அலைந்து கொண்டிருக்கின்ற ன
அவசரகதியில் அங்கமிங்குமாய்
அந்த நிழல்கள்
எனக்கு அருகாமையில் விசித்திர
ஒலியெழுப்பிக்கொ ண்டேயிருக்கிறது
ஒரு பூதாகர வஸ்து
மிதந்துகொண்டு இருக்கும் நான்
அந்த ஒலியில் மிரள்கிறேன்
அந்த நிழல்கள்
எனக்கு அருகாமையில் விசித்திர
ஒலியெழுப்பிக்கொ
ஒரு பூதாகர வஸ்து
மிதந்துகொண்டு இருக்கும் நான்
அந்த ஒலியில் மிரள்கிறேன்
செவ்வக பெட்டியின் மீது
முளைக்கிறது சிறிது வெளிச்சம்
ஆறுதல் வேண்டி
தூவப்படும் உணவு
ஆறுதல் வேண்டி
தூவப்படும் உணவு
பொன்மயமாய் ஜொலிக்கும்
என்னுடலை
உடலை வெறித்து பார்த்து
நகர்கிறதுஅந்த நிழல்
உடலை வெறித்து பார்த்து
நகர்கிறதுஅந்த நிழல்
அசைவற்று , அமைதியில்
இருப்பதை நான் காணவில்லை
இருப்பதை நான் காணவில்லை
ஒரு நிழலானேனும்...
எதையோ துரத்தி கொண்டே
இருக்கின்றன நிழல்கள்
துரத்தப்பட்டுக்கொண்டும்தான்
சுதந்திரமாக நீந்தியபடி
துரத்தப்பட்டுக்கொண்டும்தான்
சுதந்திரமாக நீந்தியபடி
ரசித்துக்கொண்டே இருக்கிறேன் நான்..
...சுதந்திரமாக நீந்தியபடி
...சுதந்திரமாக நீந்தியபடி

ஜொலிக்குது
ReplyDelete//என்னுடலை
ReplyDeleteஉடலை //
இது ஏன் ஜீ இப்படி.. ?
ஹையோ ஹையோ
ReplyDeletegreat....
ReplyDeleteநானும் உங்கள் ஜாதிதான்...அதாவது விளம்பரப்பட இயக்குனன்.
ReplyDeleteஅவன் இவன் இயக்கியது எவன்?...
என்ற தலைப்பில்
எனது கோபத்தை
எனது வலைப்பக்கத்தில் இறக்கி வைத்துள்ளேன்.
வருகை புரிந்து கருத்துக்ளை கூறுமாறு அன்போடு அழைக்கிறேன்.
//எதையோ துரத்தி கொண்டே
ReplyDeleteஇருக்கின்றன நிழல்கள்
துரத்தப்பட்டுக்கொண்டும்தான்
சுதந்திரமாக நீந்தியபடி
ரசித்துக்கொண்டே இருக்கிறேன் நான்..
...சுதந்திரமாக நீந்தியபடி//
nice
என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....
ReplyDeleteநம்பமுடியவில்லை கவிதை அவ்ளோ சூப்பரா அமைஞ்சிருக்கு
ReplyDeleteநிழல்கள் என்றும் நம்மை நீங்குவதில்லை..
ReplyDeleteநாம் தான் அதைக் காண்பதில்லை..