tag:blogger.com,1999:blog-8935570859148962536.post9058494555575288955..comments2023-10-24T16:51:41.594+05:30Comments on மணிஜி..........: காதலின் தீபம் ஒன்று ..மணிஜிhttp://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-8935570859148962536.post-3636019037691561802011-03-08T09:50:14.097+05:302011-03-08T09:50:14.097+05:30உங்களுக்கு மட்டும் எப்படிணா இப்புடி எழுத வருது? பொ...உங்களுக்கு மட்டும் எப்படிணா இப்புடி எழுத வருது? பொறாமையா இருக்கு சாமி...ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-21268821525817067122011-03-02T20:06:33.099+05:302011-03-02T20:06:33.099+05:30பாலா இரண்டாவது முறை ..நீங்கள் பிழையை சுட்டி காட்டி...பாலா இரண்டாவது முறை ..நீங்கள் பிழையை சுட்டி காட்டியிருக்கிறிர்கள்,,,நன்றி..இனி கவனமாக இருப்பேன்Anonymoushttps://www.blogger.com/profile/17943129422292699734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-70966047878368807552011-03-01T22:36:47.322+05:302011-03-01T22:36:47.322+05:30நன்றாக இருக்கிறது மணிஜி!!
ரஞ்சனி தியாகையர் உற்சவத...நன்றாக இருக்கிறது மணிஜி!!

ரஞ்சனி தியாகையர் உற்சவத்தில் பாடினதா இருந்தா 'பாகேஸ்ரீ' ராகம் சரி வராது - ஏனென்றால் தியாகையர் அந்த ராகத்தில் எந்த கீர்த்தனையும் இயற்றவில்லை. கதை சொல்லிக்கு சங்கீதம் தெரியாதுன்னு சொல்லிடறதால இது பெரிய விஷயம் இல்லை என்று சொல்லிக் கொள்ளலாம் - இருந்தாலும் சொல்லத் தோன்றியது :-)பாலா அறம்வளர்த்தான்https://www.blogger.com/profile/05186125537241372251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-37312639418956348962011-02-24T12:19:44.953+05:302011-02-24T12:19:44.953+05:30நெறய ப்ளாஷ் - பேக்குகளை கிளறி விடறாப்பில இருக்கே.....நெறய ப்ளாஷ் - பேக்குகளை கிளறி விடறாப்பில இருக்கே...Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-682279454690412442011-02-23T12:45:53.123+05:302011-02-23T12:45:53.123+05:30நடக்கட்டும் நடக்கட்டும் நாடகம்.நடக்கட்டும் நடக்கட்டும் நாடகம்.ரமேஷ் வைத்யாhttps://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-61658737095485195852011-02-22T04:39:14.396+05:302011-02-22T04:39:14.396+05:30மணிஜீ உ.த அண்ணாச்சிக்கு வாழ்க்கைன்னா என்னன்னு சொல்...மணிஜீ உ.த அண்ணாச்சிக்கு வாழ்க்கைன்னா என்னன்னு சொல்லி தாங்க முதல்ல :)க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-84081009342373274342011-02-15T16:27:12.119+05:302011-02-15T16:27:12.119+05:30மணிஜீ.....
அசத்தல்....
இரண்டு முறை அனுபவித்து பட...மணிஜீ.....

அசத்தல்....

இரண்டு முறை அனுபவித்து படித்தேன்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-8446317874982504142011-02-15T10:56:46.300+05:302011-02-15T10:56:46.300+05:30அருமையான பகிர்வு...அருமையான பகிர்வு...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-24929498262442664092011-02-15T09:33:49.867+05:302011-02-15T09:33:49.867+05:30அண்ணெ,
நீங்க நல்லவரா, கெட்டவரா????அண்ணெ,

நீங்க நல்லவரா, கெட்டவரா????தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-59519031341824560042011-02-14T17:19:33.142+05:302011-02-14T17:19:33.142+05:30ஆண்டவர் கடை அசோகாவும், அல்வாவும் போலவே ரஞ்சனியும்....ஆண்டவர் கடை அசோகாவும், அல்வாவும் போலவே ரஞ்சனியும்.. என்னா.. ரசனை.. என்னா ரசனை...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-87875269139054604692011-02-14T17:08:37.417+05:302011-02-14T17:08:37.417+05:30அடேயப்ப ஒரு சினிமா பாத்தமாதிரி இருக்கு.பிடிச்ச சின...அடேயப்ப ஒரு சினிமா பாத்தமாதிரி இருக்கு.பிடிச்ச சினிமா மணிஜீ.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-53074954168485098612011-02-14T12:43:50.823+05:302011-02-14T12:43:50.823+05:30கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே..
வாசு ..அதே கடை...கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே..

வாசு ..அதே கடைதான்..மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-3388922081603806352011-02-14T09:00:05.181+05:302011-02-14T09:00:05.181+05:30மணிஜி, கதை நல்லாயிருக்கு. திருவையாறுல நாம போனமே அந...மணிஜி, கதை நல்லாயிருக்கு. திருவையாறுல நாம போனமே அந்த அல்வா கடையா ஆண்டவர் ஸ்வீட் ஸ்டால்? அல்வா, தயிர் சாதம் சூப்பர்.

கதையிலயும் உங்களுக்கு அல்வா, ரஞ்சனிக்கு தயிர் சாதம்.. :))அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-21295444075050198012011-02-14T06:42:36.736+05:302011-02-14T06:42:36.736+05:30***உண்மைத்தமிழன்
February 13, 2011 7:27 PM
ச்...***உண்மைத்தமிழன்
February 13, 2011 7:27 PM

ச்சே.. இனிமே முழுசும் படிக்காம பிளஸ் ஓட்டு யாருக்கும் குத்தக் கூடாது..! ஒண்ணுமே புரியாத ஒரு மேட்டருக்கு எனது பொன்னான ஓட்டு போச்சு..!***

நான் இன்னும் ஓட்டுப்போடலை! :)

உங்களுக்கும் புரியலையா? நான் மட்டும்தான் மக்குனு நெனச்சேன். ஜானகிராமன் சிறுக்கதைகூட எனக்கு நல்லாவே புரியும் (சொன்னதும் சொல்லாமல் சொன்னதும்) ஆனா மணிஜீ கதை!:(

புரிஞ்சு என்ன ஆகப்போகுது விடுங்க! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-23347777436668772602011-02-14T02:39:25.024+05:302011-02-14T02:39:25.024+05:30கலக்கல்...கலக்கல்...butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-58218593725699520822011-02-13T23:38:52.114+05:302011-02-13T23:38:52.114+05:30எத்தன flash back க்கு...எத்தன flash back க்கு...வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-85361746616285043962011-02-13T22:48:49.386+05:302011-02-13T22:48:49.386+05:30சூப்பர்ப் மணிஜி! :-)
உண்மைத்தமிழன், ஒரு க்ளு தர...சூப்பர்ப் மணிஜி! :-)

உண்மைத்தமிழன், ஒரு க்ளு தர்றேன்..

இந்த கதாநாயகன், மணிஜி எனில் உண்மைத்தமிழன் இவர்தான்!

(இதுக்கு மணிஜி கதையே தேவலாம்?) :-)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-5525632557239377042011-02-13T22:48:15.256+05:302011-02-13T22:48:15.256+05:30தூத்துக்குடி ஸ்பிக் நகரில் ஒரு ரங்கோலிப் போட்டி நட...தூத்துக்குடி ஸ்பிக் நகரில் ஒரு ரங்கோலிப் போட்டி நடந்தது. சிக்கலான சித்திரங்கள் பலவற்றை வென்று, ஓர் எளிமையான சித்தரிப்பு முதற் பரிசு பெற்றிருந்தது: வண்ண வண்ணக் கோடுகளால் ஆனதொரு கார்பெட்; அதன் ஒரு மூலை நுனி மட்டும் சற்றே புரண்டு அடிப்பக்க வர்ணம் கொஞ்சமே கொஞ்சம் தெரிகிறாற்போல.rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-27065329116261070842011-02-13T20:45:05.027+05:302011-02-13T20:45:05.027+05:30அன்பு மணிஜி,
அருமையான பகிர்வு... இது... உங்களுக்கு...அன்பு மணிஜி,
அருமையான பகிர்வு... இது... உங்களுக்கு தஞ்சாவூர் போல, ஆண்டவர் ஸ்டால் அசோகா... எனக்கு ஆண்டாள் கோவில் வெங்கடேஸ்வர ஸ்வீட் ஸ்டால் வாழை இலையில் வழியும் அல்வா. பெயரை சொல்லும் போதே மூளைக்குள் வழுக்கி கொண்டு இறங்கும் தித்திப்பு அவள். அந்த பெயரில் இருக்கும் எல்லோரும் அழகானவர்களாய் இருந்தார்கள். எல்லோர் மீதும் ஒரு இனம் புரியாது பிரியம் பொங்கும். சலூனில் உட்கார்ந்து பேப்பர் படிப்பதை பேர் பண்ணிக் கொண்டு இருக்கும்போது, கடப்பால் ஒரு நீல சுவாலையாய். பொசுங்கி எரிவேன் நானும்...

too good...

அன்புடன்
ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-19489347417559379912011-02-13T19:48:11.800+05:302011-02-13T19:48:11.800+05:30[[[ஜாக்கி சேகர் said...
உண்மைதமிழன் அண்ணே. உங்களுக...[[[ஜாக்கி சேகர் said...
உண்மைதமிழன் அண்ணே. உங்களுக்கு தெரியாத மாதிரி நடிக்காதிங்க.]]]

இதுல நீ புரிஞ்சுக்கிட்டதை கொஞ்சம் சொல்லு தம்பி.. நானும் தெரிஞ்சுக்குறேன்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-37065603079001960432011-02-13T19:35:46.670+05:302011-02-13T19:35:46.670+05:30உங்க அளவுக்கு டிடேயில் இல்லாட்டியும் ஞாபகத்தில் இர...உங்க அளவுக்கு டிடேயில் இல்லாட்டியும் ஞாபகத்தில் இருப்பதை சொல்கின்றேன் என்று சொல்லும் இடம் வாவ்....Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-15396126438027752832011-02-13T19:34:33.826+05:302011-02-13T19:34:33.826+05:30உண்மைதமிழன் அண்ணே... உங்களுக்கு தெரியாத மாதிரி நடி...உண்மைதமிழன் அண்ணே... உங்களுக்கு தெரியாத மாதிரி நடிக்காதிங்க..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-28692438243696049802011-02-13T19:27:17.644+05:302011-02-13T19:27:17.644+05:30ச்சே.. இனிமே முழுசும் படிக்காம பிளஸ் ஓட்டு யாருக்க...ச்சே.. இனிமே முழுசும் படிக்காம பிளஸ் ஓட்டு யாருக்கும் குத்தக் கூடாது..! ஒண்ணுமே புரியாத ஒரு மேட்டருக்கு எனது பொன்னான ஓட்டு போச்சு..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-91734800832497876502011-02-13T19:23:41.796+05:302011-02-13T19:23:41.796+05:30அண்ணா,
நன்னா இருக்கேளா?அண்ணா,

நன்னா இருக்கேளா?iniyavanhttps://www.blogger.com/profile/05795133531273711231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8935570859148962536.post-72201063665705955752011-02-13T18:40:03.059+05:302011-02-13T18:40:03.059+05:30லாஸ்ட் சீன் ஜம்ப் கட் அருமை.லாஸ்ட் சீன் ஜம்ப் கட் அருமை.shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.com