சொல்ல மறந்துட்டேன்.. இதுல உம்ம டச் நச் டச் :))சொல்ல மறந்துட்டேன்.. இதுல உம்ம டச் நச் டச் :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-56158979318113489422010-05-30T14:06:58.452+05:302010-05-30T14:06:58.452+05:30சொல்ல மறந்துட்டேன்.. இதுல உம்ம டச் நச் டச் :))சொல்ல மறந்துட்டேன்.. இதுல உம்ம டச் நச் டச் :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-26048886412819593772010-05-30T14:06:33.721+05:302010-05-30T14:06:33.721+05:30இப்டி நேரடியா எழுதி தொலைச்சா நீர் எல்லாம் எப்போ த...இப்டி நேரடியா எழுதி தொலைச்சா நீர் எல்லாம் எப்போ தான் விளம்பரப் படம் எடுத்து காசு சம்பாதிச்சு ஷாப்பிங்க் மால் கட்டுவது? மங்குனி மாமா..

விளம்பரம்னா என்னன்னா, சொல்ற விஷய்ங்கள நேரடியா சொல்லக் கூடாது.. நச்சினு இருக்கனும்.. ஆனா புரியக் கூடாது.. குத்து குத்துனு குத்தனும்.. ஆனா கும்மி அடிக்கிற மாதிரியும் இருக்கனும்..

மீதியை விலம்பர உலக அதிபர் லக்கியார் சொல்வார்.. :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-10732727948377634982010-05-30T09:01:12.128+05:302010-05-30T09:01:12.128+05:30. இது ஒரு மொக்கை பதிவு .இதில் இலக்கிய சுவையை எதிர்.... இது ஒரு மொக்கை பதிவு .இதில் இலக்கிய சுவையை எதிர்பார்த்து நீங்கள் வந்திருந்தால் அது உங்கள் தவறு.இல்லாவிட்டாலும் நாங்கள் இலக்கியம் எல்லாம் எழுதி கிழித்து விடப் போவதில்லை.

உங்க நேர்மை புடுச்சுருக்கு........ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-31451259046750664032010-05-30T08:48:00.189+05:302010-05-30T08:48:00.189+05:30அன்பின் மதார்.
இது உங்கள் முதல் வருகையா என்று தெர...அன்பின் மதார்.

இது உங்கள் முதல் வருகையா என்று தெரியாது. ஆனால் முதல் பின்னூட்டம் என்று தெரியும். அதற்கு நன்றி. 12 வருடமாக தமிழே கற்றுக் கொண்டிருந்த உங்களுக்கு வாழ்த்துக்கள் . உண்மையில் ஒரு பதிவில் உங்களுடன் முரண்பட நேர்ந்தாலும் , நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள் என்பது என் எண்ணம். இந்த பின்னூட்டம் உட்பட. இது ஒரு மொக்கை பதிவு .இதில் இலக்கிய சுவையை எதிர்பார்த்து நீங்கள் வந்திருந்தால் அது உங்கள் தவறு.இல்லாவிட்டாலும் நாங்கள் இலக்கியம் எல்லாம் எழுதி கிழித்து விடப் போவதில்லை. நன்றி. அப்புறம் உங்க ஊர் பிரச்சனை தீர்ந்ததா ?மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-29598623894767916902010-05-30T06:42:35.883+05:302010-05-30T06:42:35.883+05:30ஹல்லோ - இது வரைக்கும் என் பேர்ல யாரும் கமெண்டு போட...ஹல்லோ - இது வரைக்கும் என் பேர்ல யாரும் கமெண்டு போடல் - பொளச்சேன்பா - ஆமா தண்டோரா - இது யாருக்காக எழுதப்பட்டது ......

ம்ம்ம்ம்ம்ம்

நல்வாழ்த்துகள் ம்ணி
நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-54527514160628850292010-05-30T05:34:42.002+05:302010-05-30T05:34:42.002+05:30அரணாக்கயிறுல நாண்டுகிட்டு சாக வேண்டியதுதான்...அரணாக்கயிறுல நாண்டுகிட்டு சாக வேண்டியதுதான்...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-77118182965881029782010-05-30T00:20:16.451+05:302010-05-30T00:20:16.451+05:30இதுவல்லவோ தமிழ் . வார்த்தைகள் சும்மா தாண்டவமாடிருக...இதுவல்லவோ தமிழ் . வார்த்தைகள் சும்மா தாண்டவமாடிருக்கு . உங்க பதிவு படிச்ச பிறகுதான் தெரியுது ,12 வருஷம் என் தமிழ் வாத்திகள் எனக்கு நிறைய சொல்லிதராம ஏமாத்திருக்காங்க.லேட்டா தெரிஞ்சுகிட்டாலும் இது லேட்டஸ்ட் .கடவுளே தமிழில் எவ்வளவு வார்த்தைகள் தெரியாம இருந்திருக்கேன் . கோனார் நோட்ஸ் கூட தேவை இல்லை , செலவு மிச்சம் . இந்த பதிவை இலக்கியவாதிகளுக்கு பரிந்துரை செய்வோம் . (இதிலும் பரிந்துரையா )பின்ன நம்ம தமிழ் அறிவு பத்தி தெரியாம தமிழ் என்ற பெயரில் எழுதி கொல்றாங்க , ஒன்னும் புரியவே மாட்டேங்குது . இது எவ்வளவு சுலபமா இருக்கு படிக்க . மைக் இருந்தால் என்ன வேணா பேசலாம் இது அரசியல்வாதிகளுக்கு . ப்ளாக் இருந்தால் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் இது பதிவர்களுக்கு . இதை சொல்லித்தந்த பதிவுலகமே நீ வாழ்க , வளர்க உன் புகழ் . இதில் எந்த உள்குத்தும் இல்லை என்பதை சத்தமாக முரசு கொட்டிலாம் சொல்ல முடியாதுங்க . வாய்ப்பு குடுத்தமைக்கு நன்றி . செம்மொழி மாநாடு வார்த்தை தாக்கம் கொஞ்சம் அரசியல்வியாதி மாதிரி முடிக்க வருது .ஆட்டோ ஆட்டோ னு ஒன்னு சொல்வீங்களே அனுப்புறதா இருந்தா மாதச் சம்பளம் குடுத்து ஒரு டிரைவர் சேர்த்து அனுப்புங்க . எனக்கு எட்டு கூட போட தெரியாதுங்க . பஸ்ல இடி தாங்க முடியல .ஆபீஸ் போக ரொம்ப கஷ்டமா இருக்கு .

பின்குறிப்பு :இதில் சொதி குழம்பு செய்முறை குடுத்த இரும்புத்திரை அவர்களுக்கு சிறப்பு நன்றிகள் . எனக்கு போன் செலவை மிச்சப்படுத்திடீங்க . சண்டே ஸ்பெஷல் சொதி குழம்பு .மதார்https://www.blogger.com/profile/16275555338018247800noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-20504650958021959082010-05-29T20:20:41.927+05:302010-05-29T20:20:41.927+05:30நன்னாத் தானிருக்கு மணிஜி ....
இதுக்கு பேர் தான்
கொ...நன்னாத் தானிருக்கு மணிஜி ....
இதுக்கு பேர் தான்
கொஞ்சம் பேசுறது ....
சிரிச்சு சிரிச்சு வலிக்குது ...அ.முத்து பிரகாஷ்https://www.blogger.com/profile/01024930671137225078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-77069654540210573192010-05-29T20:04:39.801+05:302010-05-29T20:04:39.801+05:30//ஈரோடு கதிர் said...
செய்வினை மாதிரி இருக்கு...//ஈரோடு கதிர் said...

செய்வினை மாதிரி இருக்கு

:-)அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-46744580812512443962010-05-29T20:04:16.282+05:302010-05-29T20:04:16.282+05:30will call u tonite...will call u tonite...மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-65164241683104429892010-05-29T20:03:58.962+05:302010-05-29T20:03:58.962+05:30anna,what is going on there? I am out of country f...anna,what is going on there? I am out of country for the past 15 days......மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-67247876012174766862010-05-29T18:42:14.881+05:302010-05-29T18:42:14.881+05:30செய்வினை மாதிரி இருக்குசெய்வினை மாதிரி இருக்குஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-65845741326779908032010-05-29T18:32:20.313+05:302010-05-29T18:32:20.313+05:30எதிர் வினையில்லை.. நேர் வினையால்ல இருக்குஎதிர் வினையில்லை.. நேர் வினையால்ல இருக்குCable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-34519437868186509442010-05-29T18:03:17.530+05:302010-05-29T18:03:17.530+05:30//மணிஜீ...... said...
இது யாருக்கும் எதிர்வினை இல்...//மணிஜீ...... said...
இது யாருக்கும் எதிர்வினை இல்லை.//

:)நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-72948389152990899532010-05-29T17:59:04.054+05:302010-05-29T17:59:04.054+05:30// அதிஷா said...
கும்தலக்கடி கும்மா!//
எங்க ...// அதிஷா said...

கும்தலக்கடி கும்மா!//

எங்க பார்த்தாலுமா ?உங்களுக்குத்தான் வெத்தலை காம்பு சொருகணும்யாகடல்புறாhttps://www.blogger.com/profile/15204692138907931171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-60460329383708394502010-05-29T17:57:50.435+05:302010-05-29T17:57:50.435+05:30//இந்தியாவின் தேசிய பறவை பெயர் உங்களுக்கு தெரியுமா...//இந்தியாவின் தேசிய பறவை பெயர் உங்களுக்கு தெரியுமா ?//

மயில் இங்க எங்க வந்துச்சு ? கோயம்புத்தூர்லேர்ந்து பறந்தா ?கடல்புறாhttps://www.blogger.com/profile/15204692138907931171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-71986867208688992592010-05-29T17:56:34.905+05:302010-05-29T17:56:34.905+05:30காலையில நர்சிம் பதிவுல ஆரம்பிச்சது........இன்னும் ...காலையில நர்சிம் பதிவுல ஆரம்பிச்சது........இன்னும் முடியலையா??.......................போதும் இத்தோட நிறுத்திக்குவோம்அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-75280790899248787842010-05-29T17:52:49.970+05:302010-05-29T17:52:49.970+05:30நானூறு பக்கம் நோட்புக்குடன் உங்க மொபைலை ஐநூறு ரூபா...நானூறு பக்கம் நோட்புக்குடன் உங்க மொபைலை ஐநூறு ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணிட்டும் வரணும்..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-14574332936129813372010-05-29T17:51:17.087+05:302010-05-29T17:51:17.087+05:30[[[வானம்பாடிகள் said...
/கொஞ்சம் வெற்றிலை காம்பை ...[[[வானம்பாடிகள் said...

/கொஞ்சம் வெற்றிலை காம்பை வச்சுப் பார்த்திருக்கலாம். முதல்ல எழுதின கதையை பத்தி சொல்லுங்களேன்/

வரலைன்னாதானே இந்த வைத்தியம். இன்னும்ல பிச்சுக்கும்.:))]]]

வானம்பாடிகள் ஐயா.. கொழப்புறீங்களே..?

இப்ப வெத்திலை என்ன செய்யும்னு தெளிவா சொல்லுங்க..!

அடைச்சுக்கும்மா? கொட்டுமா..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-86165650631025152942010-05-29T17:50:00.220+05:302010-05-29T17:50:00.220+05:30[[[butterfly Surya said...
அண்ணே.. அந்த தமிழ்மணம் ...[[[butterfly Surya said...
அண்ணே.. அந்த தமிழ்மணம் ஸ்கிரிப்ட்டை ஏமாத்துறது எப்படிண்ணே.. எனக்கெல்லாம் சொல்லித் தரக் கூடாதா./////////

ஒரு நானூறு பக்கம் நோட்புக் வாங்கிட்டு வாங்க...]]]

எனக்கா..? எனக்கேவா..? சூர்யாஜி.. இது நல்லாயில்லை.. சொல்லிட்டேன்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-39747369027822722382010-05-29T17:49:18.573+05:302010-05-29T17:49:18.573+05:30/கொஞ்சம் வெற்றிலை காம்பை வச்சுப் பார்த்திருக்கலாம்.../கொஞ்சம் வெற்றிலை காம்பை வச்சுப் பார்த்திருக்கலாம் . முதல்ல எழுதின கதையை பத்தி சொல்லுங்களேன்/

வரலைன்னாதானே இந்த வைத்தியம். இன்னும்ல பிச்சுக்கும்.:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-1631193943924101052010-05-29T17:49:08.721+05:302010-05-29T17:49:08.721+05:30[[[எறும்பு said...
//எனக்கெல்லாம் ஏழு வாங்குறதுக்...[[[எறும்பு said...

//எனக்கெல்லாம் ஏழு வாங்குறதுக்குள்ளேயே எத்தனை போன் செய்ய வேண்டியிருக்கு.. நாக்குத் தள்ளிருது..!//

என்ன நாக்கு தள்ளுதா,அப்ப உங்க பெரிய பெரிய பதிவெல்லாம் படிச்ச எங்களுக்கு?]]]

மூளை வெளில தள்ளிருக்கும்.. அவ்ளோதான..? இதெல்லாம் ஒரு விஷயமா..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-82077431625213826052010-05-29T17:38:16.135+05:302010-05-29T17:38:16.135+05:30அண்ணே.. அந்த தமிழ்மணம் ஸ்கிரிப்ட்டை ஏமாத்துறது எப்...அண்ணே.. அந்த தமிழ்மணம் ஸ்கிரிப்ட்டை ஏமாத்துறது எப்படிண்ணே.. எனக்கெல்லாம் சொல்லித் தரக் கூடாதா./////////

ஒரு நானூறு பக்கம் நோட்புக் வாங்கிட்டு வாங்க...butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-21434649717601432542010-05-29T17:37:31.809+05:302010-05-29T17:37:31.809+05:30எறும்பு said...
//எனக்கெல்லாம் ஏழு வாங்குறதுக்குள...எறும்பு said...
//எனக்கெல்லாம் ஏழு வாங்குறதுக்குள்ளேயே எத்தனை போன் செய்ய வேண்டியிருக்கு.. நாக்குத் தள்ளிருது..!//

என்ன நாக்கு தள்ளுதா,அப்ப உங்க பெரிய பெரிய பதிவெல்லாம் படிச்ச எங்களுக்கு?//

repeaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaatttttttttttttttttttttuuuuuuuuuuuuuஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.com