Thursday, January 21, 2010

மு.கவின் பழைய படங்கள். புதிய கமெண்ட்கள்




.தலைவரே டி.ஆர் .பாலுன்னு கூப்பிட்டவங்க, இப்ப நீ.யார் ஆளுன்னு கேக்கறாங்க! பார்த்து செய்யுங்க..




தமிழ்நாட்டையும், டெல்லியும் இவங்களுக்காம்!. நாங்க சென்னையில் சங்கமமாயிடனுமாம். இந்த பக்கம் திரும்பட்டும் . வச்சுக்கறேன்.



இந்தி படிக்காதீங்கன்னு ஊரையே கெடுத்திங்க. இப்ப நம்ப ஊட்டு புள்ளை அங்க டெல்லியில் படற பாட்டை பாத்தீங்களா?



ஆந்திரா கதை வேற.. தமிழ்நாட்டை மூன்றால்லாம் பிரிக்க முடியாதும்மா!!...





சொன்னா நம்புங்க தலைவரே! இளங்கோவன் உங்களை ஒண்டிக்கு ஒண்டியெல்லாம் கூப்பிடலை.. புது சட்டசபையில் டீக்கடை கேண்டீன் காண்ட்ராக்ட் .பாத்து செய்யுங்க.





இவர் பாட்டுக்கு எழுதி,எழுதி கிழிச்சு போடறாரு..நம்மதான் குப்பையை பொறுக்க வேண்டியிருக்கு..




ஓய்வுன்னு நான் சொன்னது. அப்பப்ப இப்படி உட்கார்ந்துக்கறதைதான். இந்த வாரம் மானாட , மயிலாட பார்த்தீங்களா?






இலவசங்களை அள்ளி விட்டாச்சு. அழகிரியை அவுத்து விட்டாச்சு. அம்மாவை ஆப்படிச்சாச்சு. அய்யாவை வெம்ப விட்டாச்சு. கேப்டனை கேலியாக்கியாச்சு. சோனியாவை சொக்க வச்சாச்சு. அப்புறம் என்ன? இனிமே படுத்துகிட்டே ஜெயிப்போம் இல்ல!!

30 comments:

  1. வாழ்க வளமுடன்...!!!

    ReplyDelete
  2. தூள்..

    அட்டகாசம்..

    அதிரடி..

    கரம் மசாலா..!

    ReplyDelete
  3. நல்லா இருக்கு பதிவு.ஆனால் என் பயம் என்னன்னா..வட்டச் செயலாளர் ‘வண்டு’முருகன் கத ஆகப்போவுது உங்க கத...பாத்து..

    ReplyDelete
  4. சூப்பர் அண்ணே....,

    ReplyDelete
  5. //இந்தி படிக்காதீங்கன்னு ஊரையே கெடுத்திங்க. இப்ப நம்ப ஊட்டு புள்ளை அங்க டெல்லியில் படற பாட்டை பாத்தீங்களா//

    இதுதான் டாப்பு....

    ReplyDelete
  6. as I am suffering from fever.. i request you to kindly permit me 2 days leave..thanking you
    yours obediently,
    பலா & பட்டறை.


    ஐய்யய்யோ அது கிழக்கு பார்த்து வருது எல்லாரும் ஓடுங்க...

    ReplyDelete
  7. ம்ம்ம்...நடக்கட்டும், நடக்கட்டும்....

    ReplyDelete
  8. பழைய படம். புது கிக்:))

    ReplyDelete
  9. தாறுமாறு அதிரடி கலக்கல் சூ..... ப்ப ...ர்

    ReplyDelete
  10. "Thalaivare Thandora paiyyanukku suLukku eduthidalama?? "

    ReplyDelete
  11. என்ன சொல்றதனு தெரியல....

    ReplyDelete
  12. படமும், கமெண்டும் பட்டையக்கிளப்புது....

    ReplyDelete
  13. அட்டகாசமான கமெண்ட்ஸ்

    ReplyDelete
  14. யப்பா.. கொஞ்ச நாளைக்கு தெம்பாக ஓட இந்த கலக்கல் போதும். :D

    ReplyDelete
  15. நல்லாருக்குங்க.. ஆட்டோ வர்ற சத்தம் கேக்குது.. எதுக்கும் பார்த்து சூதானமா இருந்துக்குங்க..

    ReplyDelete
  16. தல, ரெண்டு ஆட்டோ இங்க உங்க வீட்டுக்கு வழி கேக்குறாங்க. சொல்லி உடட்டா?

    ReplyDelete
  17. ஆட்டோ வீட்டுக்கு அனுப்பலாமா......இல்ல ஆபிஸ்க்கு அனுப்பலாமா

    ReplyDelete
  18. ஆட்டோ கட்டணம் சென்னையில் அதிகம் போல :)

    ReplyDelete
  19. என்னத்த சொல்லுறது தலைவரே .. முடியல ..

    ReplyDelete
  20. பின்னுட்டங்களுக்கு நன்றி நண்பர்களே.ஆட்டோ இதுவரை வரவில்லை. கலைஞர் காப்பீட்டு திட்டம் வைத்திருக்கிறேன்

    ReplyDelete
  21. இத ..இத தான் எதிர்பார்த்தேன்..
    கலைஞர் காப்பீட்டு திட்டம் இருக்கும் வரை
    கடவுளுக்கே ஆப்பு அடிக்கலாம்..

    ReplyDelete
  22. அடி தூள்..
    எப்போதும் ரசிக்கமுடிகிற கற்பனை

    ReplyDelete
  23. sema dhillaana comments.... kalakkal Sir....!

    ReplyDelete
  24. adi vangum varai adagamattenga pollerukku....

    ReplyDelete