

.தலைவரே டி.ஆர் .பாலுன்னு கூப்பிட்டவங்க, இப்ப நீ.யார் ஆளுன்னு கேக்கறாங்க! பார்த்து செய்யுங்க..

தமிழ்நாட்டையும், டெல்லியும் இவங்களுக்காம்!. நாங்க சென்னையில் சங்கமமாயிடனுமாம். இந்த பக்கம் திரும்பட்டும் . வச்சுக்கறேன்.
இந்தி படிக்காதீங்கன்னு ஊரையே கெடுத்திங்க. இப்ப நம்ப ஊட்டு புள்ளை அங்க டெல்லியில் படற பாட்டை பாத்தீங்களா?

ஆந்திரா கதை வேற.. தமிழ்நாட்டை மூன்றால்லாம் பிரிக்க முடியாதும்மா!!...

சொன்னா நம்புங்க தலைவரே! இளங்கோவன் உங்களை ஒண்டிக்கு ஒண்டியெல்லாம் கூப்பிடலை.. புது சட்டசபையில் டீக்கடை கேண்டீன் காண்ட்ராக்ட் .பாத்து செய்யுங்க.
இவர் பாட்டுக்கு எழுதி,எழுதி கிழிச்சு போடறாரு..நம்மதான் குப்பையை பொறுக்க வேண்டியிருக்கு..

ஓய்வுன்னு நான் சொன்னது. அப்பப்ப இப்படி உட்கார்ந்துக்கறதைதான். இந்த வாரம் மானாட , மயிலாட பார்த்தீங்களா?

இலவசங்களை அள்ளி விட்டாச்சு. அழகிரியை அவுத்து விட்டாச்சு. அம்மாவை ஆப்படிச்சாச்சு. அய்யாவை வெம்ப விட்டாச்சு. கேப்டனை கேலியாக்கியாச்சு. சோனியாவை சொக்க வச்சாச்சு. அப்புறம் என்ன? இனிமே படுத்துகிட்டே ஜெயிப்போம் இல்ல!!


வாழ்க வளமுடன்...!!!
ReplyDelete:-)))
ReplyDeleteதூள்..
ReplyDeleteஅட்டகாசம்..
அதிரடி..
கரம் மசாலா..!
நல்லா இருக்கு பதிவு.ஆனால் என் பயம் என்னன்னா..வட்டச் செயலாளர் ‘வண்டு’முருகன் கத ஆகப்போவுது உங்க கத...பாத்து..
ReplyDeleteசூப்பர் அண்ணே....,
ReplyDelete//இந்தி படிக்காதீங்கன்னு ஊரையே கெடுத்திங்க. இப்ப நம்ப ஊட்டு புள்ளை அங்க டெல்லியில் படற பாட்டை பாத்தீங்களா//
ReplyDeleteஇதுதான் டாப்பு....
as I am suffering from fever.. i request you to kindly permit me 2 days leave..thanking you
ReplyDeleteyours obediently,
பலா & பட்டறை.
ஐய்யய்யோ அது கிழக்கு பார்த்து வருது எல்லாரும் ஓடுங்க...
சூப்பரு....
ReplyDeleteம்ம்ம்...நடக்கட்டும், நடக்கட்டும்....
ReplyDeleteபழைய படம். புது கிக்:))
ReplyDeleteதாறுமாறு அதிரடி கலக்கல் சூ..... ப்ப ...ர்
ReplyDelete"Thalaivare Thandora paiyyanukku suLukku eduthidalama?? "
ReplyDelete:-)))
ReplyDeleteஎன்ன சொல்றதனு தெரியல....
ReplyDeleteபடமும், கமெண்டும் பட்டையக்கிளப்புது....
ReplyDeleteஅட்டகாசமான கமெண்ட்ஸ்
ReplyDeleteயப்பா.. கொஞ்ச நாளைக்கு தெம்பாக ஓட இந்த கலக்கல் போதும். :D
ReplyDeleteநல்லாருக்குங்க.. ஆட்டோ வர்ற சத்தம் கேக்குது.. எதுக்கும் பார்த்து சூதானமா இருந்துக்குங்க..
ReplyDeleteசூப்பர்....
ReplyDeleteரைட்டு .
ReplyDeleteதல, ரெண்டு ஆட்டோ இங்க உங்க வீட்டுக்கு வழி கேக்குறாங்க. சொல்லி உடட்டா?
ReplyDeleteஆட்டோ வீட்டுக்கு அனுப்பலாமா......இல்ல ஆபிஸ்க்கு அனுப்பலாமா
ReplyDeleteஆட்டோ கட்டணம் சென்னையில் அதிகம் போல :)
ReplyDeleteஎன்னத்த சொல்லுறது தலைவரே .. முடியல ..
ReplyDeleteauto start ayidichchi
ReplyDeleteபின்னுட்டங்களுக்கு நன்றி நண்பர்களே.ஆட்டோ இதுவரை வரவில்லை. கலைஞர் காப்பீட்டு திட்டம் வைத்திருக்கிறேன்
ReplyDeleteஇத ..இத தான் எதிர்பார்த்தேன்..
ReplyDeleteகலைஞர் காப்பீட்டு திட்டம் இருக்கும் வரை
கடவுளுக்கே ஆப்பு அடிக்கலாம்..
அடி தூள்..
ReplyDeleteஎப்போதும் ரசிக்கமுடிகிற கற்பனை
sema dhillaana comments.... kalakkal Sir....!
ReplyDeleteadi vangum varai adagamattenga pollerukku....
ReplyDelete